ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

ECNR CLEARANCE

3 posters

Go down

ECNR CLEARANCE Empty ECNR CLEARANCE

Post by thillalangadi Sun 29 May 2011 - 0:52

எனது நண்பர் ஒருவர்,தமிழ் நாட்டிலிருந்து அபுதாபி வேலைக்கு வருகிறார்..அவர் 9 வது வரை படித்துள்ளார்.இது தான் அவருக்கு முதல் வெளிநாட்டு பயணம்.
அவருக்கு ECNR CLEAR செய்ய வேண்டுமா? செய்ய வேண்டுமெனில் எததனை நாட்கள் ஆகும்?எவ்வளவு செலவாகும்? பாஸ்போர்ட் ஆபிஸ் போக வேண்டுமா? 10 வது வரை படித்திருந்தால் தான் clear செய்ய முடியும்,இல்லாவிட்டால் முடியாது என்று சொல்கிறார்களே....இது உண்மையா?உண்மையெனில் அவர் இங்கு வர என்ன செய்ய வேண்டும்?

தயவு செய்து தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

ECNR CLEARANCE Empty Re: ECNR CLEARANCE

Post by vbharathan Sun 29 May 2011 - 4:36

9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளவர்களுக்கு ECNR க்ளியரன்ஸ் பெற இயலாது . ஆனால், அவர் ஏற்கனவே எதேனும் ஒரு வெளிநாட்டில் தொடர்ந்து 4 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் அவருக்கு ECNR பெறுவதர்க்காண தகுதி இருக்கிறது.


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

ECNR CLEARANCE Empty Re: ECNR CLEARANCE

Post by thillalangadi Sun 29 May 2011 - 10:36

அவ்வாறேன்றாள் அவர் அபுதாபி வர இயலாதா? அவருக்குக் கல்வித்துகுதியும் இல்லை.வெளிநாட்டு அனுபவும் இல்லை.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

ECNR CLEARANCE Empty Re: ECNR CLEARANCE

Post by kitcha Sun 29 May 2011 - 10:50

அவர் எந்த கம்பனியில் வேலைக்கு போகிறாரோ அந்த கம்பனி அவருக்கு விசா அனுப்பி இருந்தால், நம் நாட்டில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று காட்டினால் ,ECNR கிளியர் செய்ய வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம், இ‌சி‌என்‌ஆர் கிளியர் செய்துவிட்டு ஏர்போர்ட் செல்லவும்.இல்லையென்றால் விசா இருந்தாலும் ஏர்போர்ட்டில் அனுமதிக்க மாட்டார்கள்.இது எனக்கு நேர்ந்த அனுபவம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ECNR CLEARANCE Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ECNR CLEARANCE Empty Re: ECNR CLEARANCE

Post by vbharathan Mon 30 May 2011 - 13:13

திருவாளர் தில்லாலங்கடி அவர்களே, படிப்பறிவு குறைவாக உள்ளோரை வளைகுடா நாட்டிற்கு அனுப்பும் தாங்களுக்கு, இன்றைய தினமலர் செய்தி ஒருவகையில் உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன் .

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=248706

ஏனெனில் நானும் வளைகுடா நாட்டில் பணி புரியும்போது பல படிப்பறிவற்றோரின் நிலைகளை கண்டு வெதும்பியிருக்கிறேன் .


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

ECNR CLEARANCE Empty Re: ECNR CLEARANCE

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum