Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
+7
மகா பிரபு
ரபீக்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
அருண்
balakarthik
தாமு
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
கலைஞர் டிவியின் செய்திகள்,சன் செய்திகள் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நாட்டு நடப்புகள் ஒன்றும் புரியாது..அப்பப்ப,ஜெயா டிவி,கேபடன் டிவி,என்.டி.டி.வி பார்த்து வைங்க...தமிழ் சொந்தங்களே! அதுவும் முக்கியமா நாளைக்கு பாருங்க!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின்,பரபரப்பான இந்த வாரத்தின் போது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல செய்திகளை முழுங்கும் இந்த டிவிக்கள் பற்றி ஒரு உதாரணம் பாருங்கள்;(என் ப்ளாக் வாசகர் ஒருவர் அனுப்பிய மெயில் உங்களுக்காக.;நன்றி செந்தில்குமார்.
Hi Sathis,
Daily read your Interesting blog with my office friends.
Can you Publish below Article in your blogspot?
Regards,
Your Fan(& member)
--Senthil Kumar (ckrock_1949@yahoo.com)
சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி -இன் முக்கிய செய்திகள்
1. ரஜினி காந்த் மருத்துவ மனையில் அனுமதி.கலைஞர்,கனிமொழியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பதட்டத்துடன் உடம்பு எப்படிப்பா இருக்குன்னு விசாரிச்சாரம்..சாதரண வயித்து வலிதான் அய்யா..ஜீரணம் ஆகலை என்ராறாராம் ரஜினி....இதுக்கெல்லாமா விசாரிப்பாங்க..என ரஜினி,தன் மகளிடம் புலம்பியது தனிக்கதை.)
இன்னொரு கூத்து என்னன்னா,தாதா சகேப் பால்கே விருது வாங்கிய வாழ்நாள் சாதனையாளர் பாலச்சந்தர் கலைஞர் வீடு தேடி சென்று,வாழ்த்து பெற்று வந்திருக்கிறார்..இந்த தள்ளாத வயதில்.ஆமா ரஜினி நினைச்சா தன் கட்சி இல்லாம போயிடும் நு கலைஞருக்கு தெரியும்....பாலச்சந்தர் ஐ வாழ்த்தி என்ன பிரயோஜனம்...ரஜினியை இப்படி சங்கடப்படுத்தி வலிய கொஞ்சினாத்தான் சங்கடப்பட்டுகிட்டு கட்சி ஆரம்பிக்க மாட்டாரு.
2. எங்கேயும் காதல் திரைப்படம் ரிலீஸ்(இந்த படம் சூப்பர் ஹிட், பம்பர் ஹிட்டுன்னு வேற முத நாளில் இருந்தே கூவ அரம்பிச்சிட்டானுக..இதுதான் பெரிய கொடுமை).
இந்த மாதிரி முக்கிய செய்திகள் சொன்ன சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர்
டிவி ஆகிய சேனல் -ல்
கனிமொழி பற்றி ஒரு நியூஸ் கூட இல்லைய?
என்ன கொடுமை சார் இது?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சன் டிவி மற்றும் கலைஞர் டிவி பாருங்கோ...................
இங்க போயி பாருங்க
http://www.astrosuper.com/2011/05/blog-post_12.html

Last edited by தாமு on Sun May 29, 2011 2:07 pm; edited 1 time in total
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
அண்ணா நான் கலர் டிவி பாக்குறேன் நானும் இதெல்லாம் பாக்கணுமா , என்னை பொறுத்தவரை என்டிடிவி செய்திகள் அருமயாக உள்ளது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
balakarthik wrote:அண்ணா நான் கலர் டிவி பாக்குறேன் நானும் இதெல்லாம் பாக்கணுமா , என்னை பொறுத்தவரை என்டிடிவி செய்திகள் அருமயாக உள்ளது
கருப்பு கலரா இருந்த பார்க்க தேவை யில்லை பச்சை கலரா இருந்த பார்க்கணும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
தாமு ஆழ்கடல் களஞ்சியம் என்ற அருமையான தளம் இப்போது தான் பார்த்தேன், அருமையான விஷயங்கள் அதில் இருக்கு.. அன்பு வாழ்த்துக்கள்பா... எல்லோரும் பயன்பெற தரும் விஷயங்கள் மிக அருமை...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
ஆனாலும் தாமு சார் ,ஜெயா டிவி பார்க்கும் அளவுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் நமக்கு கிடையாது ,அதற்க்கு மலையாள சேனல் பார்க்கலாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
எனக்கு மனசு கஸ்டமா இருந்தா ஜெயா டிவி செய்திகள் பார்ப்பேன். செம்ம காமெடியா இருக்கும்.
யாராவது ஒருத்தன் கீழே விழுந்தா கூட அதற்கு மைனாரிட்டி திமுக அரசே காரணம் என்று செய்தி போட்டார்கள். (தேர்தலுக்கு முன்)
யாராவது ஒருத்தன் கீழே விழுந்தா கூட அதற்கு மைனாரிட்டி திமுக அரசே காரணம் என்று செய்தி போட்டார்கள். (தேர்தலுக்கு முன்)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
மகா பிரபு wrote:எனக்கு மனசு கஸ்டமா இருந்தா ஜெயா டிவி செய்திகள் பார்ப்பேன். செம்ம காமெடியா இருக்கும்.
யாராவது ஒருத்தன் கீழே விழுந்தா கூட அதற்கு மைனாரிட்டி திமுக அரசே காரணம் என்று செய்தி போட்டார்கள். (தேர்தலுக்கு முன்)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
இப்ப கூட யாராச்சும் தடுக்கி விழுந்தா அதுக்கு தோற்றுப்போன திமுகதான் காரணம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க தானே...?
பேச்சு மாறாத டிவி எங்க ஜெயா டி வி தானுங்க .!
பேச்சு மாறாத டிவி எங்க ஜெயா டி வி தானுங்க .!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கலைஞர் டிவி..சன் டிவியின் செய்திகள் -எனது சந்தேகம்!
கலைவேந்தன் wrote:இப்ப கூட யாராச்சும் தடுக்கி விழுந்தா அதுக்கு தோற்றுப்போன திமுகதான் காரணம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க தானே...?
பேச்சு மாறாத டிவி எங்க ஜெயா டி வி தானுங்க .!
அப்படி இல்லை அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை
» கனிமொழி கைது? கலைஞர் டிவியின் நம்ப இயலா கணக்குகள்!!
» ''கலைஞர் டிவி விளக்கம்'!!
» கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
» கலைஞர் டிவி -பொது நல வழக்கு?
» கனிமொழி கைது? கலைஞர் டிவியின் நம்ப இயலா கணக்குகள்!!
» ''கலைஞர் டிவி விளக்கம்'!!
» கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
» கலைஞர் டிவி -பொது நல வழக்கு?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|