புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_lcapநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_voting_barநகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சிரிக்க மட்டும்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 3:44 pm

First topic message reminder :

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..

ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்


அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்


காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்


அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்



புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]


கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த நகைசுவையை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:41 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அஞ்சா நெஞ்சன் அசகாய சூரர் சதுர செயலாளர் சந்து முருகன் வாழ்க ஜாலி

வாழ்க வா ழ் க வா ழ் க வா ழ் க :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 7:44 pm

balakarthik wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:அஞ்சா நெஞ்சன் அசகாய சூரர் சதுர செயலாளர் சந்து முருகன் வாழ்க நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 755837

வாழ்க வா ழ் க வா ழ் க வா ழ் க நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 1772578765
என்ன அண்ணா உங்கள நீங்களா வாழுதி கிரிங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 7:45 pm

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

அப்ப 2*2 டூட்டூ தான் அனைத்தும் சூப்பர் அருமையிருக்கு

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat May 28, 2011 7:55 pm

கார்த்திக்கின் நகைச்சுவையை ரசிப்போர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 7:57 pm

prabhukdm wrote:கார்த்திக்கின் நகைச்சுவையை ரசிப்போர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

அண்ணே இப்போ அத சதுர செயலாளர் சந்து முருகன் லந்து சங்கமுணு மாத்திட்டான்கண்ணே அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 8:01 pm

அது என்னப்பா தலைப்புல "நகைச்சுவை சிரிக்க மட்டும் " நகைச்சுவையை வேற எதுக்கு நீங்க பயன் படுத்துவிங்க? ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 8:03 pm

கே. பாலா wrote:அது என்னப்பா தலைப்புல "நகைச்சுவை சிரிக்க மட்டும் " நகைச்சுவையை வேற எதுக்கு நீங்க பயன் படுத்துவிங்க? ஜாலி

கடுப்பேத்த , கலாய்க்க , கடலபோட எதுக்குவேணும்னாலும் இத பயன்படுத்தலாமே சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 8:35 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:அது என்னப்பா தலைப்புல "நகைச்சுவை சிரிக்க மட்டும் " நகைச்சுவையை வேற எதுக்கு நீங்க பயன் படுத்துவிங்க? ஜாலி

கடுப்பேத்த , கலாய்க்க , கடலபோட எதுக்குவேணும்னாலும் இத பயன்படுத்தலாமே சிரி சிரி சிரி
முதல் ரெண்டும் இந்த பதிலில் முடிஞ்சிட்டு ! கடல போட.....???? சிரி சிரி சிரி சிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 28, 2011 8:39 pm

கே. பாலா wrote:அது என்னப்பா தலைப்புல "நகைச்சுவை சிரிக்க மட்டும் " நகைச்சுவையை வேற எதுக்கு நீங்க பயன் படுத்துவிங்க? ஜாலி

நியாயமான கேள்விதான்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 8:41 pm

maniajith007 wrote:
கே. பாலா wrote:அது என்னப்பா தலைப்புல "நகைச்சுவை சிரிக்க மட்டும் " நகைச்சுவையை வேற எதுக்கு நீங்க பயன் படுத்துவிங்க? ஜாலி

நியாயமான கேள்விதான்
நன்றி ஜாலி நன்றி ஜாலி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக