ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் தவறுகளும்

4 posters

Go down

மனிதனும் தவறுகளும்   Empty மனிதனும் தவறுகளும்

Post by செய்தாலி Sun May 29, 2011 5:02 pm

மனிதனும் தவறுகளும்   Aadhavan_2

அமிர்த கோபம் சந்தோசம்
தனிமைகளில் விலங்கு அவிழ்க்க
தவறுக்கு அடிமையாகும் மனிதர்கள்

இச்சைகளை தட்டியெழுப்பும் மதி
வக்கிரங்களை தூசிதட்டும் மனம்
உறக்கம் கலைக்கும் தவறுகள்

எந்த விழிகளும் கவனிக்கவில்லை
சிறைக்குள் பூட்டப்படும் மனசாட்சி
கண்ணைகட்டிய தவறுகளின் வெறியாட்டம்

கற்பு வாக்குறுதி நம்பிக்கை
பிழையில் நிறுத்தும் மனிதர்கள்
உடைந்து நொறுங்கும் புனிதங்கள்

பிழைகள் இழைந்த மனிதர்கள்
சுயத்திற்கு கபடசாயம் பூசல்
திரைக்குள் ஒழியும் தவறுகள்

மண் பொன் பயம்
குருடாகும் மனித விழிகள்
மான்னிய வேடமிட்டு தவறுகள்

தவறு இழைப்பவனுக்கும் காயம்
இருமுனைக் கூர்மை ஆயுதம்
உணராமல் தொடரும் தவறுகள்

இறைவன் அவன் பார்க்கிறான்
உணரும் மனிதர்கள் அகத்தில்
அச்சத்துடன் நிற்கும் தவறுகள்

சுய தவறுகளை உணர்ந்தும்
மனிதர்கள் முன் மறைத்து
தொடரும் மனித தவறுகள்

நாளைய நீதி தீர்ப்பு
மௌனம் காக்கும் இறவன்
பாவம் தவறுசெய்யும் மனிதர்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by Manik Sun May 29, 2011 5:09 pm

நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா

அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by ANTHAPPAARVAI Sun May 29, 2011 5:09 pm

செய்தாலி wrote:
.......................

பாவம் தவறு செய்யும் மனிதர்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதனும் தவறுகளும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 5:14 pm

நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...

அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.

செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் தவறுகளும்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by செய்தாலி Mon May 30, 2011 10:47 am

Manik wrote:நாம் செய்யும் அத்தனை தவறுகளையும் சுட்டி காட்டியது இந்த கவிதை இறைவன் ஏன் மெளனம் காக்கிறார் என்பதுதான் தெரியவில்லை இதுதான் திருவிளையாடலா

அண்ணா கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196 மனிதனும் தவறுகளும்   677196

மனிதன் தவறு செய்கையில் இறைவன் மௌனம் காத்து பிறகு விடாப்பிடியாக பிடிப்பார்
அப்போது அவன் தறுகளை உணர்வான் அதுதான் இறைவன் மௌனமாக இருக்கிறான்

மிக்க நன்றி மாணிக்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by செய்தாலி Mon May 30, 2011 10:48 am

ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:
.......................

பாவம் தவறு செய்யும் மனிதர்கள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி குயிலன்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by செய்தாலி Mon May 30, 2011 10:52 am

மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் செய்தாலி....
ஐயோ தவறு செய்துவிட்டோமே என்று கலங்கி நின்று செய்த தவறுகளை உணர்ந்து மனம் திருந்தி நல்வழியில் நடக்க எத்தனித்தாலும் தவறு செய்ய தூண்டும் மிருக குணமும் ஆசைகளும் வக்கிரங்களும் நல்ல வழியில் போக விடாதபோது இறைவன் தரும் சின்ன சின்ன சோதனைகள் மனிதனை பண்படுத்த உதவுகிறது... தவற்றிலிருந்து மனிதன் திருந்தலாம். செய்த தவற்றை எண்ணி வருந்தலாம். இறைவனிடம் தொழுது மன்றாடலாம். செய்த தவற்றை எண்ணி கண்ணீர் விடலாம். இனி இப்படி பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதி தரலாம். செய்த தவறு எத்தனை பிறவி எடுத்தாலும் அதன் பலாபலனை அனுபவித்தப்பிறகே விட்டு விலகும். ஆதலால் இதுவரை செய்த தவறுகளின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி இனி தவறுகள் செய்யாதிருக்க இறைவனையே சரண் அடைந்துவிட்டால் இறைவனின் மனம் கனியலாம்.. கருணை பிறக்கலாம்...

அகம் ஒளிக்கும் மனிதர்களின் சிந்தனையில் தவற்றின் சாயல் இல்லாது பார்த்துக்கொள்ள இறைவன் கருணை செய்யட்டும்.

செய்தாலி வரிகள் மெருகூட்டி படத்துக்கு பொருத்தமாக இன்றைய உலகில் நடக்கும் நிலைகளை அருமையாக கவிதையாக படைத்திருப்பது அருமை. அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

தம்மை தாமே காயப்படுத்தும் தவறுகளை மனிதர்கள் செய்யாமல் இருக்கட்டும்
உங்கள் விரிவான கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் தவறுகளும்   Empty Re: மனிதனும் தவறுகளும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum