புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிபாரிசுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல "தடா!' - அதிமுக அதிரடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
தமிழகத்தில், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினரின் பட்டியலை தயாரிக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும், உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். யாரும் சுபாரிசுக்கு செல்லக் கூடாது என, கட்சி தலைமை அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அவருடைய அறிவிப்புக்கு தகுந்தாற்போல், மாநிலம் முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக, மாவட்ட அளவில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளனர். தமிழக போலீசாரை பொறுத்தவரை, எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும், திறமையாக துப்பறியும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால், அரசியல்வாதிகளின் சிபாரிசு காரணமாக, அவர்கள் செயல்பட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதை முதல்வர் ஜெயலலிதா நன்கு புரிந்து கொண்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டுமென்றால், போலீசாரின் பணியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் போலீசார் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயல்பட்டதால், போலீசாருக்கு மக்கள் மத்தியில் இருந்த மரியாதை வெகுவாக சரிந்தது. அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், கட்சியினரின் தலையீடு இருக்கக் கூடாது என்று, அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.
இதையடுத்து, தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக சிபாரிசு செய்து, போலீஸ் ஸ்டேஷன் வரும் அ.தி.மு.க.,வினரை கட்சியிலிருந்து, "கல்தா' கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களுக்கு ஆதரவாக சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினர் பட்டியலை தயாரிக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதிகாரிகளின் உத்தரவையடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு சிபாரிசுக்கு வரும் கட்சியினரின் பட்டியலை தயாரிக்க, தனியாக ஒரு பதிவேடு வைத்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இனிவரும் காலங்களில் அ.தி.மு.க.,வினர், தவறு செய்பவர்களுக்காக ஆதரவாக, போலீஸ் ஸ்டேஷன் சென்றால், கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. யாரும் சுபாரிசுக்கு செல்லக் கூடாது என, கட்சி தலைமை அ.தி.மு.க.,வினருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிபாரிசுக்கு வரும் அ.தி.மு.க.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர், குற்ற வழக்குகளில் சிக்கியவர், ரவுடியிசம் செய்வோர் உள்ளிட்ட குற்ற பின்னணி கொண்டவர்களின் பட்டியலையும் தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளபடி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் அந்தப் பணியில் போலீசார் ஜரூராக இறங்கியுள்ளனர்.
அதிகாரம் பகிர்ந்தளிப்பு? : ஏதாவது பிரச்னை என்று போலீஸ் ஸ்டேஷன் சென்றால், "ஏட்டு, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் வரட்டும்' என்று போலீசார் கூறுவர். இதனால் நடவடிக்கை தாமதமாகிறது. இப்பிரச்னையை களையும் வகையில், ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை, சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சரியான முடிவகளை எடுக்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி எடுக்கப்படும் முடிவு தவறாக இருந்தால், போலீசார் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்

- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தப்பை கண்டுபிடிக்க இது சரி!
தப்பு நடக்காம இருக்க.......?
காவல் துறைங்கறது தப்பு நடக்காம தடுக்கத் தானே...!!!!?

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik wrote:கலைவேந்தன் wrote:லோகல் காண்ட்ராக்ட் எவ்ளோ இருக்கு... ? அத்தோட இருந்துக்க வேண்டியது தான்..!
அப்போ சொந்தக்காரங்களலாம் என்ன பன்றது குறிப்பா ஸ்மால் ஹவுஸ் ரிலேசன்
அவங்களுக்கு ஓலைக்குடிசை மாற்றுத்திட்டம் கைகொடுக்கும் பாலா...
( உடமாட்டே போல இருக்கே... )
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல விசயம்தான்
லெக்பீச ஓடச்சிடவேண்டியத்துத்தான்ANTHAPPAARVAI wrote:
தப்பு நடக்காம இருக்க.......?
வேற யாரும் அத செய்யாம தடுக்க இல்லேனா கலெக்ஷன் பாதிக்கபடுமே அவுங்க புள்ள குட்டீங்களும் பொழைக்கவேண்டாமாANTHAPPAARVAI wrote:காவல் துறைங்கறது தப்பு நடக்காம தடுக்கத் தானே...!!!!?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
balakarthik wrote:வேற யாரும் அத செய்யாம தடுக்க இல்லேனா கலெக்ஷன் பாதிக்கபடுமே அவுங்க புள்ள குட்டீங்களும் பொழைக்கவேண்டாமாANTHAPPAARVAI wrote:காவல் துறைங்கறது தப்பு நடக்காம தடுக்கத் தானே...!!!!?
பொழைக்கட்டும் ! பொழைக்கட்டும்!! பொழைச்சுப் போகட்டும்!!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கள்ளச்சாராயத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை போலீஸ் ஸ்டேஷன் கூண்டோடு டிரான்ஸ்ஃபர்!
» டேட்டிங் செல்ல இளம்பெண்களுக்கு விடுமுறை: சீன அரசு அதிரடி
» சேலத்தில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
» மின் தட்டுப்பாட்டால் கடும் அதிருப்தி சமாளிக்க அதிமுக "அதிரடி'
» பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2