Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
+8
மஞ்சுபாஷிணி
ANTHAPPAARVAI
தாமு
பாலாஜி
Manik
ரபீக்
உதயசுதா
கலைவேந்தன்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
நண்பர்களே,
ஈகரையின் ஒரு புதிய மைல்கல் இன்று..!
ஆம்... எந்த திரியிலும் பல பக்கங்கள் சென்றபின் முதலில் பதிந்த கவிதை கட்டுரை குறிப்பு வாழ்த்துகள் எவற்றையும் பார்வையிட முதல் பக்கம் செல்ல வேண்டி இருந்தது இன்று சற்று நேரம் முன்பு வரை..!
ஆனால் புதுமைகளைப் புகுத்தும் சிவா மற்றும் தமிழனின் கடும் முயற்சியால் எந்த பக்கம் சென்றாலும் அந்தப் பக்கம் முதல் பதிவாக அந்த திரியின் ஆரம்ப பதிவு வரும்படி அமைத்திருக்கிறார்கள். இது நான் மட்டுமல்ல நம் ஈகரை நண்பர்களனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதி ஆகும்..!
அதனை இன்று நடமுறைப்படுத்திய இந்த இரண்டு ஈகரைத் தூண்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்..!
நீங்களும் அதனைக் கண்டு இருவரையும் வாழ்த்துங்க..!
ஈகரையின் ஒரு புதிய மைல்கல் இன்று..!
ஆம்... எந்த திரியிலும் பல பக்கங்கள் சென்றபின் முதலில் பதிந்த கவிதை கட்டுரை குறிப்பு வாழ்த்துகள் எவற்றையும் பார்வையிட முதல் பக்கம் செல்ல வேண்டி இருந்தது இன்று சற்று நேரம் முன்பு வரை..!
ஆனால் புதுமைகளைப் புகுத்தும் சிவா மற்றும் தமிழனின் கடும் முயற்சியால் எந்த பக்கம் சென்றாலும் அந்தப் பக்கம் முதல் பதிவாக அந்த திரியின் ஆரம்ப பதிவு வரும்படி அமைத்திருக்கிறார்கள். இது நான் மட்டுமல்ல நம் ஈகரை நண்பர்களனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதி ஆகும்..!
அதனை இன்று நடமுறைப்படுத்திய இந்த இரண்டு ஈகரைத் தூண்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்..!
நீங்களும் அதனைக் கண்டு இருவரையும் வாழ்த்துங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
ஈகரை என்றால் புதுமை ,,
ஈகரை என்றால் எளிமை ,,,
ஈகரை என்றால் பெருமை ,,,
வாழ்த்துக்கள் பெருந்தலைகளுக்கு
ஈகரை என்றால் எளிமை ,,,
ஈகரை என்றால் பெருமை ,,,
வாழ்த்துக்கள் பெருந்தலைகளுக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
இந்த வசதி ஏற்கனவே இருந்துச்சு அண்ணா ஆனால் என்னமோ தெரியல கொஞ்ச நாள்ள எடுத்துட்டாங்க இப்ப திரும்ப கொண்டு வந்திருக்காங்க
எப்பவுமே ஈகரை கலக்கல் தான்
எப்பவுமே ஈகரை கலக்கல் தான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
என் மனமார்ந்த வாழ்த்துகள் இருவருக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
அப்படியா சங்கதி!...
நான்கூட என் கணினியில் தான் ஏதோ பிரச்சினை என்று குழம்பிக் கொண்டிருந்தேன்...
நல்ல முடிவு. நன்றியுடன் பாராட்டுக்கள்!!
இனிமேல் எனது பதிவுகள் தான் TOP ல இருக்கும்!!
:suspect: :suspect:
நான்கூட என் கணினியில் தான் ஏதோ பிரச்சினை என்று குழம்பிக் கொண்டிருந்தேன்...
நல்ல முடிவு. நன்றியுடன் பாராட்டுக்கள்!!
இனிமேல் எனது பதிவுகள் தான் TOP ல இருக்கும்!!
:suspect: :suspect:
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
என் அன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும் சிவா, தமிழன் இருவருக்கும்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
அடடே நல்லதாபொசுப்பா குறிப்பா கணினி இல்லாம ஐ போன் மூலமாக பதிவிடும் என்னைபோன்ற ஆசாமிகளுக்கு இது மிக நல்ல செய்தி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
மன்னிக்கனும் இதில் எனது பங்கு எதுவுமே இல்லை முற்றிலிம் சிவா அவர்களுக்கே சேரும்..! ஒரு மாதமாக என் ஆபிஸ் வேலை அதிகமாக இருப்பதாலும் ஈகரையில் தினம் எட்டிப்பார்த்து விட்டு ஓடிவிடுவேன். தனிக்காட்டு ராஜாவாக சிவாவின் முயற்சிதான் இது,..!
வாழ்த்துக்கள் தல....
வாழ்த்துக்கள் தல....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரையில் புதிய பதிவிட சுலபமான புதிய வசதி.
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது
» ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
» நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை
» தமிழன் VS சிவா..!
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது
» ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
» நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை
» தமிழன் VS சிவா..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|