ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

+6
மகா பிரபு
சிவா
கலைவேந்தன்
கே. பாலா
முரளிராஜா
kitcha
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by kitcha Sat May 28, 2011 6:13 pm

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

முன்னதாக சட்டசபையில் மு.க.ஸ்டாலினும், கொறடா சக்கரபாணியும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்குள் வந்தார். அவர் வரும்போது மு.க.ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் வணக்கம் தெரிவித்தார்.

அதேபோல சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வெளியில் வந்த சபாநாயகர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by முரளிராஜா Sat May 28, 2011 9:03 pm

ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by கே. பாலா Sat May 28, 2011 9:54 pm

நல்ல விஷயம் ! மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by கலைவேந்தன் Sat May 28, 2011 10:51 pm

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by சிவா Sun May 29, 2011 7:50 am

இதெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள்தானே! இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by கே. பாலா Sun May 29, 2011 7:55 am

சிவா wrote:இதெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள்தானே! இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
மற்ற நாடுகளில் , மாநிலங்களில் , இது சாதாரண நிகழ்ச்சி அரசில் விரோதியை சொந்த பகைவர்களாக பார்க்கும் தமிழ் நாட்டுக்கு இது அசாதாரண நிகழ்ச்சி .அதான் அண்ணே! ஓரக்கண் பார்வை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by சிவா Sun May 29, 2011 7:57 am

கே. பாலா wrote:
சிவா wrote:இதெல்லாம் சாதாரண நிகழ்ச்சிகள்தானே! இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
மற்ற நாடுகளில் , மாநிலங்களில் , இது சாதாரண நிகழ்ச்சி அரசில் விரோதியை சொந்த பகைவர்களாக பார்க்கும் தமிழ் நாட்டுக்கு இது அசாதாரண நிகழ்ச்சி .அதான் அண்ணே! நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் 961517

ஒரே நாட்டுக்குள்ளேயே ஆட்சி செய்து, அடிக்கடி போரிலும் ஈடுபட்டு வந்த சேர, சோழ, பாண்டியர்களைப் போல்தான் இன்றைய அரசியல் கட்சிகளும் என்று சொல்லுங்கள்! சிரி


நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by மகா பிரபு Sun May 29, 2011 8:57 am

போட்டி துவங்கும் போது இரு அணித் தலைவர்களும் நட்பு பாராட்டுவது இயல்புதான். ஆனால் போட்டியின் நடுவில் தான் அவர்களின் உண்மையான முகம் தெரியும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by பாலாஜி Sun May 29, 2011 10:18 am

நல்ல விசயம் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by மஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:09 am

kitcha wrote:தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

முன்னதாக சட்டசபையில் மு.க.ஸ்டாலினும், கொறடா சக்கரபாணியும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்குள் வந்தார். அவர் வரும்போது மு.க.ஸ்டாலின் உள்பட சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு ஜெயலலிதாவும் வணக்கம் தெரிவித்தார்.

அதேபோல சபை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வெளியில் வந்த சபாநாயகர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் உள்பட முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நக்கீரன்


படித்தவர் பண்புடன் நடந்துக்கொண்டனர். இது கண்டிப்பாக நல்லவிஷயமே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின் Empty Re: நேருக்கு நேர் பரஸ்பர வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா மு.க.ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum