புதிய பதிவுகள்
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_c10கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_m10கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_c10 
41 Posts - 72%
heezulia

10 Posts - 18%
E KUMARAN

4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

377 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_c10கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_m10கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!  Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி-அ.ராசா தொடர்பு - வதந்தி பரப்பியதே தயாநிதி மாறன்தான்! - ரத்தன் டாட்டா, நீரா ராடியா பேச்சு!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 28 May 2011 - 7:39

இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர்களில் ஒருவராகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ரத்தன் டாட்டா, தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை கிடைக்கக் கூடாது என்று நீரா ராடியா மூலமாக லாபி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தேன்.

நீரா ராடியாவுடனான, ரத்தன் டாட்டாவின் பேச்சு அடங்கிய விவரங்கள் இன்றுதான் கிடைக்கப் பெற்றன. அதனைப் படித்தால் இன்னுமொரு பூதமும் இதில் அடங்கியிருப்பது தெரிய வந்தது.

கனிமொழிக்கும், அ.ராசாவுக்கும் இடையிலான நெருக்கம் கடந்த இரண்டாண்டுகளாகவே மீடியாவில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அத்தனை மீடியாக்களும் சொல்லி வைத்தாற்போல் தலை, கை, கால் அமைத்து தினமும் ஒரு புது செய்தியைச் சொல்லி வந்தார்கள்.

இவர்கள் இருவருக்குமான இந்த நெருக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபரான ரத்தன் டாட்டாவிடம், இந்தியாவின் மிகச் சிறந்த புரோக்கரான நீரா ராடியா உரையாடியிருப்பதைப் பார்க்கின்றபோது கலைஞரும், கனிமொழியும், அவர்தம் குடும்பத்தினரும் ஏன் இன்னமும் மெளனமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஜெயலலிதா திருச்சிக் கூட்டத்தில் பேசும்போது, "மகளின் மனம் கவர்ந்தவர்" என்று ஒரு வார்த்தை போட்டதற்காக ஜெயலலிதாவின் ஜாதகத்தையே பிட்டு பிட்டு வைத்த பாசத்தந்தையான கலைஞர், இந்த சி.டி. பேச்சைக் கேட்டுவிட்டும், படித்துவிட்டும் எப்படி அமைதியாக இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

ஒருவேளை ரத்தன் டாட்டாவும், நீரா ராடியாவும் பூணூல் பரம்பரையில் வந்தவர்கள் இல்லை என்பது தாத்தாவுக்குத் தெரிந்துவிட்டதா.?

அல்லது இந்த வதந்தியைத் திட்டமிட்டு கிளப்பிவிட்டதே தயாநிதி மாறன்தான் என்று ராடியா சொல்லியிருப்பதால் இதற்காக தயாநிதி மாறனின் குடும்பப் பின்னணியைத் கவிதை எழுதித் தாக்க முடியாது. அது தன் குடும்பத்தையே தாக்கியது போலாகி, குடும்பச் சண்டை பகிரங்கமாகிவிடும் என்று நினைத்து தாத்தா அமைதியாகிவிட்டாரோ..?

இந்த டேப்புகள் வெளியானதில் கனிமொழிக்கும், ராசாவுக்கும் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல் இதுதான்.. அவர்கள் இருவருக்கும் இடையில் எதுவுமே இல்லை என்று நீரா ராடியாவே கனிமொழியிடம் கேட்டு சொல்லிவிட்டதால் மீடியாக்காரர்களே தயவு செய்து உங்களது தவறான அந்த எண்ணத்தை இனிமேலாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

மேலும், டாட்டாவும், நாடியாவும் டையையும், கவுனையும் வைத்துப் பேசும் வார்த்தைப் பிரயோகங்களை வைத்து யாரேனும் கவிதை எழுதிக் கொடுத்தால் நான் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறேன்..

இனி ரத்தன் டாட்டாவும், நீரா ராடியாவும் பேசிய பேச்சின் எழுத்து வடிவம்:

DATE 7 July 2009 TIME 20:29:07

TATA: Hi.

RADIA: Hi. You’ve got the media chasing me on Mr Tata being approached for becoming the chairman of the international advisory committee for Air India?

TATA: It’s true. Nothing has happened. He did come to see me.

RADIA: Praful?

TATA: No, no, the current CEO.

RADIA: Jhadav, yeah. He’s Praful’s henchman.

TATA: Is he?

RADIA: Completely. He’s been brought in to safeguard the Boeing deal.

TATA: Oh really?

RADIA: So they put out a story saying that, you know, they’re trying to build credibility right now. I got a call from Times of India saying that Mr Tata has been approached. I said I have no comment to make.

TATA: Yeah, I think that’s what you should keep saying till we hear anything.

RADIA: They are going to run the story in any case because Praful has gone on record to say that you’ve been approached.

TATA: Let him go on record.

RADIA: We’ll just maintain ‘no comment’.

TATA: Yeah, yeah.

RADIA: Yeah, yeah. I’ll do that. I’ll maintain ‘no comment’. Yeah, I’ll do that. You landed in London?

TATA: No I’m sitting on the ground in Tel Aviv.

RADIA: Oh gosh! What happened?

TATA: The plane is two hours late. We’re all in the plane.

RADIA: Oh, dear me. Oh, gosh. Oh dear me. I’m sorry. You should fly in your own plane.

....

RADIA: Okay. There’s a programme tomorrow, right?

TATA: But I think that’s in London.

RADIA: Oh, it’s in London, okay, okay.

RATAN TATA: Yeah.

RADIA: Okay, alright.

TATA: It’s a bloody black tie affair.

RADIA: It’s a black tie affair? Gosh.

TATA: You know how much I love those.

RADIA: Oh, you should have invited me. I could have worn my black gown. (Both chuckle)

TATA: You could have worn your black gown and gone in my place. I hate black tie affairs.

RADIA: I never get a chance to wear my black gown, Ratan.

TATA: We’ll make some occasion for you in Bombay.

RADIA: Yeah, because I have got this Roberto Cavalli gown, which I never get a chance to wear.

TATA: It’s a what?

RADIA: I have this Roberto Cavalli gown which I never get a chance to…

TATA: Is it in Bombay or London?

RADIA: No, I’ve got it lying, you know, with me in Delhi, so I can go wherever with it, but I never get a chance to wear it.

TATA: Well then, you wear it when you meet Hillary Clinton or or whom could I suggest who would be a befitting person to…

RADIA: (laughs) No. I’ll wear it when you next wear a black tie, or… you call me.

TATA: Okay.

**********************************************

RADIA: By the way, AT&T has cancelled their interaction with Anil Ambani.

TATA: Oh really?

RADIA: What happened, Mukesh sent used his US lawyer to send them a letter saying that we have an ROFR [right of first refusal] in place, and they wrote back saying they were examining this and the matter is too complicated, and they have no intention of going forward. Given that it could just not end anywhere. Thank God for that. So now he is talking about China Power for his power company. Yeah, he has to raise money.

TATA: I doubt that China Power would like to go into that transaction because they are so conservative.

RADIA: Hmmmm. He’s offering them 10 per cent only. There the ROFR is not going to matter.

TATA: When we offered them something like that, they weren’t at all interested.

RADIA: Maybe not.

TATA: They wanted control and so on and so forth, right?

RADIA: So now…

TATA: I can find out but I don’t want to be unduly interested.

RADIA: But he’s got now. In the telecom space France Telecom has said no to him. AT&T has said no. MTN has said no. I think is it Telstra?

TATA: Of Australia?

RADIA: They said no. So there’s nobody unless [and] until he is going to talk to QTel… is in trouble because they are looking at restructuring.

TATA: You have talked to Siva?

RADIA: Talked to?

TATA: Siva.

RADIA: Yeah, Siva’s gone to court, you know, and opposed that 25th date.

TATA: You told me that.

RADIA: Yeah, so now what Raja told me was that he was going to give him licence without spectrum.

TATA: (Laughs)

RADIA: So they are filing an application.

TATA: Go to court again and say that he didn’t get spectrum.

**********************************************

RADIA: Yes, but there is no spectrum available and that’s what they’ve submitted. I know that unless the court can order release of spectrum from Defence and all of us benefit. It’s not going to happen, you know, until… you know, that’s not going to happen. Yeah, I met Raja today. I went to see him today and he is alright. He is a happy man. The Chief Justice has given his clearance on him and he’s happy. He’s really happy with that. I told him the letter’s coming to you… that KK’s letter, you know. But he couldn’t understand why is it a letter and why can’t I bring the cheque to him. I said ‘I can’t do that because there is a process to it and you have to understand.’ Raja is like, you know, he is always all over the place.

TATA: Does he know that the other guy is gunning for him?

RADIA: Yeah. He is fully aware. He told me he said he needs help in the media. So I promised him I’ll help him. I’m helping him Ratan wherever I can, but the thing is that every time you try and help him, he goes and makes stupid statements, you know.

RATAN TATA: Yeah, yeah.

RADIA: So you don’t know what to do with him, you know. I told him just learn to keep quiet and keep his head down. As far as the media is concerned, he can’t resist talking to the media, and then he just says everything, you know. He is saying. The latest rumour is that he and Kanimozhi are having an affair which is actually not true.

TATA: Who?

RADIA: His latest thing is that he and Kanimozhi are having an affair.

TATA: Whose latest thing?

RADIA: The latest rumour in Delhi.

TATA: Oh I see.

RADIA: That Raja and Kanimozhi are having an affair, which is not true.

TATA: Yeah, but spread by who?

RADIA: By whom else, Maran, but that’s because Raja, whenever the media comes to meet him or anybody comes to meet him, he keeps on telling them how much of a soft corner he has for Kani, and every time he talks about her, as dark as he is, he still blushes.

TATA: (Laughs)

RADIA: He gives away the sign that he probably has a crush on her and she has got zero interest in him. Everybody then puts two and two together and gossips. You have this really weird man and he can’t understand why his wife is going to beat him up.

TATA: (laughs)

RADIA: He’s telling me today, ‘What do I do with all of these people, to all these rumours?’ And I told him, ‘Don’t talk to people about you have this soft corner for Kanimozhi,’ and that ‘You have to protect her.’ And I said to him, ‘You know, you actually blush.’ He said, ‘You can’t make out I am blushing.’ I said, ‘I’m sorry, but look at your eyes.’ Anyway, he can’t hide the fact that he’s got a crush on her. And Kani says to me, ‘God help me Niira, keep me away from this man.’ It is quite funny. On the lighter side of Delhi. But then for the madness that I hate being here. So these are the lighter moments of life. I’m back in Bombay from Friday.

TATA: Okay, so we’ll get together.

RADIA: Yeah, I’m going to be there the whole of next week. You take care. Are you going off from London tomorrow, then you’re travelling to the US? You’re coming back. Okay, I don’t know why…

TATA: Thursday morning.

RADIA: Thursday morning.

TATA: I’m sorry. I’m leaving Thursday morning and I’ll be back Thursday night.

RADIA: Okay, so I’m back in Bombay on Friday.

TATA: Okay.

RADIA: Good. I’m thinking delivery of my new Jaguar on Saturday.

TATA: Oh, is that so?

RADIA: Yes.

TATA: Good, good.

**********************************************

காங்கிரஸ் கட்சிதான் என்றில்லை. எதிர்க்கட்சியிலும் கிச்சன் கேபினட்டை கையில்தான் வைத்திருக்கிறார் நீரா ராடியா.. அவர் சாதாரணமான நபர் இல்லை. இந்தியாவி்ன் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவும் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் நாட்டு நலன்களைப் பற்றிப் பேசியதும் இப்போது சந்திக்கு வந்துள்ளது.

இதனால்தான் இந்த விஷயத்தில் ஊழல் என்பதோடு நிறுத்திக் கொள்ளும் பா.ஜ.க., இந்த டேப் விவகாரத்தில் மட்டும் வாயைத் திறக்க மறுக்கிறதோ..!?

Ranjan Bhattacharya: So, is Mukesh happy?

Niira Radia: Very happy

RB: You know what he told me...

NR: What?

RB: He tells me, in his usual style, forget me and all this, what about you?

NR: Hmm.

RB: He says, Sir, theek hai. I said, Mukesh, once in a while show some bloody emotion. Aapka to sab kaam ho gaya (all your work’s been done).

NR: Hmm.

RB: Motu nahin aaya, yeh nahin hua (fatty didn’t make it). He replied, ‘Haan yaar, you know Ranjan, you’re right, ab to Congress apni dukaan hai (now the Congress is our shop).’

NR: Okay, now listen, I mean GNA (Ghulam Nabi Azad) channel is there, if I send word straight to SG (Sonia Gandhi), is that better?

RB: SG is kaun?

NR: SG is SG-the boss.

RB: Sorry, I didn’t get it. Yes, have it sent...

NR: That I can achieve in the morning. I’m meeting someone.

RB: Par tum GNA ko bhi bol do, he’s handling Tamil Nadu.

NR: I know, theek hai.

**********************************************

இந்த வேணு என்பவரும் மீடியாவில் பவர்புல்லான பத்திரிகையாளர்தான்..

M.K. Venu: You saw Rohini’s story. It has come today.

Niira Radia: No, I haven’t seen it. I’m going to see it now. I finished at 1.30 in the night.

MK: But it’s all tucked away. You’re also keeping Manoj Modi’s timings. 2 o’ clock!

NR: It’s tucked away, is it?

MK: Yeah, but in ET you can’t miss it. It is the inside page but it’s the top half, the lead story of the page.

NR: You know this one, Ganapathy has been chasing me but I don’t want to give it to him. I have a letter from the Andhra chief minister.

MK: Hmm.

NR: I don’t want to give it to him, I am scared to give it and find the story killed. What do you think I should do? He has given a scathing attack. He has written to the PM.

MK: The Andhra CM. Two years ago, he used to sing Anil Ambani’s tune. It is a very strong letter, yaar.

NR: Kya karoon yaar. I don’t want it tucked away.

MK: Objective advice. Isko aise akhbar ko do jo isko lead flyer carry kare. Isko CNBC ko do. Then these people will be adequately provoked. If CNBC carries it as a lead 10 times a day, then everyone will start running helter skelter. If I was the editor, Rohini’s story was a clean Page 1, top half, like a lead story. Do you think a letter to the MD is possible? Broadly saying that we congratulate the launch of ET Now and then you can raise this issue that there is this raging controversy that is of national interest and we hope you can take which is, you know, which is in keeping with what Y.S.R. Reddy has written. Aisa karke you should lagao one.

NR: How is Prabhakar Sinha in Times?

MK: My information is that he and his brother Arun Kumar are retainers on the other side. About Arun Kumar, I am quite sure. He and Sandeep Bamzai used to be so openly partisan. I met Shekhar Bhatia at dinner, he used to be executive editor then, he told Sandeep Bamzai ki kam se kam ek hafta to chhod do. At least three to six months, you don’t plug him. This is what Shekhar Bhatia told him publicly.

NR: Yes, I don’t blame him. I met Sukumar and Sanjoy Narayan.

MK: That Sanjoy Narayan has an old friendship with that Tony (Jesudasan), na? They have some great common interests.

Niira Radia: This guy is not there in the afternoon, Tarun. He’s got to go to Chandigarh.

**********************************************

தருண்தாஸ் என்பவருடன் நீரா ராடியாவின் பேச்சு :

Tarun Das: No, that’s okay, that’s okay.

NR: So, he’s saying he can do it on Friday.

TD: Sure, Friday’s fine.

NR: Are you okay with Friday?

TD: Yeah, Friday is fine, I’m here.

NR: Okay, I’ll go ahead...

TD: I’m here all week now.

NR: I’ll go ahead and confirm Friday. If it’s Friday then I’ll probably come along with you.

TD: If this thing works out, what will be the deal?

NR: The...hmm, er...the land?

TD: Yeah.

NR: Oh, I’ll, I’ll work it out. You don’t worry about it.

TD: Hmm?

NR: I’ll sort it out. We’ll see, no, what we can do. Maybe he can give it at a massive concession. The rest we’ll handle. Don’t worry about it, Tarun.

TD: Okay.

NR: It’s my responsibility to get you five acres.

TD: Okay.

**********************************************

TD: I’m just driving into Bombay.

NR: So, Mukesh is expecting you at 4 o’clock?

TD: Yeah. I’m having dinner with Ratan in the evening.

NR: Oh, good. You’re going to tell him you met Mukesh?

TD: I have to. I would, normally. I’m like that, no. I tell everyone. I don’t have anything to ‘not-to-say’ you know. And, actually the reason I was coming was because of the dinner.

NR: Okay, okay good. Good, good, good. Yeah, that’s good.

TD: How have you been? What are you doing?

NR: No, nothing. I’m trying to look at a few issues. We’re back on fighting with telecom. I met Sunil by the way-last week.

TD: One-to-one or with others?

NR: No, no, one-to-one. Sunil Mittal. Just to try and get an understanding of where we are and whether we can.... Ratan still doesn’t trust him. Refuses to have anything to do with him in any way at all. But I think he doesn’t realise that this time around we’re going to need each other’s help.

TD: Yeah.

NR: I can see it. I can see exactly where we’re going to need it. Which is what I told Sunil also, I said, don’t be so arrogant with Raja.

TD: Hmm...

NR: So, likewise with Ratan, he can’t just, you know, wish Sunil away. He has to give him credit for what he has achieved all these years.

TD: So how did you find Sunil? What did you think of him?

NR: Good. Good, good. I’m still...there is this trust factor he still has to build, you know.

TD: You met him in the office or home or where?

NR: At his house. Yeah. I refused to go to the office.

TD: He’s been asking about you.

NR: He said I always thought you were out of bounds. So, I said, no, look, I can’t work for you because you know Ratan has a view. But I think maybe I can help you. There are certain areas where I think we need to come together....

இன்றுவரையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் வலையுலக மக்கள் முன் வைத்தாகிவிட்டது..!

புரோக்கர்கள் இல்லாமல் ஆட்சியாளர்கள் இல்லை என்கிற ரீதியில் நாடு போய்க் கொண்டிருக்கும் நிலைமையைப் பார்த்தால் நமது எதிர்கால சந்ததியினரின் நிலைமை நிச்சயம் பரிதாபம்தான்..

மாட்டு புரோக்கர், வீட்டு புரோக்கர் மாதிரி தொழில்களுக்கும், லைசென்ஸ்களுக்கும் புரோக்கர்களை வைத்து அரசியல் குண்டர்கள்தான் இப்போது ஆட்சி செய்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..
அரசியல்வியாதிகள் என்று இவர்களைக் குறிப்பிடுவதற்கு எனக்கு இனிமேலும் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை..!

வெளிப்படையான கொள்கை கொண்ட அரசு என்று நம்மிடம் மிட்டாய் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு ஒரு தொழிலுக்கு லைசென்ஸ் வழங்க என்னென்ன பேரங்களை எங்கெல்லாமோ நடத்தி, அதன் மூலம் எத்தனை பலன்களை இந்த அரசியல்வியாதிகள் அடைந்திருக்கிறார்கள் என்பதை இதனைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

அரசியல்வியாதிகளைவிட அவர்களைப் பின்னின்று நடத்தும் அவர்களுடைய கிச்சன் கேபினட்டுகளின் அதிகார வெறியும், பண வெறியும் கண் கூடாகவே இதில் தெரிகிறது..

ஒரு அரசியல்வியாதி ஒரு குறிப்பிட்ட துறையே வேண்டும் என்று லாபி செய்து அதனைப் பெற்று மந்திரியாகி அதன் மூலம் கொள்ளையடித்திருக்கிறார்.

இந்தியாவின் அடையாளமாக விளங்கிய பெரும் தொழிலதிபர் தனக்குச் சாதகமாக ஒரு அரசியல்வியாதி இருக்க மாட்டார் என்று நினைத்து ஒருவரை அந்தத் துறையின் மந்திரியாக அமரவிடாமல் செய்வதற்கு தனது சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு புரோக்கர் தொழிலதிபர்களுக்கிடையேயான பிணக்கைத் தீர்த்து வைப்பதிலும், எம்.பி.க்களுக்கு மந்திரி பதவி வாங்கித் தருவதிலும், கட்சிகளுக்கிடையேயான பிணக்கைத் தீர்த்து வைப்பதிலுமாக படு பிஸியாக இருந்திருக்கிறார்.

மத்திய, மாநில ஆளும் கட்சிகள் தத்தமது சொந்தங்களுக்கு்ம், பந்தங்களுக்கும் ஆதாயங்களைப் பெறுவதற்காகவே ஆட்சிப் பீடத்தில் ஏறும் வைபவத்தில் பல நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள்..

ஆனால் ஓட்டுப் போட்ட மக்களாகிய நாம்தான் அவர்களெல்லாம் நமக்கு நல்லது செய்வதற்காகவே ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளார்கள் என்ற நினைப்பிலேயே இருந்துள்ளோம்.. இருந்து வருகிறோம்..

இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாளியாகவே இருப்பது..?

திருஎட்டமிலன்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக