புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
2 Posts - 20%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
372 Posts - 49%
heezulia
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
25 Posts - 3%
prajai
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதல் காற்று எழுப்புதே : Poll_c10காதல் காற்று எழுப்புதே : Poll_m10காதல் காற்று எழுப்புதே : Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காற்று எழுப்புதே :

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:17 pm

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?

/////......கீழ்காணும் பாடலின் இசைக்கு ,மேல்கண்டது என் வரிகள் ...../////

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:20 pm

ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 1:40 pm

balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:43 pm

1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு அநியாயம் அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:46 pm

1SABARIVASAN wrote:நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில்..

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில்..

ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில்..

பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க

நெஞ்சில்..

இந்த பாடலுக்கு இந்த இசைக்கு என் வரிகள் :

ஆண்: காதல் காற்று எழுப்புதே
கவிதை ஒன்று படிக்குதே
கவிதை இருதயம் நுழையுதே
என் மூச்சில் மீண்டும் பிறக்குதே

இரவின் கனவுகள் விடிந்தும் தொடருதே....
விடிந்தும் தொடர்ந்து இம்சை செய்யுதே ....

உயிர் நோகுதே உடல் தீயுதே
கவிதை தீமூட்டி சிரிக்கிறதே.....
என் கனவிலும் என் நினைவிலும்
கவிதை நுழைந்து கலவரம் செய்யுதே ......

என் இரவின் இருளும் உன் இரவின் இருளும்
இணைந்து இருந்து விடிந்து பிரிந்து துடிக்கிறதே.....
உறவு முடிந்து உருகி பிரிந்து அழுகிறதே.....

பெண் : என் கவிதை பேசும் ...
என் காதல் பேசும் ....
இருந்தும் மௌனம் இரவை தொடர்ந்து நீள்கிறதா
விடிந்து பிரிந்து விடியல் அறிந்து அழுகிறதா

ஆண்: அந்த மௌனம் வேண்டும்...
அந்த அழுகை வேண்டும் ...
அந்த துன்பம் மீண்டும் வேண்டும் வேண்டும்... இரவே இரவே வந்துவிடு மீண்டும்....

பெண் : திருடாதே கள்வா... நடிக்காதே நடிகா...
என் கனவை திருடி, கவிதை திருடி போவது ஏன் ?
உணவு மறந்து, உறக்கம் மறந்து திரிவது ஏன் ?

ஆண் : அடிபோடி கள்ளி, நடிக்காதே கள்ளி...
உன் கனவை அனுப்பி என் கனவில் இணைத்து போனது ஏன்?
உன் கவிதை அனுப்பி காதல் பேச வைத்தது ஏன் ?

பெண் : ஐயோ போடா... விலகி போடா...
எனக்கொன்றும் இல்லை நடிக்கும் அவசியம்
தேடு தேடு கனவுடன் கவிதையை ....

ஆண்: காதல் காற்று எழுப்புமா?
கவிதை மீண்டும் படிக்குமா ?
கவிதை இருதயம் நுழயுமா ?
என் மூச்சில் மீண்டும் பிறக்குமா ?

இரவில் கனவுகள் மீண்டும் பிறக்குமா ?
விடிந்தும் தொடர்ந்தும் இம்சை செய்யுமா ?
தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 1:47 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தங்களின் பாடல் வரிகளுடன் ஹாரிஸ்ன் இசையை இனைத்து பாட வேண்டும் சரியா நண்பரே...

பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் காற்று எழுப்புதே : 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 1:53 pm

balakarthik wrote:
பிரபுதேவா நடனத்தயும் அமைச்சு பாடினா இன்னும் ஜோரா இருக்கும் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அண்ணா ஹன்சிகா இல்லையா...சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:02 pm

அட சண்ட போடாதீங்கப்ப...
தமிழனுக்கு ஒரு 40 வரிகள படிக்க கூடவா பொறுமை இல்ல...
நான் பதிவ ஒரு தடவ மாத்தியே பதிவு பண்ணிட்டான் ......

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Sun May 29, 2011 2:07 pm

balakarthik wrote:
1SABARIVASAN wrote:
balakarthik wrote:ஐயா வாசா சபரிவாசா இது சினிமா பாடல் தான காதல் காற்று எழுப்புதே : 440806 காதல் காற்று எழுப்புதே : 440806
ஐயா கார்த்திக்கு பாலகார்த்திக்கு ....
முழுசா படிக்காம விமர்சிக்கிறது தப்பு தான !!!
முழுசா படிங்க ராசா.....

அடடே அந்த பாதியில இருக்குற உங்ககாதல பாக்கலயே இதுக்குத்தான் வெண்டைக்கா அதிகம் சாபிடனும்கறது சாரி நண்பா அத நீங்க ஐலைட் செஞ்சிருக்கணும் இப்போ பாருங்க எப்படி இருக்குனு பிகாஸ் எங்கேயும் காதல்னா தெரிசு ஒடுற கூட்டம் இங்கே இருக்கு காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589 காதல் காற்று எழுப்புதே : 502589
சித்தன் போக்குன்றது சரியாதான் இருக்கு .... ''''''ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்'''''''இத மொதல மாத்துங்க ......

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 29, 2011 2:08 pm

அவரது இசைக்கு உங்கள் கவிதை ஒத்து வருகிறது.. அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக