ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

+2
positivekarthick
ந.கார்த்தி
6 posters

Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by ந.கார்த்தி Sun May 29, 2011 6:58 pm

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 28asinsalman300ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார்.

சல்மான்கான்,
அசின் ஜோடியாக நடித்த ரெடி படம் வருகிற 3-ந்தேதி ரிலீசாகிறது. இதில்
இருவரின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளதாக செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து
அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது
மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில்
சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு
முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன்.
அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப
பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும்
செய்வார்.

அவர் திறமையான நடிகர். படப்பிடிப்பில் அடிக்கடி ஜோக்
அடித்து சிரிக்க வைப்பார். இமேஜ் பார்க்க மாட்டார். பிரதிபலன் எதுவும்
பார்க்காமல் மற்ற வர்களுக்கு உதவி செய்வார். கேமரா முன்னால் வந்து விட்டால்
வேறு மாதிரி மாறிவிடுவார். அவருக்கு நிகர் அவரேதான். ஸ்ரீலங்கா,
தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போனோம். சல்மான்கானுடன்
சேர்ந்து அந்த நாடுகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள்
இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம், " என்றார்.

ரெடி படத்துக்கு இலவச விளம்பரம் தொடர்கிறது....!
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by Guest Sun May 29, 2011 7:05 pm

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 ithellam eegaraiku avasiyam thevaya ...
avatar
Guest
Guest


Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by positivekarthick Sun May 29, 2011 7:48 pm

என்ன கொடுமை சார் இது


சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Pசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Oசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Sசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Iசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Tசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Iசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Vசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Eசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Emptyசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Kசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Aசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Rசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Tசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Hசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Iசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Cசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by krishnaamma Sun May 29, 2011 7:53 pm

சரி போகட்டும் விடுங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by balakarthik Sun May 29, 2011 7:53 pm

மதன் wrote:சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 ithellam eegaraiku avasiyam thevaya ...

இது ஈகரைக்கு இல்லை எங்களுக்கு மிக அவசியமாக தேவை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by அசுரன் Sun May 29, 2011 7:55 pm

balakarthik wrote:
மதன் wrote:சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! 56667 ithellam eegaraiku avasiyam thevaya ...

இது ஈகரைக்கு இல்லை எங்களுக்கு மிக அவசியமாக தேவை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அதானே! :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by கே. பாலா Mon May 30, 2011 7:26 am

positivekarthick wrote: என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! Empty Re: சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum