ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் யாவும்

5 posters

Go down

உன்னால் யாவும்  Empty உன்னால் யாவும்

Post by சுரேஷ்குமார் Sun May 29, 2011 10:52 am

எனக்கு மட்டும்
வேண்டும்
உன் மழை சாரல்
மழை நேர குடையாய்
என்னில் உன் நினைவுகள்
கைக்குள் அடங்கும்
நீ பேசும்
ஆயிரம் வார்த்தைகள்
எதாவது ஒன்றில்
என் நெஞ்சம்
மெருகூட்டபடுகிறது
அதிகாலை நேரம்
கேட்கும் பாடல்
இதழ்களுக்கு அடிமை
அது போலவே
அடிநெஞ்சில்
நுழைந்த உனக்கு
என் ஆயுளும் அடிமை
ஒற்றை ரூபாயில்
விழும்
பூவா தலையாய்
அடிக்கடி நெஞ்சம்
ஆடுது ஆட்டம்
கவிதை எழுத
நூற்றாண்டுகள் போதாது
நெஞ்சை நெருக்குது
கற்பனை கூட்டம்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by Manik Sun May 29, 2011 11:07 am

சூப்பர் நண்பா கவிதை எழுத நூற்றாண்டுகள் போதாது அற்புதமான வரிகள் உன்னால் யாவும்  677196 உன்னால் யாவும்  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by சுரேஷ்குமார் Sun May 29, 2011 11:10 am

தேங்க்ஸ் தல .....சும்மா ஒரு பிட்ட போட வேண்டியது தான்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by Manik Sun May 29, 2011 11:12 am

என்னது தலயா ஹைய்யோ எனக்கு கை, கால், எல்லாம் இருக்குப்பா அதைவிட மனசு இருக்கு என்ன மாணிக்னே கூப்பிடு உன்னால் யாவும்  755837

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமா ஆக்கிருவாங்க உன்னால் யாவும்  440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by சுரேஷ்குமார் Sun May 29, 2011 11:17 am

Manik wrote:என்னது தலயா ஹைய்யோ எனக்கு கை, கால், எல்லாம் இருக்குப்பா அதைவிட மனசு இருக்கு என்ன மாணிக்னே கூப்பிடு உன்னால் யாவும்  755837

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமா ஆக்கிருவாங்க உன்னால் யாவும்  440806
ஹஹஹஹா சரிங்க அண்ணா
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by balakarthik Sun May 29, 2011 12:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னால் யாவும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by அப்துல்லாஹ் Sun May 29, 2011 12:37 pm

ஆயிரம் வார்த்தைகளில் ஒன்றில் மெருகூட்டப்பட்ட மனம்,
எழுதப்பட்ட இந்த வரிகள் காதல் பட்டறையில் காதலரின் பட்டறிவால் ஒளியூட்டப்பட்டது ....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உன்னால் யாவும்  Aஉன்னால் யாவும்  Bஉன்னால் யாவும்  Dஉன்னால் யாவும்  Uஉன்னால் யாவும்  Lஉன்னால் யாவும்  Lஉன்னால் யாவும்  Aஉன்னால் யாவும்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 2:54 pm

அருமையான வரிகள் நண்பரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னால் யாவும்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by சுரேஷ்குமார் Sun May 29, 2011 5:19 pm

அப்துல்லாஹ் wrote:ஆயிரம் வார்த்தைகளில் ஒன்றில் மெருகூட்டப்பட்ட மனம்,
எழுதப்பட்ட இந்த வரிகள் காதல் பட்டறையில் காதலரின் பட்டறிவால் ஒளியூட்டப்பட்டது ....
நன்றி ஐயா தங்கள் வார்த்தைகளுக்கு சிரம் பணிகிறேன்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by சுரேஷ்குமார் Sun May 29, 2011 5:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் நண்பரே...
நன்றி மிஸ்சஸ்.மஞ்சு
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உன்னால் யாவும்  Empty Re: உன்னால் யாவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum