புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
5 Posts - 3%
prajai
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
சிவா
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
435 Posts - 47%
heezulia
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
30 Posts - 3%
prajai
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_m10சமச்சீர் கல்வி அவசியமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி அவசியமா?

Page 1 of 2 1, 2  Next

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri May 27, 2011 5:18 pm

மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:22 pm

தற்பொழுது ஆட்சி மாறியதால், சமச்சீர் கல்வி எல்லோர் வாயிலும் விழுந்து வறுபட்டு, அரைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அரசாங்கம் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம், மாநில பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த சமச்சீர் கல்வி தேவை என்று ஒரு குழு அமைத்து காபி குடித்து, வடை கடித்து வாதாடி, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என எல்லா மாநிலங்களுக்கும் விசிட் அடித்து, பிறகு முடிவெடுத்து, புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகித்த பின் ஆட்சி மாறியதால் இப்பொழுது இந்த திட்டம் மறு பரிசீலனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறப்பது கால தாமதம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஆட்சி தங்களுக்கு பிடிக்காத பாடங்களை நீக்கி விட்டு விநியோகிப்பதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இதையே தான் முன்னாள் முதலமைச்சரும் சொல்லியிருக்கிறார்.

அதை அரசியல்வாதிகளுக்கும், கல்வி அமைப்பாளர்களுக்கும் விட்டு விடுவோம். எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருகிறேன்.

நான் படித்த பள்ளி தமிழ் நாட்டு அரசு பாட நூல் நிறுவனம் தயாரித்தப் புத்தகங்களை தான் பாடங்களாக வைத்தது. எனது அடுத்த வீட்டுப் பெண்ணோ மத்திய அரசு பாடநூலைப் படித்தாள், அவள் என்னைவிட இரண்டு வயது சின்னவள். நான் பதங்கமாதலை பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது அவள் எட்டாவது வகுப்பில் “sublimation” படித்தாள். நான் பௌதிக தராசின் பாகங்களை படிக்கும் பொழுது. அவள் “Physical balance” ல் எழுதிய காகிதத்திற்கும் எழுதாத காகித்தத்திற்கும் உள்ள எடை வித்தியாசத்தைக் கண்டுபிடித்தாள். எனக்கு அப்பொழுது இருவரின் பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடு உரைக்கவில்லை.

ஆனால் கல்லூரியில் அடி எடுத்து வைத்த பின் மத்திய அரசின் பாடங்களை படித்தவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்தது. அவர்களால் எளிதாக புரிந்து கொண்டதை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டோம். பெறும்பாலும் முதல் ஆறு மாதங்களில் வந்த பாடங்கள் அவர்கள் ஏற்கனவே படித்ததுதான். முதல் செமெஸ்டரில் பாதி பேர் புட்டுக்கொண்டோம். ஆனால் இதெல்லாம் முதல் ஆறு மாதங்கள்தான். பின்னர் நாங்களும் அவர்கள் அளவிற்கு முன்னேறினோம். இருந்தாலும் கல்லூரியில் முதல் மூன்று இடங்களை எங்களால் பிடிக்க முடியவில்லை.

நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்த வித்யாசம் படிப்படியாக குறைக்கப் பட்டதை என்னால் இப்பொழுது உணரமுடிகிறது. ஆனால் அதே சமயத்தில் கோச்சிங், டியூஷன் என்ற பணம் பிடுங்கி சமாச்சாரங்கள் பெருகிவிட்டன. நாம் படித்த காலத்தில் டியூஷன் என்பது மக்குப் பிள்ளைகளுக்குதான் என்ற எண்ணம இருந்தது. ஆதலால் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை வெளியில் சொல்லமாட்டோம். ஆனால் இப்பொழுது காசு உள்ளவர்கள் எல்லோரும் அவசியமோ அவசியம் இல்லையோ டியூஷன் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருக்கிரார்கள். காசு உள்ளவர்களுக்குத்தான் நல்ல படிப்பு என்ற மாயை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்றும் மத்திய அரசு பொதுப் பரீட்சைகளில் “Application based” வினாக்களை கொடுத்து மாணவர்களை சிந்திக்க வைக்கிறார்கள். இது மாநில பொதுத் தேர்வுகளில் இல்லை. கொடுத்த பாடங்களை மனப்பாடம் செய்து கொட்டினாலே முழு மதிப்பெண்கள் பெறமுடியும். ஆதலால் இங்கு வாங்கும் மதிப்பெண்கள் கேள்விக்குறியாகிறது.

ஆதலால் மாநில அரசின் கல்வியமைப்பு உயர்த்த வேண்டும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. அது பாடப் புத்தகங்களில் மட்டும் இல்லை, ஆசிரியர்களின் தரம், தேர்வுகளின் தன்மையிலும் இருக்கிறது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சமச்சீர் கல்வி அவசியமா? Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 5:29 pm

kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி! நன்றி

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri May 27, 2011 5:31 pm

கார்த்தி வருகைக்கு நன்றி, என்னுடைய வலை பூவில் மேலும் பல கட்டுரைகள் உள்ளன. படித்து கருத்து சொல்லவும்.

கும்மாச்சி
அன்பே சிவம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 5:33 pm

kummachi wrote:கார்த்தி வருகைக்கு நன்றி, என்னுடைய வலை பூவில் மேலும் பல கட்டுரைகள் உள்ளன. படித்து கருத்து சொல்லவும்.
நீங்கள் தான் ஈகரைக்கு வந்தச்சே! நீங்களே இங்கேயும் உங்கள் கருத்துக்களை சொல்லலாமே ! :நல்வரவு:

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:35 pm

கே. பாலா wrote:
kummachi wrote:கார்த்தி வருகைக்கு நன்றி, என்னுடைய வலை பூவில் மேலும் பல கட்டுரைகள் உள்ளன. படித்து கருத்து சொல்லவும்.
நீங்கள் தான் ஈகரைக்கு வந்தச்சே! நீங்களே இங்கேயும் உங்கள் கருத்துக்களை சொல்லலாமே ! :நல்வரவு:
அதானே இங்க வந்து நீங்க கருத்து சொல்லுங்க புன்னகை புன்னகை புன்னகை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சமச்சீர் கல்வி அவசியமா? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:40 pm

கே. பாலா wrote:
kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி! நன்றி
அண்ணா கும்மாச்சி கட்டுரையில் இருந்து எடுதேன் அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சமச்சீர் கல்வி அவசியமா? Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 5:40 pm

ரோஜாகார்த்தி wrote:
கே. பாலா wrote:
kummachi wrote:மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://kummacchi.blogspot.com/2011/05/blog-post_27.html
மேலே கொடுக்க பட்டுள்ள கட்டுரை உங்களுடையதா ? அருமை ! அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு பாராட்டுக்கள் . நன்றி கார்த்தி! நன்றி
அண்ணா கும்மாச்சி கட்டுரையில் இருந்து எடுதேன் அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 5:43 pm

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்!

உங்கள் பதிவை நேரடியாக நாம் தளத்தில் பதியவும் தங்கள் தளத்தை உங்கள் signaturil போடவும்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 27, 2011 5:44 pm

SK wrote:2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்!

உங்கள் பதிவை நேரடியாக நாம் தளத்தில் பதியவும் தங்கள் தளத்தை உங்கள் signaturil போடவும்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சமச்சீர் கல்வி அவசியமா? Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக