ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

+5
ரபீக்
உமா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty ஜெ வின் முன்னாள் வளர்ப்பு மகன் சினிமாவில் ஆதிக்கம் VS விகடன் - காமெடி கும்மி

Post by தாமு Sat May 28, 2011 1:32 pm

''பாஸ் ரெடி!'' - பரபரப்பாகிறது யூனிட். ஆயிரம் வாட்ஸ்களில் பளீர் ஒளி உமிழும் விளக்குகள் முன், துப்பாக்கி, கிடார், பைக், கூலிங் கிளாஸ் என விதவிதமான 'காம்போ’க்களோடு போஸ் கொடுக்கிறார் பாஸ் என்கிற பாஸ்கரன்!


சி.பி - அடடா .. ஜோடி இல்லையா?ஜாடிக்கேத்த மூடியா ஒரு அட்டு ஃபிகரை வளைச்சு போட்டிருக்கலாம்.


கடந்த ஆட்சியில் திரைத் துறையில் சுழன்றடித்த 'நிதி’ப் புயல்களுக்கு, புதிய அ.தி.மு.க. ஆட்சியின் கவுன்ட்டர் அட்டாக்... பாஸ்கரன்!

சி.பி - கவுண்டர்களை மட்டும் தான் அட்டாக் பண்ணுவாரா?முதலியார்,செட்டியார்களை விட்டுடுவாரா?

சார் யார்னு தெரியுதா... சசிகலாவின் அக்கா வனிதாவின் வாரிசு. டி.டி.வி. தினகரனின் தம்பி. ஜெயலலிதாவின் முன்னாள் 'வளர்ப்பு மகன்’, இந்நாள் 'சின்ன எம்.ஜி.ஆர்’ சுதாகரனின் அண்ணன். 'பழைய ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரனேதான்!
படத்தின் பெயர்... 'தலைவன்!’


சி.பி - பேசாம படத்துக்கு தலைவன் அறுக்கின்றான் என டைட்டில் வெச்சிருக்கலாம்

1. ''என்ன திடீர்னு சினிமா ஆசை?''


''அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படிக்கிற காலத்தில் இருந்தே சினிமான்னா எனக்கு உயிர். நல்ல படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பேன். முதலில் நான் ஒரு ரசனையுள்ள ரசிகன். இப்போ... நடிகன்!''


சி.பி- தொடர்ந்து நல்ல படங்களை தேடிட்டே இருக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த விபரீத ஆசை?டாக்டர் சீனிவாசனுக்கு போட்டியா?


2. ''கூட்டம் கூட்டமாக் கிளம்பிட்டீங்க... என்ன பிளான்... ஆக்ஷன் ஹீரோவா இல்லை... பெர்ஃபாமன்ஸ் ஆக்டரா?''


''நான் தலைவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். அவரோட அலட்டல் இல்லாத நடிப்பு எனக்குப் பிடிக்கும். 'அன்பே வா’ படத்தில் ஒரு காட்சியில ஆஜானுபாகுவான மல்யுத்த வீரனைத் தலைக்கு மேல தூக்கி நாலு சுத்துச் சுத்தி வீசுவார். தலைவர் நினைச்சிருந்தா, அந்த ஸீன்ல தாராளமா டூப்பைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனா, தலைவர் அப்படிச் செய்யலை. ஒரு வாரம் கடுமையா உடற்பயிற்சி செஞ்சு, நிஜமாவே அந்தப் பயில்வானைத் தூக்கி வீசினார். அது மாதிரி கம்பீரமான ஆக்ஷன் ஹீரோவா ஆகணும். அதுதான் என் ஆசை!''


சி.பி- கம்பீரமா? அதுக்குத்தான் ராதிகாவின் நிகழ்காலக்கணவ்ர் சரத் இருக்காரே? அப்புறம் நீங்க எதுக்கு?


3. ''பூரிப்பா... செம கனமா இருந்தீங்க. இப்போ ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க... 'அம்மா’ ஆட்சிக்கு வந்த வேகத்துல எப்படி இப்படி?''


சி.பி- அடங்கோ .. இதுவே ஸ்லிம்ம்னா அப்போ தனுஷ்,சித்தார்த் எல்லாம் என்ன பண்ணுவாங்க?


''ஹைய்யோ.... ஸ்லிம்மா இருக்கேனா! தேங்க்ஸ் தலைவா! ஆனா, ஆட்சி மாற்றத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. சினிமாவுல நடிகன் ஆகணும்னா, ரிஸ்க் எடுக்கணும்னு எனக்குத் தெரியும்.


சி.பி- இனி உங்க படம் பார்க்கவும் ரிஸ்க் எடுக்கனும் போல..


ரெண்டு வருஷம் போராடி உடம்பைக் குறைச்சிருக்கேன்.


சி.பி - குறைச்ச உடம்பே 98 கிலோன்னா....




தினமும் நாலு மணி நேரம் எக்சர்சைஸ் பண்ணினேன்.


சி .பி. ஜிம்லயா? வீட்டுலயேவா? ஹி ஹி ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்..




கடுமையான டயட். நம்புவீங்களா... 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். முன்னாடி பார்த்தவங்க,


சி.பி- நல்ல வேளை அவங்க பின்னாடி பார்க்கல..


'என்னப்பா ஆளே இளைச்சுத் துரும்பாப் போயிட்டே’னு கேட்டாலும், புதுசா பார்க்கிறவங்களுக்கு ஜம்முனு தெரிவேன்ல!''


சி.பி- என்னது துரும்பா? இது உங்களுக்கே அக்குறும்பா தெரியல?





4. '' 'தலைவன்’கிற பேர்ல ஏற்கெனவே எம்.ஜி.ஆர். படம் வந்திருக்கே?''


''அதனால என்ன? என் மானசீக குரு, ஒரே தலைவன் எம்.ஜி.ஆர்தான். நான் நடிக்கிற முதல் படத்தோட டைட்டில் அவர் படப் பேர்ல அமைஞ்சு இருக்கு. இது அவரே எனக்கு ஆசீர்வாதம் வழங்குற மாதிரி!''


சி.பி- எம் ஜி ஆருக்கு கெட்ட பேர் வாங்கித்தந்தவங்க அவர் அமரர் ஆன பிறகு 1000 பேர்.. அண்ணன் அந்த ஆயிரத்தில் ஒருவர் போல..


5. ''டைரக்டர் யாரு?''




''ஏகப்பட்ட டைரக்டர்கள் நிறையக் கதைகள் சொன்னாங்க.


சி.பி - நீங்க ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும்னு கதை விட்டுருப்பாங்களே?




அதிலே எனக்குப் பிடிச்சது 'தலைவன்’தான். படம் முழுக்கத் திகீர் திருப்பங்களும் அதிரடி ஆக்ஷனும் நிறைஞ்சு இருக்கும். படத்தை எல்லோருக்கும் தெரிந்த பிரபல டைரக்டர் ஒருத்தர்தான் இயக்குவார். யார்னு இப்போ சொல்ல மாட்டேன்... சஸ்பென்ஸ்!''


சி.பி- ஆமா.. இப்போ சொல்லாம அப்புறமா சொன்னா மட்டும் அந்த டைரக்டருக்கு அடி கிடைக்காம போயிடுமா?


6. '' 'தி.மு.க. தலைமைக் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூட்டமா சினிமாவுக்கு வந்து ஆக்ரமிப்பு பண்ணிட்டாங்க’ன்னு கடும் விமர்சனம் வந்தது. அதை இப்போ நீங்க அ.தி.மு.க. சார்பில் ஆரம்பிச்சுவைக்கிறீங்களே?''


சி.பி- ஆனா அண்ணனுக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள் வரப்போகுது..


''இல்லவே இல்லைங்க! ஒண்ணு உறுதியாச் சொல்றேன். என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். எங்கேயும் எப்பவும் தலையீடு இருக்காது. சிங்கம் மட்டுமே வாழ்வது காடாகாது. மான், முயல், எருது, யானைன்னு எல்லாமும் நல்லபடியா வாழணும். சினிமாவும் அது மாதிரிதான். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன். அது தி.மு.க. ஆட்களுக்குத்தான் வரும். எனக்கு வராது!''


சி.பி - உங்களுக்கு நடிப்பு வராதுன்னு நீங்களே ஒத்துக்கறீங்களே.. தேவலை..


7. ''உங்க சினிமா பிரவேசத்துக்கு ஜெயலலிதா, சசிகலாவிடம் ஆசீர்வாதம் வாங்குனீங்களா?''


''அவங்க ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு!''


சி.பி - விளங்கிடும்..



அட்ரசக



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by தாமு Sat May 28, 2011 1:45 pm

ஜெஜெ டிவி பாஸ்கரனை நினைவிருக்கிறதா…. தொன்னூறுகளில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மறக்காத யாராலும் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத நபர் இந்த பாஸ்கரன். அதாவது சின்ன எம்ஜிஆர் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் அண்ணன், டிடிவி தினகரனின் தம்பி… சசிகலாவின் அண்ணன் மகன்!

இத்தனை நாட்கள் எங்கே இருந்தார், என்ன செய்தார்…. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், நேரே விஷயத்துக்கு வருவோம்…. மனிதர் இப்போது சினிமா ஹீரோவாகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதுதான் இப்போது அவர் முழுப் பெயர். நடிக்கும் படத்துக்குத் ‘தலைவன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தலைவன்?

“ஆமாங்க… படம் பேரு தலைவன்தான். நம்ம புரட்சித் தலைவரோட படம் ஒன்றின் பெயரே எனது முதல் படத்தின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. அதுதான் தலைவர் எனக்குத் தரும் ஆசீர்வாதம்”, என்கிறார் பாஸ்கரன்.

படத்தின் இயக்குநர் ரொம்பப் பிரபலமானவராம். ஆனால் பெயரை இப்போது அறிவிக்க மாட்டார்களாம்.

சரி, திமுக தலைவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன… இப்போது பாஸ்கரன் நடிக்க வந்தது குறித்து என்ன சொல்கிறார்?

“என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். எங்கேயும் எப்பவும் தலையீடு இருக்காது. சிங்கம் மட்டுமே வாழ்வது காடாகாது. மான், முயல், எருது, யானைன்னு எல்லாமும் நல்லபடியா வாழணும். சினிமாவும் அது மாதிரிதான்.நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன்” என்கிறார்.
பாஸ்கரனுக்கு முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவின் ஆசி உண்டா என்றால், “அவர்கள் ஆசி இல்லாமலா… அது எப்பவும் நிறைய உண்டு”, என்று கூறியுள்ளார்!

1995ம் ஆண்டு அன்னிய செலாவணி விவகாரத்தில் இவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்ததும் நினைவுகூறத்தக்கது. ரிம்சாட் என்ற செயற்கைக் கோள் நிறுவனத்துக்கு 6.8 லட்சம் டாலர் பணத்தை இவர் பறிமாற்றம் செய்ததாக அப்போது புகார் கூறியது அமலாக்கப் பிரிவு.

பின்னர் அந்த வழக்குகளில் இருந்தெல்லாம் வெளியே வந்து கொஞ்ச காலம் மிக மிக அமைதியாக இருந்தார். இப்போது ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஜேகே ரித்தீஷ், பவர் ஸ்டார் சீனிவாசன் மாதிரி ஹீரோக்கள் அவதாரம் நிகழ்வது வழக்கம்தான். இவர் ஜேகே ரித்தீஷ் வரிசையா அல்லது அருள் நிதி ரகமா என்பதை தலைவன்தான் சொல்ல வேண்டும். ஆமா… இப்பவே தியேட்டர்களை ரிசர்வ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களாமே?



என்வழி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 1:54 pm

இவரு நடிகர் ஆனா பராவாயில்லை "ஜெயா பிக்சர்ஸ்" அப்படி ஒன்னு ஆரம்பிக்காம இருந்தா போதும்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by மகா பிரபு Sat May 28, 2011 2:18 pm

ஜெயா பிக்சர்ஸ் வந்தாலும் வரும் ரமேஷ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by தாமு Sat May 28, 2011 2:19 pm

சிரி புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by ரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 2:23 pm

மகா பிரபு wrote:ஜெயா பிக்சர்ஸ் வந்தாலும் வரும் ரமேஷ்.
சன் பிக்சர்ஸ் சனியனையே தாங்க முடியல இதுல ஜெயா பிக்சர்ஸ் ஜென்ம சனி வரும்னு சொல்லறிங்களே அண்ணா அழுகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by உமா Sat May 28, 2011 2:32 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:ஜெயா பிக்சர்ஸ் வந்தாலும் வரும் ரமேஷ்.
சன் பிக்சர்ஸ் சனியனையே தாங்க முடியல இதுல ஜெயா பிக்சர்ஸ் ஜென்ம சனி வரும்னு சொல்லறிங்களே அண்ணா ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! 67637

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! 173465



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by ரபீக் Sat May 28, 2011 2:44 pm

வரவர யார் வெனாலும் சினிமாவில் நடிக்கலாம் போல என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by தாமு Sat May 28, 2011 2:46 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:ஜெயா பிக்சர்ஸ் வந்தாலும் வரும் ரமேஷ்.
சன் பிக்சர்ஸ் சனியனையே தாங்க முடியல இதுல ஜெயா பிக்சர்ஸ் ஜென்ம சனி வரும்னு சொல்லறிங்களே அண்ணா அழுகை


சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by பாலாஜி Sat May 28, 2011 2:48 pm

ஆட்சி மாறினானாலும் காட்சி மாறளையே .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!! Empty Re: ஜெயலலிதா ஆசியுடன் ஹீரோவாகும் ‘ஜெஜெடிவி பாஸ்கரன்’!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum