புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி என்றொரு அபாயம்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுகளில் ஒன்று நான் ரஜினி ரசிகையாய் இருந்தது. என்னமோ தெரியாது ரஜினி என்றால் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு. அவர் நடித்த எல்லாப் படங்களையும் பார்ப்பதும் குமுதம் ஆனந்தவிகடன், வண்ணத்திரை, முத்தாரம், ராணி என்று வார இதழ்களை ஊனமாக்கி அதிலிருந்து ரஜினி புகைப்படங்களை வெட்டி ஆல்பமாகத் தயாரித்து மகிழ்ந்த அந்தக்காலங்களை நினைத்தால் சிரிப்பாகவும் சில நேரத்தில் வெட்கமாகவும் கூட உள்ளது.
சிறுவயதில் படிப்பைத்தவிர, விளையாட்டைத் தவிர நான் அதிகம் செலவு செய்த நேரங்கள் ரஜினி ஆல்பம் தயாரிப்பதில்தான்.
ஜானி, தில்லுமுல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, நெற்றிக்கண், பொல்லாதவன், நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன்.. இப்படி அந்தக்காலத்தில் நடித்த ரஜினி படங்களை பார்த்து ரசித்ததுபோல் அல்ல சமீப வருடங்களில் உள்ள அவரின் படங்கள்.
எப்போது வெறுக்க ஆரம்பித்தேன் என்று நினைவில் இல்லை. அளவுக்கு அதிகமாக மேக்கப் போட்டதினாலோ அல்லது வழுக்கையை மறைக்க விக் வைத்ததை அறிந்த பின்னோ, 60 வயது கடந்த பின்னும் 20 வயது பெண் அரைகுறை ஆடையுடன் தோன்ற அவளின் அங்கங்களை தொட்டுத் தடவி டூயட் பாடும் அந்தக் கண் றாவிக் காட்சிகளைப் பார்த்தபோதோ... ஒன்று பத்தாது என்று இரண்டுமூன்று நடிகைகளை ஒரே படத்தில் ஜோடியாக்கி அவர்களோடு ஆடவேண்டுமென்ற வக்ர புத்தியுள்ள ஆள் என்பதை அறிந்த போதோ அல்லது நரைத்த தாடியை மழிக்காமல் (shave ) அப்படியே விழாக்களில் பங்கெடுப்பதைப் பார்த்தபின்போ என்னமோ ரஜினியைக் கண்டால் ஒரு அறுவெறுப்பு தொடங்கியது...
அதுமட்டுமே அல்ல காரணம். மக்கள் (ரசிகர்கள் ) ரஜினிமேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் போல் அவருக்கு நம் மக்கள் மீது இல்லையென்றாலும் ஒரு துளியளவேனும் இல்லைஎன்பதை அறிந்தபின் பலமடங்கு வெறுக்கத் தோன்றியது.
எத்தனையோ நிகழ்ச்சிகள் எத்தனையோ துயரச் சம்பவங்கள் தமிழக மக்கள் சந்தித்திருக்கிறார்கள். கார்கில் போர் முதல் சுனாமி வரை. "அப்படியே அதிருதில்ல?" என்று வசனம் பேசியவர் மக்கள் துயரத்தைக் கேட்டு அதிர்ந்ததாக எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லை. சலனமே இல்லாமல் யார் எப்படிப் போனால் எனக்கென்ன வருடம் ஒரு படம் வெளியிட்டு கோடிகளைக் காணவேண்டும், கட் அவுட் கட்ட, பாலாபிஷேகம் 'செய்ய ரசிகன் வேண்டும் ஆனால் அவனுக்கு ஒரு துயரம் என்று வந்தால் "நான் ஒரு முறை சொன்னால் நூறுமுறை சொன்னா மாதிரி" என்று சொல்லும் ரஜினி ஒரு நூறு ரூபாயாவது மனம்வந்து - (மனமுவந்து அல்ல மனம் வந்து) எந்த ஒரு காரியத்திற்காவது கொடுக்கிறாரா என்றால் இல்லை. அரிதாரம் பூசி சினிமாவில் நடிப்பவர்கள் கொஞ்சம் தம்மை வளர்த்துவிட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவர்களாக நிஜத்தில் நடித்திருந்தால் கூட பரவாயில்லை. இடர்கள் வரும்போது மௌன பூனையாகிவிடும் சுயனலவாதியாகத்தானே ரஜினி இருக்கிறார்.
சமூக சேவை என்ற ஒரு வார்த்தை கூட நிஜவாழ்க்கையில் இவர் வாயிலிருந்து உதிர்ந்ததில்லை என்றி நினைக்கின்றேன்.
அனால் இந்த சுயநலவாதி ரஜினி இன்று நிமோனியா பாதிப்பால்
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது "தமிழ்நாடே அதிருகிறது" என்பதுதான் வெட்கப்படவேண்டிய கட்டத்தில் ஒவ்வொரு தமிழனையும் நிறுத்தியிருக்கிறது.
ஒரு சக மனிதன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் அவர் நலமுடன் திரும்பி
வரவேண்டும் என்பது என் அவாவும்.கேள்விப்பட்டவுடன்ஒரு நிமிடம்
"நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்" என என் மனமும் வேண்டியதுதான்.
இது சாதாரண மனிதப பாங்கு.
ஆனால் இந்த முட்டாள் மகாஜனங்கள் தீக்குளித்து உயிர்விடுகிறான்,
அலகு குத்தி காவடி எடுக்கிறான்... சினிமத்துறையோ
கூட்டுப்பிரார்த்தனையாக 500 டைரக்டர் , ஆயிரக்கணக்காக மற்ற
சினிமாத்துறை ஊழியர்கள் என்று நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது .
நான் தமிழாள் என்று சொல்வதில் கூசிப்போகும்படியான சில விஷயங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இதுபோன்ற சில நிகழ்ச்சிக்கள் நடக்கும்போதுதான். வெளிநாட்டில் இருப்பதால்... நாம் பலநாட்டு மக்களையும் இந்தியாவின் பல்வேறு மாநில மக்களையும் சந்திக்கிறோம் அன்றாடம். அந்த வேளைகளில் அவர்கள் ஒரு நடிகனுக்காக உயிர் விடும் ரசிகன் உள்ள நாட்டின் தரம் இந்த அளவுதான் என வரையறுத்துப் பேசும்போது நம்மால் பதில் கொடுக்க முடியாத சூழல் உருவாகிவிடுகிறது. நல்ல படித்த அறிவுள்ள பெரிய பதவிகளில் இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். இந்தப் படித்த பாமரர்கள் எப்போது திருந்துவார்கள். சினிமா என்பது வெறும் பொழுது போக்கே. வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தத்தம் சூழ்நிலையை அனுசரித்து சினிமா பார்ப்பது நியாயம். அந்த சினிமா நடிகனை கடவுளாக தூக்கிவைத்து கொண்டாடும் அபத்தம் அபாயத்தில் தான் முடியும்.
நாட்டில் எத்தனையோ நிகழ்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகங்களும் தன பங்கிற்கு ரஜினி ரஜினி ரஜினி என்று எல்லாச் சானல் களிலும் லைவ் டெலிகாஸ்டிங் பண்ணுவது போல... இட்லி சாப்பிட்டார் வடை சாப்பிட்டார்... தண்ணீர் குடித்தார் ... பல்விளக்கினார் கிரிகெட் பார்த்தார் கருணாநிதியை பார்கவில்லை என்று நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிரார்கள்.
தெரிந்தேதான் கேட்கிறேன், இந்த ரஜினிகாந்த் இல்லையென்றால் தமிழ்நாடு குடிமுழுகிப் போய்விடுமா என்ன?
இவர் நோயிலிருந்து மீண்டுவந்து தமிழக நலனிற்கு ஏதாவது செய்துவிடப்போகிறாரா என்ன?
குறைந்த பட்சம் அவர் ரசிகர்களுக்காவது இவரால் எந்த ஆதாயமும் இருக்கப்போகிறதா என்ன ?
கண்மூடித் தனமாக இருக்கும் அந்த அப்பாவி ரசிகர்களை இந்த ரஜினி மாயையிலிருந்து "அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்"
எப்படியோ ரஜினிகாந்தை சினிமாவில் நடிப்பதை நிறுத்திய நிமோனியா விற்கு நன்றி.
விரைவில் குணமடைந்து வீடு போய்ச் சேர எனது வாழ்த்துக்கள்
http://latharaniyinsorchithirangal.blogspot.com/2011/05/blog-post_25.html

krishnaamma wrote:நீங்க எப்பவும் உங்க மனைவி இன் பிளாக் லிருந்து கூட போடுவீர்கள் தானே, அதனால் அது போல் இது என் நினைத்து விட்டேன் .தாமு wrote:krishnaamma wrote:என் மாமாவும் உங்களை போல் தான் சொல்வார். அவர் எம்ஜிஆர் ரசிகர் .என்வே ரொம்ப கம்பெர் பண்ணுவார். ரஜினி மக்களுக்கு ஒன்றும் பண்ணுவாதே இல்ல ..... ரொம்ப சுயநல வாதி... இன்னும் பிற ..........நீங்கள் சொல்வது போல் இந்த ஆள் (கிழவ்ன்?) தீபிகாவுடன் .................கருமம். அதுகளும் எவன் கூடவேணா நடிக்கும் போல ......பணமே பிரதானம் அதுகளுக்கு........இவனுக்களுக்கு சின்ன பெண்களே பிரதானம் .....................கருமம் ட சாமி. nalla katturai dhamu nandri
அம்மா இத நான் கேட்களை
"நல்ல பதிவிர்க்கு நன்றி " இப்ப சரியா ?
நன்றி அம்மா
இது வஞ்சாப்புகழ்ச்சியா அம்மா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
காவேரி பிரச்சனைக்காக கர்நாடகத்தை எதிர்த்தவர். பின் தன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதற்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட மாமனிதர் தான் இந்த சிவாஜி ராவ்.
மகா பிரபு wrote:காவேரி பிரச்சனைக்காக கர்நாடகத்தை எதிர்த்தவர். பின் தன் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதற்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்ட மாமனிதர் தான் இந்த சிவாஜி ராவ்.
உண்மை உண்மை
பக்கா சுயநல வாதி ( நீங்க சொன்ன விஷ்யத்தில் )
நடிப்பு ஒரு தொழில் , அதில் நடித்து அவர் பணம் சம்பாதித்தார். அவர் ஒரு தொழிலதிபர் மட்டுமே ..அவர் தொழிலில் அவர் வெற்றி பெற்று விட்டார் .. மூன்று முறை சினிமா பார்த்தோமா முடிஞ்சுபோச்சு .
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொல்லி பப்ளிசிட்டி தேடும் ஒரு தலைவர் ( அரசியலுக்கு வந்தாலும் ஒண்ணும் ஆக போவதில்லை).
அரசியலுக்கு நான் வருவேன், வரமாட்டேன் என்று தீர்மானக முடிவு எடுக்க வேண்டியதி தானே .
அவருக்காக நாம் செய்ய வேண்டியது பிராத்தனை மட்டுமே ,, மற்றவை அல்ல.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:நடிப்பு ஒரு தொழில் , அதில் நடித்து அவர் பணம் சம்பாதித்தார். அவர் ஒரு தொழிலதிபர் மட்டுமே ..அவர் தொழிலில் அவர் வெற்றி பெற்று விட்டார் .. மூன்று முறை சினிமா பார்த்தோமா முடிஞ்சுபோச்சு .
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொல்லி பப்ளிசிட்டி தேடும் ஒரு தலைவர் ( அரசியலுக்கு வந்தாலும் ஒண்ணும் ஆக போவதில்லை).
அரசியலுக்கு நான் வருவேன், வரமாட்டேன் என்று தீர்மானக முடிவு எடுக்க வேண்டியதி தானே .
அவருக்காக நாம் செய்ய வேண்டியது பிராத்தனை மட்டுமே ,, மற்றவை அல்ல.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:நடிப்பு ஒரு தொழில் , அதில் நடித்து அவர் பணம் சம்பாதித்தார். அவர் ஒரு தொழிலதிபர் மட்டுமே ..அவர் தொழிலில் அவர் வெற்றி பெற்று விட்டார் .. மூன்று முறை சினிமா பார்த்தோமா முடிஞ்சுபோச்சு .
அவருக்காக நாம் செய்ய வேண்டியது பிராத்தனை மட்டுமே ,, மற்றவை அல்ல .
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
1996 தேர்தல் சமயத்தில் இவர் ஜெயலலிதாவை எதித்தார், அப்போது ஜெயலலிதாவினால் இவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனை,அதனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.
பின்னர் அதே ஜெயலலிதாவிற்கு இவர் எம்பி தேர்தலின் போது ஓட்டு போட்டார், அப்போது இவருக்கும் பாமக விற்கும் பிரச்சனை, திமுக வுடன் பாமக இருந்தது அதனால் அதிமுக விற்கு வாக்களித்தார்.பின்னர் திமுக இப்போ மீண்டும் அதிமுக, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இவர் பேசிய பேச்சு ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை.
இப்படி உள்ள மனிதர் அரசியலுக்கு வரவேண்டாம் வந்தாலும் ஆகப்போவது ஒண்ணுமில்லை.சிறந்த நடிகர் (நேரிலும், சினிமாவிலும் ), பிரார்த்தனை செய்யுங்கள், மற்றதெல்லாம் இறைவன் கையில்,
அவருடைய படத்தில் அவரே சொன்ன ஒரு பன்ச் வசனம்
----------------------------------------------------------
ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான்
----------------------------------------------------------------------
அந்த ஆண்டவன் முடிவு செய்யட்டும்
ரஜினி நல்லவரா இல்லை கெட்டவரா

- சுகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011
அண்ணா எப்படிப்பட்ட நல்லவங்களா இருந்தாலும் மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் தானேkitcha wrote:1996 தேர்தல் சமயத்தில் இவர் ஜெயலலிதாவை எதித்தார், அப்போது ஜெயலலிதாவினால் இவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனை,அதனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார். பின்னர் அதே ஜெயலலிதாவிற்கு இவர் எம்பி தேர்தலின் போது ஓட்டு போட்டார், அப்போது இவருக்கும் பாமக விற்கும் பிரச்சனை, திமுக வுடன் பாமக இருந்தது அதனால் அதிமுக விற்கு வாக்களித்தார்.பின்னர் திமுக இப்போ மீண்டும் அதிமுக, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இவர் பேசிய பேச்சு ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை.இப்படி மனிதர் அரசியலுக்கு வரவேண்டாம் வந்தாலும் ஆகப்போவது ஒண்ணுமில்லை.சிறந்த நடிகர் (நேரிலும், சினிமாவிலும் ), பிரார்த்தனை செய்யுங்கள், மற்றதெல்லாம் இறைவன் கையில்,அவருடைய படத்தில் அவரே சொன்ன ஒரு பன்ச் வசனம் ----------------------------------------------------------ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான் ----------------------------------------------------------------------அந்த ஆண்டவன் முடிவு செய்யட்டும் ரஜினி நல்லவரா இல்லை கெட்டவரா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சுகுமார் wrote:அண்ணா எப்படிப்பட்ட நல்லவங்களா இருந்தாலும் மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் தானேkitcha wrote:1996 தேர்தல் சமயத்தில் இவர் ஜெயலலிதாவை எதித்தார், அப்போது ஜெயலலிதாவினால் இவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனை,அதனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றார். பின்னர் அதே ஜெயலலிதாவிற்கு இவர் எம்பி தேர்தலின் போது ஓட்டு போட்டார், அப்போது இவருக்கும் பாமக விற்கும் பிரச்சனை, திமுக வுடன் பாமக இருந்தது அதனால் அதிமுக விற்கு வாக்களித்தார்.பின்னர் திமுக இப்போ மீண்டும் அதிமுக, தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இவர் பேசிய பேச்சு ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை.இப்படி மனிதர் அரசியலுக்கு வரவேண்டாம் வந்தாலும் ஆகப்போவது ஒண்ணுமில்லை.சிறந்த நடிகர் (நேரிலும், சினிமாவிலும் ), பிரார்த்தனை செய்யுங்கள், மற்றதெல்லாம் இறைவன் கையில்,அவருடைய படத்தில் அவரே சொன்ன ஒரு பன்ச் வசனம் ----------------------------------------------------------ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான் ----------------------------------------------------------------------அந்த ஆண்டவன் முடிவு செய்யட்டும் ரஜினி நல்லவரா இல்லை கெட்டவரா
மரணம் நிச்சயம் -------
பூமியில் நீண்ட நாள் வாழ்வதும், உடனே இறப்பதும் இறைவன் கையில் - இது அனைவருக்கும் பொது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» நான் தான் ரஜினி மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ரஜினி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7