புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Page 1 of 1 •
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
Saturday, May 28, 2011 at 3:49 am | 2,656 views
40 Comments
தவிக்க வைத்த தலைவனின் குரல்!
இந்தக் கட்டுரையை தொடர்ந்து தட்டச்ச முடியுமா தெரியவில்லை. என்னை முதன்முதலாக இந்த அளவு கண்ணீர் சிந்த வைத்தது அந்தக் குரல்…
இதே குரலை கேட்டு புல்லரித்த நாட்கள், பரவசத்தோடும் திமிரோடும் சொல்லித் திரிந்த நாட்களெல்லாம் நினைவில் முட்டி மோதுகின்றன.
யோசித்துப் பார்த்தால்… ரஜினி என்பவர் வெறும் நடிகர்தான். அதைத் தாண்டிய எந்த அந்தஸ்தும் அவருக்கில்லைதான். ஆனால் வந்த பெரும் பதவிகளை ஏற்க மறுத்தவர் அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதுதான் ஒரு மாநில முதல்வரை விட பெரிய அந்தஸ்தை அவருக்குத் தந்துள்ளது.
அதேநேரம், தமிழ்நாட்டின் அத்தனை குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் உறவுக்காரராய் இடம்பெற்றுவிட்டவர் அவர். ஒரு மகனாக, பாசமிக்க அண்ணனாக, குழந்தைகள் நேசிக்கும் மாமனாக… ரஜினியை அன்னியப்படுத்திப் பார்ப்பதும் தன்னிடமிருந்து தன்னையே பிரித்துப்பார்ப்பதும் ஒன்றுதான்!
தன்னை உயிராய் நேசிக்கும் ரசிகனை இந்த அளவு புரிந்து வைத்துள்ளவர் ரஜினி மட்டும்தான். தனக்காக தன் ரசிகர்கள் படும் பாடுகளை யாரும் சொல்லாமலேகூட அவரால் உணர முடியும். அதனால்தான் இத்தனை கோடி இதயங்கள் அவருக்காக அழுகின்றன.
ரஜினி… தன் ரசிகனை தன் சொந்த லாபத்துக்காக, பதவிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளாத ஒரே கலைஞன். முதலில் வீட்டைப் பார்… அப்புறம் என் சினிமாவைப் பார் என அன்று முதல் இன்று வரை சொல்லிவரும் அன்பான ஆசான். ஒரு மனிதன் தன் முயற்சியை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வாழ்க்கையாகவே காட்டிய மனிதன். அதிகபட்ச நேர்மை, உண்மையை மட்டுமே நம்பும் உதாரண புருஷன். தனது பேரன்பால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற தனிப்பிறவி. மனதளவிலும் யாருக்கும் தீங்கு நினைக்கத் தெரியாத தெய்வப் புதல்வன்!
தலைவா… உன் ரசிகர்களாக நாங்கள் ஏற்கெனவே தலைநிமிர்ந்துதான் நிற்கிறோம். உலகமே உன் பெயரை உச்சரிக்கும்போது, இடது கை கொடுப்பதை வலது கை அறியாத வண்ணம் நீ செய்யும் உதவிகளின் பலன்களைப் பார்க்கும்போது, மொழி இனம் மதம் கடந்து மக்கள் மனங்களில் நீ ராஜாதி ராஜனாய் வீற்றிருப்பதைக் காணும்போது, நாடுகளின் பிரதமர்கள் உன்னை கலாச்சார அடையாளம் என பெருமையோடு சொல்லிக் கொண்ட போது, உன் படம் அச்சடித்த சட்டையை அணிந்து வெள்ளைக்காரர்கள் நடனமாடுவதைப் பார்க்கும்போது, உன் பாட்டை மேலை நாட்டுக் கலைஞர்கள் ஆர்வத்தோடு இசைக்கக் கேட்டபோது… தலைவா நாங்கள் தலைநிமிர்ந்துவிட்டோம்.
ரசிகனை விடுங்கள்… இந்த நாட்டுக்கே ஒரு புதிய கவுரவத்தை உனது படங்களும் பெருந்தன்மையும் ஈட்டித் தந்து திரைத்துறையையே தலைநிமிர வைத்துள்ளதே… இன்னும் என்ன வேண்டும்!
ரசிகனை தன்னை விட மேலாக மதிக்கும் அன்புள்ளம் ரஜினிக்கு. பேச சிரமப்படும் அளவு உடல்நிலை படுத்தினாலும், ரசிகனுக்காக சிரிக்கிறார் அந்த மனிதர். கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
அவரை ஏற்றிக் கொண்டு விமானம் பறந்த கணத்தில், தமிழகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏதோ ஒரு வெறுமை மனதை ஆக்கிரமித்துவிட்டதாய் உணர்வு. இத்தனை ஆண்டுகளில் மனம் எப்போதும் அனுபவிக்காத வெறுமை உணர்வு இது. படிப்பு, பார்க்கும் வேலை, சுற்றியுள்ள பந்தங்கள் என எல்லாவற்றையும் வென்று, முதல் சொந்தமாய் நிற்கிறார் ரஜினி. அல்லாடுகிறது மனசு!
தலைவா-
‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா…’, என்று நீ சொன்னதை வெறும் வார்த்தையாகப் பார்க்கவில்லை. ஒரு சத்திய வாக்காகப் பார்க்கிறோம். என்றுமே சத்தியம் தவறாத நீ, இந்த சத்தியத்தையும் காப்பாற்றித் தா… கடவுள் நம்மோடு இருக்கிறார்!
-வினோ

எளிய மனிதர். வெள்ளை உள்ளம் கொண்டவர். ரஜினி என்னும் சிவாஜி ராவ் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அவருடைய வாய்ஸை டிவியில் கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு பேச முடியாமல் பேசினார் அப்போதே தெரிந்தது மிகவும் கஷ்டப்படுகிறார் என்று
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
அவர் மிக விரைவில் குணமடைய வேண்டுவோம்.
- Sponsored content
Similar topics
» தமிழகத்தை தவிக்க விடுகிறது ரயில்வே
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
» 29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி!
» மடிந்து விட்டதா மனிதாபிமானம்: மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1