ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

3 posters

Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by jesudoss Sun May 29, 2011 1:51 pm

வணக்கம் நண்பர்களே

நான் விண்டோஸ்-7 யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..2 யூசர் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனது அலுவலகத்தில் company mail அனுபுவதற்காக 2 யூசர் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதனால் 2 யூசரில் எல்லாதைஉம் பிளாக் பண்ணி வச்சு இருக்கேன்.இதற்கு அட்மினிஸ்டிரேட்டர் மூலியமாக D: and E: deny panni வச்சு இருக்கேன். பின்பு sfc /scannow கொடுதாலும் எடுக்க மாட்டேங்குது...services.msc கொடுதாலும் எர்ரர் சொல்லுது.ஆனால் அட்மினிஸ்டிரேட்டர் யூசரில் gadgets and time டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது. ஆனால் 2 user இல் எல்லாம் வருகிறது.
நானும் எவ்வளவோ இணைய தளத்தில் தேடி பார்துவிட்டேன். ஒன்றும் பதில் கிடைக்கவில்லை... எது கிடைக்க வில்லை என்றாள் என்ன.... நமக்கு நமது ஈகரை இருக்கிறது என்ற நம்பிக்கைஎல் இதை எலுதுகிறேன்.. நண்பர்கள் உதவி செய்யவும்.
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by balakarthik Sun May 29, 2011 1:57 pm

நண்பரே இந்த லிங்கில் சென்று பாருங்கள் உங்கள் பிரெச்சனைக்கு தீர்வு உண்டா என்று

http://www.sevenforums.com/tutorials/140358-gadgets-not-displaying-correctly-windows-7-fix.html


ஈகரை தமிழ் களஞ்சியம் GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by balakarthik Sun May 29, 2011 2:11 pm

கேள்வி கேட்ட மனிசன் இப்போ ஆளாயே காணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by jesudoss Sun May 29, 2011 5:05 pm

மிக்க மிக்க நன்றி.....BALAKARTHIK அவர்களே,அருமையாக வேலை செய்கிறது நீங்கள் கொடுத தகவல்....ரொம்ப நன்றி....... கொஞ்சம் வேலைய்ன் நிமிதம் வெளிஎல் சென்றுவிட்டேன்..ரிப்ளை பண்ணுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது...மன்னித்து விடுங்கள்... அருமையான link நீங்கள் கொடுது உள்ளீர்கள்....கடந்த 3 மாதமாக இந்த errorku விடை தேடிக்கொண்டிருந்தேன்.....eegarai இன் மூலியமாக விடை கிடைதுள்ளது. மிக்க நன்றி ஈகரை பதிபக்கதின் நிறுவனர் அவர்களுக்கும் மற்றும் BALAKARTHIK அவர்களுக்கும்.
ஈகரைஐ நம்பினோர் கை விட படமாட்டார்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550 GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550 GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by ANTHAPPAARVAI Sun May 29, 2011 5:14 pm

jesudoss wrote:
ஈகரைஐ நம்பினோர் கை விட படமாட்டார்.

சூப்பருங்க சூப்பருங்க


GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by balakarthik Sun May 29, 2011 6:03 pm

தங்களுக்கு உதவி செய்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா சூப்பருங்க சூப்பருங்க நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது  Empty Re: GADGETS AND TIME டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum