புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_m1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c10 
25 Posts - 50%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_m1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_m1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_m1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_m1021 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை!

avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 8:32 am

21 ஆம் நூற்றாண்டின் பெரும் மனித அவலம்! 146,679 தமிழீழ மக்களை காணவில்லை! - என்ன செய்யப்போகிறோம் நாம்?

மே
18 சிறிலங்கா அரசால் தமிழீழ மக்கள் மேல் 1917லிருந்து ஆரம்பிக்கப்பட்ட
இனப்படுகொலையின் உச்சக்கட்ட நாள், உலக புவியியல் அரசியலில் சில உலக நாடுகள்
தமது சொந்த நலம் கருதி, தமிழ் மக்களின் அழிவை கண்டும் பார்வையாளர்களாக
இருந்த நாள்.

ஆகஸ்ட் 6. 2006 ல் மூதூரில் பிரெஞ்சு மனித நேய
அமைபிற்கு தொண்டர்களாக தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்த 17 தமிழீழ மக்கள்
தொண்டர்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஒவ்வொருவராக தலையில் சுடப்பட்டு
கொல்லப்பட்டார்கள்.

மே 16 ம் திகதி வெள்ளைக் கொடியுடன் சரணடைய
வந்தவர்களை சித்திரவதை செய்து கொன்றார்கள். வன்னிப் பிரதேசத்தில் அக்டோபர்
2008ல் இருந்து ஜூன் 2009 வரை அந்த பகுதியில் வாழ்ந்த 146,679 தமிழீழ
மக்கள் சிறிலங்கா அரசின் கணக்கெடுப்பின் படி காணவில்லை.

சிறிலங்காவில்
நடந்தது இனப்படுகொலையா, தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க இந்த உலக
நாடுகளின் மக்கள் என்ன செய்யலாம் என்ற தலைப்பில் பிரான்சு, கிளிச்சி லா
கரேன் மாநகரசபையில் சர்வதேச பிரிவு, அந்த நகரின் தமிழ் சங்கத்தின் ஆதரவுடன்
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரால் விவாதமும், கலந்துரையாடலும்
நடாத்தப்பட்டது.

ஆகஸ்ட் 6 2006யில் மூதூரில் நடைபெற்ற படுகொலை பற்றி
பிரெஞ்சு நாட்டு பத்திரிகையாளர் எடுத்த பிரான்சில் சிறந்த
ஆவணப்படத்துக்கான பரிசை பெற்ற படத்தின் ஒளிபரப்புடன் இந்த நிகழ்வு
ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல பிரான்சு நாட்டு
அரசியல் கட்சிகள், மனித நேய அமைப்புகளின் அங்கத்தவர்களும் இந்த
ஆவணப்படத்தை பார்த்த பின் சில நிமிடங்கள் எதுவும் பேசமுடியாது
இருந்தார்கள், தமிழர்களின் வரலாற்றை அறிய பல கேள்விகளை கேட்டார்கள் சிறி
லங்கா போன்ற அரசு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தமிழ் மக்களுக்கான ஆதரவை தாம்
தருவோம் என்று கூறினார்கள்.

இன்று பல அராபிய நாடுகளில் பல சர்வதேச
நாடுகளால் பாதுகாப்பட்ட அரச தலைவர்களை மக்களின் போராட்டம் தூக்கி எறிந்து
ஒரு புதிய உலக மாற்றத்தை அரேபியா நாட்டு மக்கள் செய்து கொண்டு
இருக்கிறார்கள், அந்த மாற்றங்களுக்கு அமையவே இந்த உலக வல்லரசுகளும் தம்மை
மாற்றி கொண்டிருக்கிறார்கள், அதே போல் தமிழ் மக்களும் போராட வேண்டும் என்று
கூறினார்கள்.

இன்று தமிழ் மக்களுக்கு பல அரசியல் கதவுகள் திறந்து
இருக்கிறது, இந்த கால ஓட்டத்துக்கு ஏற்ப தமிழ் மக்களின் அரசியல்
அணுகல்களும் அதே நேரத்தில் மக்கள் போராட்டமும் இருக்கவேண்டும் என்றும்
அவர்கள் வலியுறுத்தியது மட்டுமல்லாமல் இது போன்ற சந்திப்புகள், ஆய்வுகள்
தொடர்து நடத்தும் படி கேட்டுக்கொண்டார்கள்.

இன்று உலக மாற்றத்தில்
வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசை
பிரகடனப்படுத்தும் செயலில் பல நாடுகள் இறங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி
இரண்டு இனம் ஒரு நாடு என்ற கோட்பாட்டுப் படி பாலஸ்தீன அரசு அங்கீகரிக்க பட
வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்,

லிபியாவில் இருக்கும்
விடுதலைக்காக போராடும் அரசுக்கு பிரான்சு ஆதரவு தெரிவித்து செயல் படுகிறது,
கேர்னல் கடாபிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து
விட்டுள்ளது,

இவை எமது உரிமை போராட்டத்துடன் ஒப்பிட
முடியாவிட்டாலும் உலக மாற்றங்களுக்கு இடையே இன்று ஐக்கிய நாடுகள் சபை
வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நாம் சரியான முறையில்
பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இது இன்று எமது தாயாக மக்கள் எங்கள்
கையில் தந்திருக்கும் கடமை. எமது விடுதலையை நாம் தான்
பெற்றுத்தரவேண்டுமேயொழிய எமது உரிமையை எங்களுக்கு கொண்டு வந்து தர
மாட்டார்கள்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 9:21 am

புல்லை கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன் இறந்த பின்பும் வாழ்கிறான்
தன்னை மட்டும் காத்து கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே !
தன்னை போல பிறரை காக்கும் தர்மம் வெல்லும்
உண்மையே
!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக