ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_m10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10 
heezulia
சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_m10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_m10சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

+16
puthuvaipraba
JUJU
T.N.Balasubramanian
அருண்
prabhukdm
பாலாஜி
முரளிராஜா
ANTHAPPAARVAI
உமா
அப்துல்லாஹ்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ந.கார்த்தி
krishnaamma
கே. பாலா
dsudhanandan
20 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by dsudhanandan Sat May 28, 2011 1:31 pm

First topic message reminder :

1. டாஸ்மாக் நீதி:

குடிகாரர்களின் முதல் சரக்கு அவர்கள் காசில் வாங்கப்பட்டதாகவே இருக்காது...
ஓசி சரக்காகத்தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க...

2. வாட்டர் பிரச்சனை

வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு
ரம் + வாட்டர் = லிவருக்கு பாதிப்பு
விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு
ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்பு

நீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு... சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும்.


3. நான் ரொம்ப நல்லவள்

அப்பா: உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?
மகள் :
டாடி, மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,
நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கணும்...
ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,
கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கணும்...
ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.
ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கணும்...
மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கணும்...
முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது...
(ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)




Last edited by dsudhanandan on Sat May 28, 2011 1:45 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by முரளிராஜா Sat May 28, 2011 5:11 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by பாலாஜி Sat May 28, 2011 7:58 pm

கலக்கோ கலக்குனு கலக்கிறீங்க. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by prabhukdm Sat May 28, 2011 8:10 pm

ஜாலி இதை எனது நண்பர் படித்துவிட்டு அவரும் ஒன்று சென்னார்
மென் பார் வுமன்
ஜின் பார் லெமன்
இது எப்படி இருக்கு?
எது எப்படியோ சுதாநந்தன் சரக்கப்பத்தி நல்லா செல்லியிருக்கார்
இன்னிக்கு வீட்டுல ஒருத்தரும் இல்லை கொஞ்சம் ம்,ம்,ம்.


பிரபு சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by அருண் Sat May 28, 2011 8:32 pm

ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by T.N.Balasubramanian Sat May 28, 2011 10:18 pm

prabhukdm wrote: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 755837 இதை எனது நண்பர் படித்துவிட்டு அவரும் ஒன்று சென்னார்
மென் பார் வுமன்
ஜின் பார் லெமன்
இது எப்படி இருக்கு?
எது எப்படியோ சுதாநந்தன் சரக்கப்பத்தி நல்லா செல்லியிருக்கார்
இன்னிக்கு வீட்டுல ஒருத்தரும் இல்லை கொஞ்சம் ம்,ம்,ம்.
கவிஞர் கண்ணதாசன் கூறியதாக ஒரு நாலடியார் உண்டு.
BRANDY WITH WATER ( பிராந்தி வித் வாட்டர்) சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 359383
WHISKY WITH SODA (விஸ்கி வித் சோடா ) சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 359383
GIN WITH LEMON (ஜின் வித் லெமன் ) சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 359383
MEN WITH WOMEN (மென் வித் வுமேன்.) சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 154550

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by JUJU Sat May 28, 2011 11:39 pm

சரக்கு நல்லாவே இருக்கு!!!
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by puthuvaipraba Sun May 29, 2011 6:16 am

பதிவில் உங்கள் " தண்ணி " த்தன்மைய நிலை நாட்டியமைக்கு பாராட்டுக்கள்
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by Manik Sun May 29, 2011 10:05 am

ஹாஹாஹா செம காமெடி சூப்பர் நண்பா சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 677196 சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 677196 சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty டாஸ்மார்க்கின் அதிக விற்பனைக்கு காரணம் இதுதான் !!!

Post by ayyamperumal Thu Sep 15, 2011 6:24 pm




மன்னிக்கவும் சுதா தாங்கள் பதிந்தது எனக்கு தெரியாது. அதனால் அழித்துவிட்டேன். நன்றி !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Sep 15, 2011 8:39 pm; edited 1 time in total


சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by அருண் Thu Sep 15, 2011 8:25 pm

குறுஞ்செய்தி - ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட் ஆ இருக்கு..! சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்  - Page 2 Empty Re: சில கலக்கல் எஸ்‌எம்‌எஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum