ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

+10
மகா பிரபு
உதயசுதா
ஷர்மிஅஷாம்
ரபீக்
அருண்
கே. பாலா
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
balakarthik
kitcha
14 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by kitcha Sun 29 May 2011 - 16:09

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

நீங்கள் தான் அலசி ஆராய வேண்டும் நண்பர்களே
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by balakarthik Sun 29 May 2011 - 16:14

பாஸ் பொதுவாகவே பெண்களுக்கு பொறுமையும் அக்கராயும் கவனமும் அதிகம் உண்டு அது அவர்களுக்கு இயல்பாக வருவது அந்த அளவுக்கு ஆண்களிடம் அக்கறையும் பொறுமையும் கவனமும் இல்லை என்பது என் கருத்து , பதிப்பு என்று இல்லை எல்லாவேலைகளிலுமே ஆண்கள் இப்படித்தான், அதுமட்டுமில்லாமல் பெண்கள் ஒரு வேலயை செய்யும் பொழுது அதை முழுமயாக செய்தபின்னே மற்றவற்றை செவ்வார்கள் ஆனால் நாமலோ இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எல்லாவத்திலும் மூக்கை நுழைத்து கேட்டு நாசமாக போகிறோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by ரா.ரமேஷ்குமார் Sun 29 May 2011 - 16:30

மாணவர்களுக்கு பல வேலைகள்(!) உள்ளது கிரிக்கெட் விளையாட செல்வது,நண்பர்களுடன் சுற்றுவது சினிமா,கிரிக்கெட் பார்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.மாணவிகள் இது போன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபடுவதில்லை சில மாணவிகள் மனப்பாடம் செய்வதில் மாகாராணிகள் புத்தகங்களில் உள்ளதை ஒரு எழுத்து மாறாமல் தேர்வில் எழுதுவார்கள் அவர்களின் கைஎழுத்தும் நன்றாக இருக்கும் எழுதுவதை அவர்கள் விரும்புவார்கள் நமக்கோ அது கடினமாக இருக்கும் எப்பொழுது முடியும் எப்படா வெளிய போலம் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by மஞ்சுபாஷிணி Sun 29 May 2011 - 16:33

உண்மையே... பெண்களுக்கு பொறுப்புகளும் அதிகம்.... நல்லா படிக்கணும் இல்லன்னா அம்மா அப்பா கண்டிப்பாங்க என்ற மரியாதையும் பயமும் மனதில் இருப்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்காங்க.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by கே. பாலா Sun 29 May 2011 - 16:38

balakarthik wrote:பாஸ் பொதுவாகவே பெண்களுக்கு பொறுமையும் அக்கராயும் கவனமும் அதிகம் உண்டு அது அவர்களுக்கு இயல்பாக வருவது அந்த அளவுக்கு ஆண்களிடம் அக்கறையும் பொறுமையும் கவனமும் இல்லை என்பது என் கருத்து , பதிப்பு என்று இல்லை எல்லாவேலைகளிலுமே ஆண்கள் இப்படித்தான், அதுமட்டுமில்லாமல் பெண்கள் ஒரு வேலயை செய்யும் பொழுது அதை முழுமயாக செய்தபின்னே மற்றவற்றை செவ்வார்கள் ஆனால் நாமலோ இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எல்லாவத்திலும் மூக்கை நுழைத்து கேட்டு நாசமாக போகிறோம்
சியர்ஸ் சியர்ஸ்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by kitcha Sun 29 May 2011 - 16:52

balakarthik wrote:பாஸ் பொதுவாகவே பெண்களுக்கு பொறுமையும் அக்கராயும் கவனமும் அதிகம் உண்டு அது அவர்களுக்கு இயல்பாக வருவது அந்த அளவுக்கு ஆண்களிடம் அக்கறையும் பொறுமையும் கவனமும் இல்லை என்பது என் கருத்து , பதிப்பு என்று இல்லை எல்லாவேலைகளிலுமே ஆண்கள் இப்படித்தான், அதுமட்டுமில்லாமல் பெண்கள் ஒரு வேலயை செய்யும் பொழுது அதை முழுமயாக செய்தபின்னே மற்றவற்றை செவ்வார்கள் ஆனால் நாமலோ இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எல்லாவத்திலும் மூக்கை நுழைத்து கேட்டு நாசமாக போகிறோம்

காதலிலுமா பாஸ்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by அருண் Sun 29 May 2011 - 16:54

பசங்க எங்க சொல்ற பேச்சை கேட்குறாங்க ஊற சுத்துராதில் குறியா இருக்காங்க அடுத்து டி‌வி பார்க்குறது இப்ப கிரிக்கெட்டும் wwe யும் ஆண்களை அதிகமாக கவர்ந்துள்ளது டி‌வி பார்க்க கூடாதுணு நு பெற்றோர்கள் சொன்னால் கேட்பதில்லை அப்படி யே கேட்டாலும் படிக்கிறேன் நு சொல்லிவீட்டு சிந்தனையை சிதற விட்டு விடுவார்கள் பெண்கள் அப்படி யில்லை கவனத்துடன் படிப்பதினால் முதல் மார்க் வாங்க முடிகிறது..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by ரபீக் Sun 29 May 2011 - 17:12

ஆண்கள் விட்டுக்கொடுப்பதுதான் காரணம் நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by ரா.ரமேஷ்குமார் Sun 29 May 2011 - 17:17

ரபீக் wrote:ஆண்கள் விட்டுக்கொடுப்பதுதான் காரணம் நண்பரே
ஆமாங்னா சரியா சொன்னீங்க...ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by மஞ்சுபாஷிணி Sun 29 May 2011 - 17:17

அருண் wrote:பசங்க எங்க சொல்ற பேச்சை கேட்குறாங்க ஊற சுத்துராதில் குறியா இருக்காங்க அடுத்து டி‌வி பார்க்குறது இப்ப கிரிக்கெட்டும் wwe யும் ஆண்களை அதிகமாக கவர்ந்துள்ளது டி‌வி பார்க்க கூடாதுணு நு பெற்றோர்கள் சொன்னால் கேட்பதில்லை அப்படி யே கேட்டாலும் படிக்கிறேன் நு சொல்லிவீட்டு சிந்தனையை சிதற விட்டு விடுவார்கள் பெண்கள் அப்படி யில்லை கவனத்துடன் படிப்பதினால் முதல் மார்க் வாங்க முடிகிறது..

சமர்த்து அருண் , கரெக்டா சொல்லிட்டியேப்பா... தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்  Empty Re: தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
» பிளஸ் 2 பயாலஜி தேர்வில் ஐந்து மதிப்பெண் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டது சரியே :
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» ஆசிரியர் தகுதி தேர்வில் இதுவரை தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் இணையதளத்தில் வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum