Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
+3
உதயசுதா
கலைவேந்தன்
kitcha
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
First topic message reminder :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். ஆசியாவிலேயே மிகவும் சிறந்த மருத்துவமனை என கருதப்படும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினிக்கு முதல் கட்டமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாசக்கோளாறுக்கு சிகிச்சை தரப்பட்டதாகவும், டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அவரது சிறுநீரகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேண்டி சென்னை சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் வேப்பிலை உடை அணிந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் வழிபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர்கள், மனதார யாருக்கும் தீங்கு நினைக்காத எங்கள் தலைவர், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப இளங்காளியம்மனுக்கு வேப்பலை உடை அணிந்து வழிபடுகிறோம். பால் அபிஷேகம், நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு ஹோமம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லாருடைய அன்பும் பெற்ற எங்கள் தலைவர், பூரண குணம் அடைந்து பல சாதனைகள் படைப்பார் என்றனர்.

நக்கீரன்
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
உதயசுதா wrote:அது என்ன திரின்னு சொல்லுங்களேன்,நானும் தெரிஞ்சுக்கறேன்கலைவேந்தன் wrote:சரின்னு சொல்லலை சுதா... நேத்து ஒரு திரியும் அதன் பின்னணியும் பார்த்திருந்தா நான் சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சு இருக்கும்.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்க ... புரியும் உஙக்ளுக்கு..!
திரி திரி சொல்றீங்களே , அது ஸ்டவ் திரியா, இல்ல மெழுகுவர்த்தி திரியா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
ம்க்கும்... கொசு வர்த்தித் திரி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி. என்று சொல்கிறார் என்றால் அவருடைய "மனித" நேயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது!. ஓ. கே. நீங்கள் சொன்னதுதான் சரி .அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்கலைவேந்தன் wrote:விடுங்க பாலா..! அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்..!!
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
கலைவேந்தன் wrote:அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..!
ஷோக்கா சொன்னிங்க தலிவா, எங்கே நம்ம தாமு அண்ணன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
கே. பாலா wrote:ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி. என்று சொல்கிறார் என்றால் அவருடைய "மனித" நேயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது!. ஓ. கே. நீங்கள் சொன்னதுதான் சரி .அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்கலைவேந்தன் wrote:விடுங்க பாலா..! அவரவர்க்கு தெரிஞ்சது அவ்ளோதான்..!!
சத்தமா சொல்லாதீங்க பாலா.. ’அது’க்கும் நாலைஞ்சு பேரு தீவிர ’ரசிகர்கள் ‘ இருக்காங்க ... நம்மளை உண்டு இல்லைன்னு ஆக்கிடப்போறாங்க..!
ஆனாலும் அந்த ப்ளாக்ல நிறைய பேர் அசிங்கம் அசிங்கமா ’புத்தி’யும் சொல்லி இருக்காங்க.. யாகாவாராயினும் நாகாக்க அப்படின்னு வள்ளுவர் அப்பவே சொல்லிப் போனாரு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ரஜினி பூரண உடல் நலத்துடன் தாயகம் திரும்ப வேப்பிலை உடை அணிந்து ரசிகர்கள் வழிபாடு
balakarthik wrote:கலைவேந்தன் wrote:அட ராமா.. இனி இதைப்பார்த்தா அந்த வயித்தெரிச்சல் வியாதிக்காரிக்கு இன்னும் அசிங்கமா எழுத வாய்ப்பு கிடைச்சுடுச்சே..!
ஷோக்கா சொன்னிங்க தலிவா, எங்கே நம்ம தாமு அண்ணன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக இணையதளம்- தமிழக அரசு
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி பேனருக்கு பாலூற்றி அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டம்
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்.(சவூதி “நிடாகத்” திட்டம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|