புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த ஆண்டில் காஸ் சிலிண்டர் விலை ரூ.1,000: ரத்தாகிறது மானியம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, 1,000 ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களின் நலன் கருதி, மானியத்துக்கு பதிலாக, அவர்களுக்கு மாதம் தோறும் எரிபொருள் பயன்பாட்டுக்காக உதவித் தொகை அளிக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, ஏற்கனவே அரசு வசம் இருந்தது. இந்த நடைமுறை, கடந்தாண்டு நீக்கப்பட்டது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோலின் விலை, தற்போது அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு, அரசு சார்பில் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதால், அவற்றின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மானிய விலையில் இவற்றை விற்பனை செய்வதால், தங்களுக்கு 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை, சரிக்கட்ட வேண்டுமானால், சமையல் காஸ் மற்றும் கெரசினுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய திட்டமும் தயாராகியுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, முற்றிலும் ரத்து செய்யப்படும்.
இந்த மானிய ரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு, எரிபொருள் வாங்குவதற்காக, குறிப்பிட்ட அளவு, உதவித் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித் தொகையாக எவ்வளவு அளிப்பது என்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மானியம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 1,000 ரூபாயை தொட்டு விடும். அதேபோல், கெரசின் விலை, தற்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த புதிய திட்டம், எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், அமல் படுத்தப்படும். இந்த குழுவின் கூட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும்போது, இந்த புதிய திட்டம் குறித்து, விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கெரசினின் விலை, மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படும். இந்த திட்டம், தங்களுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும் என, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கண்டிப்பா ஆயிரம் ரூபை ஆனால் மதிய மாநில அரசுகளும் ரத்தாகும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:கண்டிப்பா ஆயிரம் ரூபை ஆனால் மதிய மாநில அரசுகளும் ரத்தாகும்
அடுத்த அரசு மட்டும் என்ன செய்துவிடும் ரபீக் ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:கண்டிப்பா ஆயிரம் ரூபை ஆனால் மதிய மாநில அரசுகளும் ரத்தாகும்
அடுத்த அரசு மட்டும் என்ன செய்துவிடும் ரபீக் ?
எது எதுக்கு மானியம் கொடுக்குறாங்க ,,மக்களின் அன்றாட உபயோகப்படுத்தும் எரிபொருளுக்கு கொடுத்தால் குறைந்து போய்டுவாங்களா என்னா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:கண்டிப்பா ஆயிரம் ரூபை ஆனால் மதிய மாநில அரசுகளும் ரத்தாகும்
அடுத்த அரசு மட்டும் என்ன செய்துவிடும் ரபீக் ?
எது எதுக்கு மானியம் கொடுக்குறாங்க ,,மக்களின் அன்றாட உபயோகப்படுத்தும் எரிபொருளுக்கு கொடுத்தால் குறைந்து போய்டுவாங்களா என்னா ?
அதானா தம்மு விலை கூட ஏரிபொசுப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:கண்டிப்பா ஆயிரம் ரூபை ஆனால் மதிய மாநில அரசுகளும் ரத்தாகும்
அடுத்த அரசு மட்டும் என்ன செய்துவிடும் ரபீக் ?
எது எதுக்கு மானியம் கொடுக்குறாங்க ,,மக்களின் அன்றாட உபயோகப்படுத்தும் எரிபொருளுக்கு கொடுத்தால் குறைந்து போய்டுவாங்களா என்னா ?
நீங்க சொல்றது ரொம்ப சரி, ஆனா யார் செய்வா? வேண்டுமானால் நம்பளை (மக்களை ) நிறைய பச்சை கறிகாய்களை சாப்பிடசொல்வார்கள். உடலுக்கும் பர்ஸுக்கும் நல்லது என்பார்கள்.
- GuestGuest
ippothan mothama oru thokai nirnayam panni irukanga
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2