புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சரவை அமைக்க முடியாமல் திண்டாடி வரும் புதுச்சேரி ரங்கசாமி
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் அமைச்சரவை அமைக்கப்பட்டு அங்கு மாநில அரசுகள் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்ட நிலையில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் அமைச்சரவையே இல்லாமல், முதல்வர் ரங்கசாமி தனித்து செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணிக்கு மொத்தம் உள்ள 30 இடங்களில் 20 இடங்கள் கிடைத்தன. இதில் என்.ஆர். காங்கிரஸுக்கு மட்டும் 15 இடங்கள் கிடைத்தன.
சேர்ந்து போட்டியிட்டு வென்ற ரங்கசாமி, வெற்றிக்குப் பிறகு தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறி விட்டார். இதனால் ஜெயலலிதா கடும் கோபமடைந்து, மிகப் பெரிய துரோகத்தை ரங்கசாமி செய்துள்ளார் என்று கடுமையாக சாடினார். புதுச்சேரி அதிமுகவும் ரங்கசாமியை கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட ரங்கசாமி இன்னும் அமைச்சரவையை அமைக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அமைச்சரவை அமைச்சர்கள் யாரும் இல்லாததால், புதுவை அரசு நிர்வாகம் பெரும் குழப்பமடைந்துள்ளது.
எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. கோப்புகள் கையெழுத்திடப்படாமல் தேங்கிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அமைச்சரவை பதவியேற்கும் என்று ரங்கசாமி தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும் இதுவரை அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அறிகுறியையே காணோம்.
அதிமுகவின் கோபத்திற்கு ஆளாகி விட்டதால் அமைச்சரவை அமைப்பதில் ரங்கசாமிக்கு பெரும் குழப்பமாகியுள்ளது. மேலும், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி கேட்கின்றனர், முக்கியத் துறைகளையும் கேட்கின்றனர். மேலும் ரங்கசாமிக்கு ஆதரவாக வந்துள்ள திமுகவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமாரும் அமைச்சர் பதவி கேட்கிறார்.
அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கி விடும் என்பதால், மெல்லிய மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு ஐந்து ஆண்டு காலத்தை கடப்பது சிரமம் என்பதால் மிகுந்த நிதானம் காட்டுகிறார் ரங்கசாமி.
அதிமுகவுக்கு 2 அமைச்சர் பதவி தருவதாக அவர் சமாதானக் கொடி காட்டியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கு எந்தப் பலனும் இல்லை. ஜெயலலிதா இதுவரை ரங்கசாமிக்குப் பதிலளிக்கவில்லை.
அதேசமயம், மீண்டும் காங்கிரஸுடன் கை கோர்க்கும் திட்டத்தில் ரங்கசாமி இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸில் இருந்தபோது அக்கட்சியினரிடம் சிக்கி படாதபாடு பட்டவர் ரங்கசாமி. அந்த அனுபவத்தை அவர் மறந்திருக்க மாட்டார். மேலும் எதற்கெடுத்தாலும் மேலிடத்தைப் பார்ப்பதற்காக டெல்லிக்கு காவடி தூக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. நானே ராஜா, நானே மந்திரி என்ற நிலையில் அவர் இருக்கிறார். அமைச்சரவை அமைப்பதற்கான சிக்கலை தவிர்த்து விட்டால் புதுச்சேரியில் அரசு நிர்வாகம் சீரடையும் என்பதால் விரைவில் ரங்கசாமி அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி தட்ஸ் தமிழ்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?
கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா
ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?
கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா
ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா
மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?
கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா
ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா
மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்
எந்த மொழி ? தமிழா ,ஆங்கிலமா ,காயா ,இல்லை கணியா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:எனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா ?
கருணாநிதியா இல்ல தயாநிதியா இல்ல உதயநிதியா இல்ல அருள்நிதியா
ஏதாவது ஒரு நிதி கிடைத்தால்கூட போதும்பா
மொழிக்காக பாடுபட்டால் நிதி கிடைக்கும்
எந்த மொழி ? தமிழா ,ஆங்கிலமா ,காயா ,இல்லை கணியா ?
பழம் நீயப்பா ந்நியான பழம்நீயப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இதத்தான் சொல்லுவாங்க தோத்தாலும் போச்சு ஜெயிச்ச்சாலும் போச்சு....
பேசாம இன்னொரு வாட்டி மொத இருந்து ஆட்டத்த ( தேர்தல்) ஆரம்பிக்கலாம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Sponsored content
Similar topics
» அயோத்தியில் உலக தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: ரூ.400 கோடியில் அமைக்க உ.பி., அமைச்சரவை ஒப்புதல்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» ரங்கசாமி மீது ஜெ., குற்றச்சாட்டு
» தேர்தல் தோல்வி : ரங்கசாமி ராஜினாமா
» கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் முதல்வராகிறார் ரங்கசாமி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1