புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
5 Posts - 63%
Barushree
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
2 Posts - 3%
prajai
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
2 Posts - 3%
Shivanya
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 1%
Barushree
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_m10இதெல்லாம் சகஜமப்பா ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் சகஜமப்பா !


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun May 29, 2011 2:59 pm

நான் நானகத்தானிருந்தேன் -
நான் அறிந்தவரையிலும்.
என்னைப் பற்றி நீ அவனிடம்
சொல்ல நேர்ந்த போது-
எனது புருவத்தில் கொஞ்சம் நறுக்கியிருந்தாய்.
அவன் -
வேறொருவனிடத்தில் என்னைச் சொல்ல நேர்கையில்
எனக்கு மூக்கு சப்பையானது.
இது தொடர்கையில்-
எனக்குக் கொஞ்சம் விரல்கள் முளைத்தன;
கால்களில் ஒன்று கடன் வாங்கப் போயிருந்தது;
கடைசியில்-
என்னை இப்படி அறிய நேர்ந்த ஒருவரிடம்
நான் பேச நேர்கையில்-
சந்தேகம் தளும்பி கவிழ்கிறது என் மேல்
நான் நானாய் இருக்கிறேனா என?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 3:01 pm

வதந்திகள் எப்படி உருமாறி தெருமாறி உருள்கிறது என்பதை அருமையான வரிகளில் கவிதையாய் தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதெல்லாம் சகஜமப்பா ! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 3:02 pm

ரொம்ப அர்த்தமுள்ள கவிதை சூப்பரா சொல்லிருக்கீங்க இதெல்லாம் சகஜமப்பா ! 677196 இதெல்லாம் சகஜமப்பா ! 677196 இதெல்லாம் சகஜமப்பா ! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 5:28 pm

வித்தியாசமான சிந்தனை..பாராட்டுகள்... நண்பரே..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 5:42 pm

நன்றி ! திரு. கலை வேந்தன்...
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக