புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_m10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10 
5 Posts - 63%
heezulia
வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_m10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_m10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_m10வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைத்தியம் பார்க்கும் ஒரு அரசியல்வாதி: நகைச்சுவை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 29 May 2011 - 11:04

அரசியல்வாதி1:எனக்கு அடிக்கடி வந்துக்கிட்டிருந்த ஏப்பம் திடீர்னு நின்னுட்டதே!
அரசியல்வாதி2: நீ மந்திரி பதவியிலிருந்து விலகிட்டீங்களே! அதான் காரணம்!

அரசியல்வாதி1:டாகடர் வீட்டில் திருடப்போனது தப்பாப் போச்சுன்னு சொல்றியே! ஏன்?
அரசியல்வாதி2:பதிலுக்கு அந்த டாகடர், என்னோட கிட்னியை திருடிக்கிட்டு அனுப்பிச்சுட்டார்!

அரசியல்வாதி1:அன்னிக்கே! உங்கிட்டே சொன்னேன்.அவரு போலி டாக்டருன்னு,நீ கேட்கில்ல
அரசியல்வாதி2: நீ எப்படி கண்டு பிடிச்சே!

அரசியல்வாதி1:எனக்கு அடிக்கடி வாந்தி வருதுன்னு சொன்னேன்...
அரசியல்வாதி2:அப்புறம்

அரசியல்வாதி1:வயிறு வீங்கிட்டே வருதான்னு கேட்டார்.ஆமாம்னு சொன்னேன்
அரசியல்வாதி2:பின்ன என்ன செய்தாரு?

அரசியல்வாதி1:மயக்கம் வருது.உடம்பெல்லாம் அசதியா இருக்குனு சொன்னேன்.உடனே நான் கர்ப்பமாய் இருக்கிறது உறுதின்னு சொல்லிட்டாரு1
அரசியல்வாதி2:அடக்கடவுளே!

அரசியல்வாதி1:அப்புறம்...ஒரு நாள்!என் மனைவியை கூட்டிட்டு அவர்க்கிட்டே கர்ப்ப பரிசோதனைக்கு போனப்ப,என்னோட தொந்தியை சோதனை பண்றாரே!
அரசியல்வாதி2:அட...நாயே! ஊர் காசை நிரப்பி வைச்சா அப்படித்தான் ஆகும்

அரசியல்வாதி1:அது சரி..அதுக்கு நீ நர்ஸ் மேலே கோவிச்சுட்டு,ஊசி போட வேண்டாம்னு சொல்றே,ஏன்?
அரசியல்வாதி2:அந்த நர்ஸுக்கு ஏற்கனவே கலயாணம் ஆயிடுச்சாம்.அதான்!
அரசியல்வாதி1:என் மகன் கொஞ்ச நாளாகவே பைத்தியமா அலையறான்
அரசியல்வாதி2:ஏன் அவனுக்கு அரசியல் ஆசை வந்திருச்சா?

அரசியல்வாதி1:இல்லை...உன் மகள ஹாஸ்டலிருந்து வந்த நாளிலிருந்து
அரசியல்வாதி2:கொஞ்ச நாளாவே... சொத்தைப் பல் வம்பு பண்ணுது

அரசியல்வாதி1:அட..உன்னோட பல்லுக்கும் பொது சொத்தை அனுபவிக்க ஆசையா!
அரசியல்வாதி2:இந்த தேர்தலோட...நான் அரசியலை விட்டுட்டு டாக்டரா போயிடலாம்னு நினைக்கிறேன்

அரசியல்வாதி1:எல்லாம் ஒன்னுதான்..எங்க போனாலும் மக்கள் உயிரை எடுக்க போற


நையாண்டி மேளம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun 29 May 2011 - 13:13

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக