ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

+7
மகா பிரபு
ரபீக்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
அருண்
balakarthik
தாமு
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by தாமு Sun May 29, 2011 2:04 pm

First topic message reminder :

கலைஞர் டிவியின் செய்திகள்,சன் செய்திகள் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நாட்டு நடப்புகள் ஒன்றும் புரியாது..அப்பப்ப,ஜெயா டிவி,கேபடன் டிவி,என்.டி.டி.வி பார்த்து வைங்க...தமிழ் சொந்தங்களே! அதுவும் முக்கியமா நாளைக்கு பாருங்க!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின்,பரபரப்பான இந்த வாரத்தின் போது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல செய்திகளை முழுங்கும் இந்த டிவிக்கள் பற்றி ஒரு உதாரணம் பாருங்கள்;(என் ப்ளாக் வாசகர் ஒருவர் அனுப்பிய மெயில் உங்களுக்காக.;நன்றி செந்தில்குமார்.

Hi Sathis,

Daily read your Interesting blog with my office friends.
Can you Publish below Article in your blogspot?


Regards,
Your Fan(& member)
--Senthil Kumar (ckrock_1949@yahoo.com)




சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி -இன் முக்கிய செய்திகள்



1. ரஜினி காந்த் மருத்துவ மனையில் அனுமதி.கலைஞர்,கனிமொழியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பதட்டத்துடன் உடம்பு எப்படிப்பா இருக்குன்னு விசாரிச்சாரம்..சாதரண வயித்து வலிதான் அய்யா..ஜீரணம் ஆகலை என்ராறாராம் ரஜினி....இதுக்கெல்லாமா விசாரிப்பாங்க..என ரஜினி,தன் மகளிடம் புலம்பியது தனிக்கதை.)




இன்னொரு கூத்து என்னன்னா,தாதா சகேப் பால்கே விருது வாங்கிய வாழ்நாள் சாதனையாளர் பாலச்சந்தர் கலைஞர் வீடு தேடி சென்று,வாழ்த்து பெற்று வந்திருக்கிறார்..இந்த தள்ளாத வயதில்.ஆமா ரஜினி நினைச்சா தன் கட்சி இல்லாம போயிடும் நு கலைஞருக்கு தெரியும்....பாலச்சந்தர் ஐ வாழ்த்தி என்ன பிரயோஜனம்...ரஜினியை இப்படி சங்கடப்படுத்தி வலிய கொஞ்சினாத்தான் சங்கடப்பட்டுகிட்டு கட்சி ஆரம்பிக்க மாட்டாரு.



2. எங்கேயும் காதல் திரைப்படம் ரிலீஸ்(இந்த படம் சூப்பர் ஹிட், பம்பர் ஹிட்டுன்னு வேற முத நாளில் இருந்தே கூவ அரம்பிச்சிட்டானுக..இதுதான் பெரிய கொடுமை).





இந்த மாதிரி முக்கிய செய்திகள் சொன்ன சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர்
டிவி ஆகிய சேனல் -ல்


கனிமொழி பற்றி ஒரு நியூஸ் கூட இல்லைய?



என்ன கொடுமை சார் இது?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சன் டிவி மற்றும் கலைஞர் டிவி பாருங்கோ...................



இங்க போயி பாருங்க
http://www.astrosuper.com/2011/05/blog-post_12.html


Last edited by தாமு on Sun May 29, 2011 2:07 pm; edited 1 time in total



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by balakarthik Sun May 29, 2011 6:07 pm

ANTHAPPAARVAI wrote:
கலைவேந்தன் wrote:இப்ப கூட யாராச்சும் தடுக்கி விழுந்தா அதுக்கு தோற்றுப்போன திமுகதான் காரணம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க தானே...?

பேச்சு மாறாத டிவி எங்க ஜெயா டி வி தானுங்க .! ஜாலி

அப்படி இல்லை அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது! ஜாலி ஜாலி ஜாலி

அப்படி இல்லை எனக்கு எப்படி படிப்பதவிர வேறெதுவும் தெரியாதோ அதுமாதிரி அவங்களுக்கு திமுகாவை தவிர வேறெதுவும் தெரியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 6:10 pm

பாலா ... ஹாஹா... படிப்பு ... ஹாஹா... ந்லல ஜோக்..

- புத்தகப்புழு கலை :afro:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by balakarthik Sun May 29, 2011 6:13 pm

கலைவேந்தன் wrote:பாலா ... ஹாஹா... படிப்பு ... ஹாஹா... ந்லல ஜோக்..

- புத்தகப்புழு கலை :afro:

அட நம்புங்கப்பா நாங்களும் எஜ்ஜுகேட்டட் ஃபாமளித்தான் அருமையிருக்கு சூப்பருங்க சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by ந.கார்த்தி Sun May 29, 2011 6:21 pm

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 677196 கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 677196


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 6:24 pm

நம்பிட்டோம் பாலா... ஜாலி அக்‌ஷுவலி வாட் ஹேப்பண்ட் இஸ் ...

ஐயோ அதுக்கு மேல மறந்து போச்சே...

மாலை வாக் போய் வந்து இரவில் மீதி சொல்றேன்.. வரட்டா..? மீண்டும் சந்திப்போம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by balakarthik Sun May 29, 2011 6:26 pm

கலைவேந்தன் wrote:நம்பிட்டோம் பாலா... ஜாலி அக்‌ஷுவலி வாட் ஹேப்பண்ட் இஸ் ...

ஐயோ அதுக்கு மேல மறந்து போச்சே...

மாலை வாக் போய் வந்து இரவில் மீதி சொல்றேன்.. வரட்டா..? மீண்டும் சந்திப்போம்

சென்று நின்று உன்று வென்று வாருங்கள் அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by தாமு Sun May 29, 2011 6:28 pm

சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by krishnaamma Sun May 29, 2011 6:34 pm

நான் பொதிகை செய்திகளை தான் நம்புவேன் .... ம ம புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by தாமு Sun May 29, 2011 6:34 pm

சூப்பருங்க அம்மா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by அசுரன் Sun May 29, 2011 7:13 pm

நான் எந்த செய்தியையும் நம்ப மாட்டேன். சும்மா கேட்டுக்குவேன் அவ்வளவு தான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!  - Page 2 Empty Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum