Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களைக் கும்பிடலாம்! வாருங்கள்!
+4
கா.ந.கல்யாணசுந்தரம்
தாமு
ந.கார்த்தி
rameshnaga
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மக்களைக் கும்பிடலாம்! வாருங்கள்!
First topic message reminder :
மனிதர்களைக் கும்பிடுங்கள்!
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட யாரானாலும்;
பஞ்சையானாலும், பரந்தாமன் ஆனாலும்;
வாக்காளர் அட்டவணையில் பெயர் இருந்தால் போதும்;
விழுந்து கும்பிடுங்கள்!
உங்கள் மீசையில் மண் அல்ல-
மாநிலமே ஒட்டிக்கொள்ளும்.
வெற்றியை வேள்விகள் தரும் என்று
வெட்டியாய் நீங்கள் தீ வளர்த்தால்-
உங்கள் வயிறுதான் எரியும்-
அணைக்க முடியாமல்;
அதனால்தான் சொல்கிறேன்-
மனிதர்களைக் கும்பிடுங்கள்!
கோட்டை மாதிரிக் கோபுரத்தில்-
ஒற்றையாளாய் இருக்கும் கடவுளை நீங்கள்-
கால் கடுக்கக் கும்பிட்டால்-
உங்கள் கால் குறைந்து கணுக்காலாகும்-
வீட்டுச் செலவில் அயோடேக்ஸ் தான் அதிகமாகும்.
உங்கள் பாலாலும், தேனாலும்,
குளித்தெழும் கடவுளரோ-
நம் பாவத்தின் சம்பளத்தைக் கணக்கெழுதி வைப்பார்கள்;
அதனால்தான் சொல்கிறேன்-
மனிதர்களைக் கும்பிடுங்கள்.
அவர்கள் உங்களை -
"மாண்பு மிகு"-ஆக்குவார்கள்.
"மாண்பு மிகு"-ஆனவுடன் -
மக்களை மறந்து விடுங்கள்.
ஏனெனில்-
மக்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்!
மறக்கவும் தெரிந்தவர்கள்-
உங்கள் வாக்குறுதிகளையும்.
மனிதர்களைக் கும்பிடுங்கள்!
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட யாரானாலும்;
பஞ்சையானாலும், பரந்தாமன் ஆனாலும்;
வாக்காளர் அட்டவணையில் பெயர் இருந்தால் போதும்;
விழுந்து கும்பிடுங்கள்!
உங்கள் மீசையில் மண் அல்ல-
மாநிலமே ஒட்டிக்கொள்ளும்.
வெற்றியை வேள்விகள் தரும் என்று
வெட்டியாய் நீங்கள் தீ வளர்த்தால்-
உங்கள் வயிறுதான் எரியும்-
அணைக்க முடியாமல்;
அதனால்தான் சொல்கிறேன்-
மனிதர்களைக் கும்பிடுங்கள்!
கோட்டை மாதிரிக் கோபுரத்தில்-
ஒற்றையாளாய் இருக்கும் கடவுளை நீங்கள்-
கால் கடுக்கக் கும்பிட்டால்-
உங்கள் கால் குறைந்து கணுக்காலாகும்-
வீட்டுச் செலவில் அயோடேக்ஸ் தான் அதிகமாகும்.
உங்கள் பாலாலும், தேனாலும்,
குளித்தெழும் கடவுளரோ-
நம் பாவத்தின் சம்பளத்தைக் கணக்கெழுதி வைப்பார்கள்;
அதனால்தான் சொல்கிறேன்-
மனிதர்களைக் கும்பிடுங்கள்.
அவர்கள் உங்களை -
"மாண்பு மிகு"-ஆக்குவார்கள்.
"மாண்பு மிகு"-ஆனவுடன் -
மக்களை மறந்து விடுங்கள்.
ஏனெனில்-
மக்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்!
மறக்கவும் தெரிந்தவர்கள்-
உங்கள் வாக்குறுதிகளையும்.
Re: மக்களைக் கும்பிடலாம்! வாருங்கள்!
அருமையான வரிகள்
//மக்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்!//
மக்கள் மிதிக்கவும் தெரிந்தவர்கள் நண்பா..!
//மக்கள் மன்னிக்கத் தெரிந்தவர்கள்!//
மக்கள் மிதிக்கவும் தெரிந்தவர்கள் நண்பா..!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மக்களைக் கும்பிடலாம்! வாருங்கள்!
கடைசி வரிகள் மிகவும் அருமை நண்பா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை
» மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
» மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை
» மக்களைக் குடிகாரர்கள் ஆக்கும் கெட்ட பெயர் நமக்கு வேண்டாம்!
» மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum