ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

+3
முரளிராஜா
ANTHAPPAARVAI
kitcha
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by kitcha Sat May 28, 2011 3:39 pm

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் போக்குவரத்து போலீசார் கட்டாய ஹெல்மெட் குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். அதில் இன்று (28 ந்தேதி) முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தனர்.

அதன்படி போலீஸ் கமிஷனர் திரிபாதி, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோரது நேரடி மேற்பார்வையில் கட்டாய ஹெல்மெட் திட்டம் 28.05.2011 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கட்டாய ஹெல்மெட் என்று கூறிக்கொண்டு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பின்னர்தான் போக்குவரத்து போலீசார் முக்கியமான சந்திப்புகளில் குவிந்தனர்.

முதல் நாள் என்பதால் இன்று யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கூடுதல் துணை கமிஷனர் சிவானந்தம் தலைமையில், போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை மடக்கிப் பிடித்தனர்.

உங்கள் உயிரை காக்க கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள் என்று அப்போது கேட்டுக் கொண்டனர். இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஹெல்மெட் அணியாமல் வந்த அனைவரும், உடனே நாங்கள் ஹெல்மெட் வாங்கி விடுகிறோம் என்று கூறினர்.

நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by ANTHAPPAARVAI Sat May 28, 2011 3:42 pm

ஃகெல்மெட்டா.....?


அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by முரளிராஜா Sat May 28, 2011 5:31 pm

நல்ல விசயம்தான்
இந்த திட்டத்தால் பல உயிர்கள் காக்கபடும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by balakarthik Sat May 28, 2011 5:33 pm

முரளிராஜா wrote:நல்ல விசயம்தான்
இந்த திட்டத்தால் பல உயிர்கள் காக்கபடும்

அந்த உயிர்கள் பொலிஸாரின் குடும்பம்த்தான புன்னகை புன்னகை புன்னகை சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by முரளிராஜா Sat May 28, 2011 5:34 pm

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by balakarthik Sat May 28, 2011 5:36 pm

முரளிராஜா wrote: அதிர்ச்சி

அண்ணே ஹெல்மெட்டு போட்டு முழிங்க இல்லேனா போலீசு புடிக்கும் நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by முரளிராஜா Sat May 28, 2011 5:38 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote: அதிர்ச்சி

அண்ணே ஹெல்மெட்டு போட்டு முழிங்க இல்லேனா போலீசு புடிக்கும் நன்றி நன்றி நன்றி
கடுப்பேத்றான் மை லார்ட் அழுகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by balakarthik Sat May 28, 2011 5:40 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote: அதிர்ச்சி

அண்ணே ஹெல்மெட்டு போட்டு முழிங்க இல்லேனா போலீசு புடிக்கும் நன்றி நன்றி நன்றி
கடுப்பேத்றான் மை லார்ட் அழுகை

அவரு காருள போவாறு அவருக்கு தேவை இல்ல உங்களுக்குதான் தேவை நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by உமா Sat May 28, 2011 5:52 pm

நல்ல விஷயம் தான்.....
அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by மஞ்சுபாஷிணி Sat May 28, 2011 6:05 pm

நல்ல விஷயம்... விபத்துகள் குறையட்டும்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம் Empty Re: அமுலுக்கு வந்தது கட்டாய ஹெல்மெட் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum