புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
96 Posts - 49%
heezulia
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
7 Posts - 4%
prajai
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
3 Posts - 2%
Barushree
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
223 Posts - 52%
heezulia
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
16 Posts - 4%
prajai
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_m10ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 6:32 pm

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Rajini_

எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை... ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.

ஆதிஸா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 6:39 pm

நல்ல கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பா , அதுசரி உங்களுக்கும் எனக்கும் உடல் நலம் சரி இல்லை என்றாள் நமது உறவினர்களிலிருந்து நண்பர்கள் வரை அனைவரும் கவலைபடுவார்கள்தானே அதுபோல் ரஜினிமீதும் அவரது உறவினர்கள் ரசிகர்கள் கவலை படுவது இயல்புத்தானே. மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 6:41 pm

உண்மையிலேயே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லையா?

இல்லை..... தேர்தல் முடிவால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால்.....?

ஏனென்றால்? இதுவரை ரஜினியைக் காட்டவே இல்லையே...

"அந்தப்பார்வை"

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 6:43 pm

ANTHAPPAARVAI wrote:உண்மையிலேயே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லையா?

இல்லை..... தேர்தல் முடிவால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால்.....?

ஏனென்றால்? இதுவரை ரஜினியைக் காட்டவே இல்லையே...

"அந்தப்பார்வை"

தேர்தல் முடிவுநாள ரஜினிக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது , அதுசரி அந்தபார்வயில் கூடவா படவில்லை சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 6:50 pm

balakarthik wrote:
ANTHAPPAARVAI wrote:உண்மையிலேயே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லையா?

இல்லை..... தேர்தல் முடிவால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால்.....?

ஏனென்றால்? இதுவரை ரஜினியைக் காட்டவே இல்லையே...

"அந்தப்பார்வை"

தேர்தல் முடிவுநாள ரஜினிக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது , அதுசரி அந்தபார்வயில் கூடவா படவில்லை சோகம் சோகம்

இல்லை ரஜினி மாஸ் உள்ளவர்!
இந்தத் தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்துள்ளது... ரஜினியோ அ.தி.மு.க. வுக்கு ஓட்டுப் போட்டதாக மீடியாக்கள் ஒளிபரப்பியது. ரெண்டையும் லிங்க் கொடுத்து சமூக விரோதிகள் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சினைகளை ஆரம்பிப்பார்களே...

அதான் ஒரு சின்ன டவுட்!
நம்மால் எதும் பிரச்சினை வரக்கூடாது என்று ரஜினி அவர்கள் நினைத்திருக்கலாம் அல்லவா?...

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 7:07 pm

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  224747944 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  224747944

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 7:28 pm

இந்த பதிவிலும் நன்றியுறை ஆற்ற அண்ணன் பாலா கார்திக் அவர்களை அன்புடன் அழைக்கிறோம் :வணக்கம்:

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:31 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இந்த பதிவிலும் நன்றியுறை ஆற்ற ஆண்ணன் பாலா கார்திக் அவர்களை அன்புடன் அழைக்கிறோம் :வணக்கம்:

balakarthik wrote:இங்கே ரஜினியை பற்றி வாத பிரெதிவாதங்கள் வைத்த , அனைவருக்கும் ரஜினியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் ஒன்ட்ரே ஒன்ட்ரு தான் சொல்லநினைக்கிறேன் அது....

"போதும் இதோட நிறுத்திக்குவோம் ஏற்க்கனவே ரஜினிய பற்றி போதுமானவரை அலசி ஆராஞ்சு பிச்சி பொரட்டி அக்குவேரா ஆணிவேறா மேஞ்சாசு இதுக்குமேல அவரு பத்தி சொல்ல ஒண்ணுமில்லனு நினைக்குறேன்" :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

எனக்கு இந்த அறிய வாய்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 7:32 pm

[quote="balakarthik"]
ரா.ரமேஷ்குமார் wrote:இந்த பதிவிலும் நன்றியுறை ஆற்ற ஆண்ணன் பாலா கார்திக் அவர்களை அன்புடன் அழைக்கிறோம் ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  1772578765

balakarthik wrote:இங்கே ரஜினியை பற்றி வாத பிரெதிவாதங்கள் வைத்த , அனைவருக்கும் ரஜினியை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும் ஒன்ட்ரே ஒன்ட்ரு தான் சொல்லநினைக்கிறேன் அது....

சைஸ்24சைஸ்குஓட்டே

எனக்கு இந்த அறிய வாய்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  1772578765 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  1772578765 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  1772578765 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  1772578765
ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  453187 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  453187 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  453187 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  453187 ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  453187

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரஜினி என்னும் அசுரன் - சிறப்புக் கட்டுரை  Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 8:04 pm

ரஜினி எப்படி பட்டவரா இருந்தாலும் சரி உயிர் போன வராது நல்ல முறையில் குணமடைந்து வரட்டும்.. சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக