ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_m10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10 
VENKUSADAS
கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_m10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_m10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10 
VENKUSADAS
கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_m10கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

4 posters

Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by தாமு Sat May 28, 2011 5:59 am

நாகர்கோவில்: அரசு மருத்துவமனையில் கருவை கலைக்க வந்த பெண்ணுக்கு ஆக்சிஜனுக்குப் பதில் தவறாக நைட்ரைஸ் ஆக்சைடு வாயுவை செலுத்தியதால் அந்தப் பெண் கோமாவில் உள்ளார். இது தொடர்பாக மருத்துவர் உள்பட 8 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (27). அவர் கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருக்கலைப்பு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டது. முதல் சிலிண்டர் தீர்ந்தவுடன் மற்றொரு சிலிண்டரை பொருத்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. உடனே மருத்துர் ஒருவர் வந்து பார்த்துவிட்டு ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டரைப் பொருத்தியுள்ளது கண்டுபிடித்தார். அதை மாற்றிவிட்டு மீண்டும் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தினர். ஆனால் ருக்மணி கோமாவுக்கு சென்றார்.

அவருக்கு உயர் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. எனவே அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள் குழு நாகர்கோவிலுக்கு விரைந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் மாறியது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக மயக்க மருந்தியல் குழுவிடம் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மருத்துவ இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மருந்தாளுனர்கள், மருத்துவர்கள் உள்பட 8 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.


தட்ஸ் தமிழ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty Re: கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by கே. பாலா Sat May 28, 2011 6:36 am

:அடபாவி: இவனுங்களுக்கெல்லாம் மெமோ மட்டும் பத்தாது டிஸ்மிஸ் பண்ணனும் சுட்டுத்தள்ளூ!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty Re: கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by மஞ்சுபாஷிணி Sat May 28, 2011 10:00 am

ஐயோ வேலையில் கவனமாக இருக்க வேண்டாமா சோகம் இப்படி அநியாயமாக ஒருத்தர் கோமா நிலை வரை போகும்படி ஆகிவிட்டதே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty Re: கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by prabhukdm Sat May 28, 2011 12:16 pm

இவங்க திருந்தவே மாட்டாங்களா?


பிரபு கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ 362913
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty Re: கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by தாமு Sat May 28, 2011 1:24 pm

இவனுங்களை நீக்க வெச்சு சுடனும் அழுகை அழுகை அழுகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ Empty Re: கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  நைட்ரஸ் ஆக்சைடு
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» கர்ப்பிணிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum