புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_m10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10 
6 Posts - 67%
heezulia
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_m10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_m10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_m10கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 12:54 pm



கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! NT_090516000000
நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது.

ஆரம்பத்தில் ஒரு வரி கதையைத்தான் ‌கமலிடம், செல்வா சொல்லியிருக்கிறார். அந்த ஒன் லைன் ஸ்டோரி பிடித்திருந்ததால், அடுத்த முறை சந்‌திக்கும்போது நிறைய பேசலாம் என்று கூறி செல்வாவை அனுப்பி வைத்திருக்கிறாம் கமல். அடுத்த சந்திப்பின்போது, செல்வா சொன்ன கதையை விட, நிறைய தகவல்களுடன் அற்புதமான கதை‌யை சொல்லியிருக்கிறார் கமல். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சொல்லப்பட்ட அந்த கதையை சேகரிப்பதற்கு ஒருவாரகாலம் இணையம், நூலகம் என பலமணி நேரம் செலவிட்டிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் செல்வாவோ... கொஞ்சம் பிஸியா இருந்ததால் முழுசா கதையை டெவலப் பண்ண முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆரம்பித்த முட்டலும், மோதலும் கவுதமி மேட்டரில், படத்தை விட்டே நீக்கும் அளவுக்கு போய் விட்டது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள். அதென்ன கவுதமி மேட்டர்...? கதை விவாதம் நடந்‌தபோது கவுதமியும் வந்து உட்கார்ந்து கொள்வாராம். விஸ்வரூபம் படத்திற்கு காஸ்ட்யூமராக நானே வேலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட செல்வா, கதை விவாதத்தின்‌போது கவுதமி பங்கேற்பதையோ, அவர் சொல்லும் கருத்துக்களையோ, சீன்களையோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம். அதோடு கவுதமியின் கருத்துக்கள் எல்லாமே கமல்ஹாசன் சொல்லிக் கொடுத்தவையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் செல்வா. கவுதமியை சந்தேகப்பட்ட காரணத்தினாலும் விஸ்வரூபத்தில் இருந்து செல்வா நீக்கப்பட காரணமாக இருந்திருக்கலாம் என்ற செய்தியும் கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ மூலக்கரு கொடுத்த செல்வாவுக்கு பட்டை நாமம் போட்ட சூட்டோடு விஸ்வரூபம் விஸ்வரூபமாக உருவாக ஆரம்பித்து விட்டது.

சினிமா. தினமலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 12:56 pm

கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 12:58 pm

கமல் படத்துல கதை பிரெச்சனை எப்பவுமே விஸ்வரூபம் எடுப்பது சகஜம்தாண மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 1:00 pm

kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.

இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம் எதிர்ப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 1:00 pm

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 28, 2011 1:02 pm

ரொம்ப முக்கியம்? கவுதமியும் கமலும் உலக உத்தமர்கள் என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat May 28, 2011 1:09 pm

அதிர்ச்சி



கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Dove_branch
கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Dகவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Iகவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Vகவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Yகவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Aகவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 28, 2011 1:13 pm

balakarthik wrote:
kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.

இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம் கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 128872 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667

நான் அவருடைய ரசிகன் இல்லப்பா, கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 755837 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 755837

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 1:14 pm

kitcha wrote:
balakarthik wrote:
kitcha wrote:கவுதமியை கமல்ஹாசன் (முறைப்படி - எல்லோருக்கும் தெரியும்படி )கல்யாணம் செய்துகொண்டாரா.

இப்போ தமிழ்நாட்டுக்கு இந்த கேள்வி அவசியம்தானா தமிழ்நாட்டுல எத்தனயோ குப்பனும் சுப்பனும் இப்படி உள்ளார்கள் கமல் மட்டும் என்ன விஸேஷம் கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 128872 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 56667

நான் அவருடைய ரசிகன் இல்லப்பா, கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 755837 கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 755837

அப்போ கவுதமி ரசிகரோ



ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்! கமல் கடுப்பு!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 1:27 pm

என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக