புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட.
Page 1 of 1 •
எனக்குத் தெரிந்து -
எந்தப் பறவைக்கும்
முதியோர் இல்லங்கள் இல்லை;
அநாதை விடுதிகள் இல்லை;
சிலுவையோ,தொப்பியோ,விபூதியோ-
எந்த அடையாளமும் இல்லை;
சேமிப்புக் கணக்கு இல்லை;
சொத்துச் சண்டை இல்லை;
வரதக்ஷணை இல்லை;
வரம்பு மீறிய எண்ணங்கள் இல்லை;
கூண்டில் அடைபடாத நாள் வரை
வானமே எல்லை.
தன் குழந்தைகளின் சிறகுகளை முத்தமிட்டபடி -
கடவுளின் திசை கடந்து
தனக்கான வாழ்வை வாழ்ந்து விடுகின்றன
எல்லாப் பறவைகளும் - இந்தப் பூமியில்.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான வரிகள் நண்பா...
![ரா.ரமேஷ்குமார்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12293-92.jpg)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ரா.ரமேஷ்குமார்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12293-92.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மனிதனும் அப்படி சுதந்திரமாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை.... பிள்ளைகளிடம் எதிர்ப்பார்ப்புகளோடு வளர்க்காமல் இருந்தால் இந்த பிரச்சனை இல்லை... நாம் கடமை என்று நினைத்து வளர்ப்பதால் பிள்ளைகள் வளர்ந்து இது என் கடமை இல்லை என்று முதியோர் இல்லத்தின் வழி காண்பிக்கும் அவலநிலை ஏற்படுகிறது....
அருமையான வரிகள் ரமேஷ்...
அருமையான வரிகள் ரமேஷ்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
தன் குழந்தைகளின் சிறகுகளை முத்தமிட்டபடி -
கடவுளின் திசை கடந்து
தனக்கான வாழ்வை வாழ்ந்து விடுகின்றன
எல்லாப் பறவைகளும் - இந்தப் பூமியில்.
வாழ்க்கை
இந்தப் பறவைகளுக்கு மட்டும் வசப்படுகிறது. அறிய கருத்துக்களை உள்ளடக்கிய எளிய இந்தக் கவிதை உங்களின் எண்ணங்களுக்கும் அதன் வழி எழுத்துக்கும் கிடைத்த ஒரு புதையல்.
ரமேஷ் சொல்லுங்கள் நிறைய.....
கடவுளின் திசை கடந்து
தனக்கான வாழ்வை வாழ்ந்து விடுகின்றன
எல்லாப் பறவைகளும் - இந்தப் பூமியில்.
வாழ்க்கை
இந்தப் பறவைகளுக்கு மட்டும் வசப்படுகிறது. அறிய கருத்துக்களை உள்ளடக்கிய எளிய இந்தக் கவிதை உங்களின் எண்ணங்களுக்கும் அதன் வழி எழுத்துக்கும் கிடைத்த ஒரு புதையல்.
ரமேஷ் சொல்லுங்கள் நிறைய.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பெரியது மட்டுமல்ல நண்பா, "ஆறை" விட இந்த "ஐந்து" சிறந்ததும் கூட...!!
உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்!!
உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்!!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அருமையான கவிதை அதில் உள்ள அர்த்தங்கள் அதை விட அருமை ஒவ்வொன்றும் உண்மையான வரிகளும் கூட
![.......,,,ஐந்து மிக மிகப் பெரியது ஆறை விட. 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)

நன்றி!றினா!
அன்புடன் ரமேஷ்.
அன்புடன் ரமேஷ்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிந்திக்கவைத்த கவிதை அருமை நண்பரே
நன்றி!முரளிராஜா!
அன்புடன் ரமேஷ்.
அன்புடன் ரமேஷ்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|