ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Poll_c10நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Poll_m10நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சிரிக்க மட்டும்

+10
அருண்
murugesan
balakarthik
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
Gopithillai
உமா
dsudhanandan
அப்துல்லாஹ்
ந.கார்த்தி
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 3:44 pm

First topic message reminder :

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..

ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

அனுமதி கேட்க்கவும் இல்லை...

அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]

கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த நகைசுவையை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 7:27 pm

ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் ஏன்னா நான் தேர்வு அறையில் இப்படி தான் திருதிருனு முழுசுட்டு(அதிர்ச்சி) இருப்பேன்
அப்பா நாங்க எந்த பதவிய ஏத்துகிறது நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 440806

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by balakarthik Sat May 28, 2011 7:27 pm

ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் ஏன்னா நான் தேர்வு அறையில் இப்படி தான் திருதிருனு முழுசுட்டு(அதிர்ச்சி) இருப்பேன்

இங்கிலிசு பரிசயில கூடவா அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by balakarthik Sat May 28, 2011 7:28 pm

ரோஜாகார்த்தி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் ஏன்னா நான் தேர்வு அறையில் இப்படி தான் திருதிருனு முழுசுட்டு(அதிர்ச்சி) இருப்பேன்
அப்பா நாங்க எந்த பதவிய ஏத்துகிறது நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 440806

வட்ட செயலாளர் வண்டுமுருகன் பதவி இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 7:31 pm

balakarthik wrote:
ரோஜாகார்த்தி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் ஏன்னா நான் தேர்வு அறையில் இப்படி தான் திருதிருனு முழுசுட்டு(அதிர்ச்சி) இருப்பேன்
அப்பா நாங்க எந்த பதவிய ஏத்துகிறது நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 440806

வட்ட செயலாளர் வண்டுமுருகன் பதவி இருக்கே
அண்ணா வேண்டாம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 139731 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 139731 வலிக்குது அழுதுருவேன் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by balakarthik Sat May 28, 2011 7:33 pm

அப்போ சதுர செயலாளர் சந்து முருகன் பதவியா எடுத்துக்கோ

ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by murugesan Sat May 28, 2011 7:36 pm

அப்ப எதிர் கட்சி தலைவர் பதவி கண்டிப்பா கிடைக்கும். முயற்ச்சிய கைவிட்டீறாதீங்க
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 7:37 pm

balakarthik wrote:
ரோஜாகார்த்தி wrote:
balakarthik wrote:
ரோஜாகார்த்தி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும் ஏன்னா நான் தேர்வு அறையில் இப்படி தான் திருதிருனு முழுசுட்டு(அதிர்ச்சி) இருப்பேன்
அப்பா நாங்க எந்த பதவிய ஏத்துகிறது நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 440806

வட்ட செயலாளர் வண்டுமுருகன் பதவி இருக்கே
அண்ணா வேண்டாம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 139731 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 139731 வலிக்குது அழுதுருவேன் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 67637

அப்போ சதுர செயலாளர் சந்து முருகன் பதவியா எடுத்துக்கோ
அண்ணே நான் எப்பவும் உங்க பதவிக்கு ஆச பட மாட்டேன் அண்ணே ஆச பட மாட்டேன் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 7:38 pm

murugesan wrote:அப்ப எதிர் கட்சி தலைவர் பதவி கண்டிப்பா கிடைக்கும். முயற்ச்சிய கைவிட்டீறாதீங்க
என்ன நான் தலைவர் பதவிய கேட்ட எதிர் கட்சி தலைவர் பதவி கிடைக்கும் சொல்றீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by balakarthik Sat May 28, 2011 7:39 pm

ரோஜாகார்த்தி wrote:அண்ணே நான் எப்பவும் உங்க பதவிக்கு ஆச பட மாட்டேன் அண்ணே ஆச பட மாட்டேன் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843 நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 865843

ஆச படுறது தப்பில்ல ஆனா பேராச படுறதுத்தான் தப்பு அப்புறம் ராசா வாழ்க்கைதான் புன்னகை சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 7:39 pm

அஞ்சா நெஞ்சன் அசகாய சூரர் சதுர செயலாளர் சந்து முருகன் வாழ்க ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும்  - Page 2 Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum