ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

+7
ரபீக்
அப்துல்லாஹ்
கே. பாலா
kitcha
கலைவேந்தன்
balakarthik
தாமு
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by தாமு Sun May 29, 2011 1:24 pm

தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறு செய்தால் கண்டிக்கத் தயங்கமாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

நாங்கள் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவ்வாறு சேர்ந்ததால் நான் மதிப்பிழந்திருக்கிறேன். மரியாதை இழந்திருக்கிறேன். பரிகாசத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அவ்வாறு கூட்டணி சேர்ந்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. எனினும் நாம் அழித்து ஒழிக்கப்படக்கூடிய நிலை வரும்போது தற்காலிகமாக, சமரசம் செய்துக்கொள்வதில் தவறில்லை என பகத்சிங் கூறியிருக்கிறார்.

எங்களுக்கும் அத்தகைய சூழ்நிலை வந்தபோதுதான் தற்காலிகமாக சமரசம் செய்துகொள்ள கூட்டணி வைத்தோம். முன்பு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் பணத்துக்காக சேர்ந்தோம் என வீண்பழி சுமத்தப்பட்டோம். ஆனால் கடந்த தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என்ற எங்கள் முடிவின் மூலம் அந்தப் பழி துடைக்கப்பட்டிருக்கிறது.

மதிமுக வளர்வதும் வலிமை பெறுவதும் தமிழகத்துக்கும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது. எனவே தமிழக மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். மதிமுக மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும். தமிழகத்தின் அரசியல் அதிகாரம் ஒரு நாள் எங்களுக்கும் வரும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பெரும் மௌனப் புரட்சி செய்து ஜனநாயகத்துக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறு செய்தால் கண்டிக்க தயங்க மாட்டோம் என்றார்.

விழியே பேசு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by balakarthik Sun May 29, 2011 1:29 pm

மொத்தல இவரு விஜயகாந்த்துகிட்ட அரசியல் கத்துகிடட்டும் இல்லேனா நெத்திக்கு மொளச கட்சி இன்னைக்கு எதிர்க்கட்ட்சி அந்தஸ்ஸ்துக்கு வந்துருக்குமா , இப்போ இவர யாரு கேட்டாங்க இவரு ஆதரிக்கிறாரா இல்ல கண்டிக்குறாராணு

ஈகரை தமிழ் களஞ்சியம் அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 3:18 pm

நல்ல முடிவு வைகோ..!

கொள்கை கொள்கைன்னு அழிவதை விட நிர்வாண உலகத்தில் கோவணத்தை அவிழ்த்தெறிவது தான் சிறந்தது என்னும் வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொண்டமைக்கு பாராட்டுகள்..!

நிறைய பேருக்கு பட்டபின் தான் புத்தியே வருது..! சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு

Post by kitcha Mon May 30, 2011 9:56 am

சென்னை:""கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.
ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.
கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.

தினமலர்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by கே. பாலா Mon May 30, 2011 10:00 am

//பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.// ஆகவே No comments ஜாலி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty கூட்டணியால் மரியாதையை ,,மதிப்பை இழந்து கேலிக்கு ஆளானேன். - வைகோ

Post by அப்துல்லாஹ் Mon May 30, 2011 12:06 pm

சென்னை:""கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.

கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.
தினமலர்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Aஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Bஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Dஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Uஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Lஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Lஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Aஅதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by ரபீக் Mon May 30, 2011 12:06 pm

நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by மகா பிரபு Mon May 30, 2011 12:26 pm

அட பாவமே
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by அருண் Mon May 30, 2011 12:29 pm

இப்பவாது உங்களுக்கு தெரிந்துள்ளாதே! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by satvijay Mon May 30, 2011 3:00 pm

:suspect: நல்ல தேர்வு
satvijay
satvijay
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Back to top Go down

அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ  Empty Re: அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை:உயிரைக்கொடுக்கவும் தயங்க மாட்டோம்: வைகோ ஆவேசம்
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum