ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

+4
கலைவேந்தன்
balakarthik
தாமு
சதாசிவம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by சதாசிவம் Sun May 29, 2011 11:38 am

First topic message reminder :

இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை


01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய


ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.


சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by balakarthik Sun May 29, 2011 12:00 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது


ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:01 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

டிசம்பர்ல உன் கல்யாணம் இருக்குல்ல? அதான் தமனாபிஷேகம் அப்ப உன் வயசு எத்தனையோ அத்தனை தான்..... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by balakarthik Sun May 29, 2011 12:03 pm

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

டிசம்பர்ல உன் கல்யாணம் இருக்குல்ல? அதான் தமனாபிஷேகம் அப்ப உன் வயசு எத்தனையோ அத்தனை தான்..... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944

அதாவது 13 வயசு சரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 12:05 pm

ஆமாம் அதே அதே.... அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by ANTHAPPAARVAI Sun May 29, 2011 12:10 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

அப்போ தமனாபிசேகம் எத்தனாயாவது வயது

ரோபோ ரஜினி மாதரி, உங்களுக்கு மட்டும், உடனே எப்படித்தான் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியா தெரியுதோ....

(சதா, தமனா!)


அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by மகா பிரபு Sun May 29, 2011 12:53 pm

அருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by சதாசிவம் Sun May 29, 2011 8:27 pm

சதாபிஷேகம் - 80 வயது என்பது தவறு. ஷஷ்டியப்த என்ற
சொல் 60 ஆம் எண்ணை குறிக்கும். அதுபோல் சதம் என்ற
சொல் 100 ஆம் எண்ணை குறிக்கும். நடைமுறையில் 100 வயது வரை வாழ்பவர்கள் இல்லை. ஆதலால் இதை 80 வயதில் கொண்டாடுகின்றனர். இந்த வயதுகள் பூர்த்தி ஆன பின்பு நம் கஷ்டங்கள் விலகவும் செய்த பாவங்கள்
விலகவும் சாந்தி ஹோமம் செய்யப்படுகிறது. அதனால் இது சாந்தி என்றும்
அழைக்கப்படுகிறது. . தம்பதியாக இருப்பவர்கள் இந்த சாந்தி செய்த பின்பு, ஆயுள் ஹோமம், மற்றும் திருமண விழா கொண்டாடுகின்றனர்.

60 வயதை - உக்ராத சாந்தி
70 வயதை - பீமராத சாந்தி
75 வயதை - விஜயராத சாந்தி
100 வயதை - ஷதாபிஷேக சாந்தி - இது தற்போழ்து 80 வயதில் கொண்டாடப்படுகிறது.

என்று அழைக்கப்படுகிறது.


சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by கே. பாலா Mon May 30, 2011 8:04 am

அருமையிருக்கு நல்ல தகவல் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  - Page 2 Empty Re: அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum