புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார கழுகார் பதிலகள் -விகடன்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சத்தியசீலன், குறிஞ்சிப்பாடி.
'தேர்தல் முடிவுகளைப் பார்த்து தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்’ என்கிறாரே தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்?
ஓட்டு போட்டவர்கள் அத்தனை பேரும் ஆந்திர மாநில மக்கள் என்று நினைத்து இருப்பாரோ? தலைவரைப்போலவே பொதுச் செயலாளரும் இன்னமும் யதார்த்தத்துக்கு வரவில்லை!
ஆர்.அஜிதா, கம்பம்.
மமதை இல்லாத அரசியல்வாதி இருக்கிறாரா?
இருந்தார். அவர்தான் அண்ணா!
தன் தம்பிமார்கள் அனைவருக்கும் புதுப்புது பட்டம் சூட்டி அழைத்தார். தலைமைப் பதவியைக்கூட தாரை வார்த்து ஒரு தம்பிக்குக்குக் கீழே அமர்ந்தார். அண்ணா பேசி முடித்த பிறகு ஒரு தம்பி மேடை ஏறினார். 'பாதிச் சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை இந்தத் தம்பி எழுதுவான்’ என்று சொல்லிவிட்டு இறங்கினார். தனது பத்திரிகையில் தன்னைவிட நன்றாக எழுதுபவர்கள் அனைவரையும் எழுதவைத்தார். யாரிடம் இருந்து பிரிந்தாரோ அவரை, தான் தேர்தலில் வென்றதும் முதலில் போய் பார்த்தார். அவர் முதல்வர் ஆனதும் ஆல் இண்டியா ரேடியோ சார்பில் அவரையும், தி.மு.க-வில் குறைந்த வயதில் வென்ற ஒரு வேட்பாளரையும் சேர்த்துவைத்து பேட்டி எடுக்க வந்ததும்... மனம் கோணாமல் பேட்டிக்குத் தயார் ஆனார். தி.மு.க., ஆளும் கட்சியாக ஆகப்போகிறது என்பதை உணர்ந்த பிறகும் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டி இடாமல் எம்.பி-க்கு நின்ற அப்பாவி.
மமதை அறியாத காஞ்சி மகான் அவர்!
கிருஷ்ண காமராஜன், சேலம்.
'கனிமொழி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை நினைத்து சோனியா வருந்தினார்’ என்கிறாரே குலாம் நபி ஆசாத்?
தனுஷ் தனக்குக் கிடைக்கவிருக்கும் 'சிறந்த நடிகர்’ தேசியவிருதை குலாம் நபி ஆசாத்துக்கு அனுப்பிவைக்கலாம். கருணாநிதியையே தனது நடிப்பால் அசத்துகிறார் ஆசாத்!
சத்யராஜின் கோக்குமாக்கு லீலைகளைப் பார்த்து ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், 'யப்பா... உங்க அப்பனைக் காட்டுப்பா! அவன் கால்ல விழணும்!’
அந்த மாதிரி குணசித்திரக் காட்சிக்கு ஆசாத்தை அழைத்துவரலாம்!
எஸ்.நடராஜன், கோவில்பத்து.
ப.சிதம்பரம், பல நேரங்களில் தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர்போல் பேட்டி கொடுப்பது ஏன்?
சிவகங்கையில் சிதம்பரத்தை வெற்றி 'பெற’வைத்தவர் கருணாநிதி. அடைப்புக்குள் இருக்கும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் அவர்கள் இருவருக்கு மட்டும் அல்ல, ஜெயலலிதாவுக்கும் தெரியும். ப.சி.யின் பல பேட்டிகள் செஞ்சோற்றுக் கடன்!
எச்.மோகன், மன்னார்குடி-1.
தமிழகத்தில் இனி சாதிக் கட்சிகளின் நிலை?
சொந்த சாதி மக்களாலேயே இந்தக் கட்சிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இவை நம்முடைய நலனுக்காக அல்ல... அந்தத் தலைவர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்ததால், ஏற்பட்ட விளைவு அது. அதற்காக இந்தக் கட்சிகள் திருந்திவிடும் என்று நினைக்காதீர்கள். வெற்றிக் கூட்டணி எது என்று பார்த்து ஒட்டிக்கொள்ளத் துடிப்பார்கள். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. அதிகாரப் பசியும் அப்படிப்பட்டதுதான். 'மக்கள் அளித்த தண்டனையை ஏற்று கட்சியைக் கலைக்கிறேன்’ என்று இது வரை யாரும் சொன்னது இல்லை!
எல்.எம்.அபிதா, திருவண்ணாமலை.
மெரினாவில் கண்ணகி சிலை காணாமல் போகுமா?
அவரே திருந்தினாலும் நீங்கள் விட மாட்டீர்கள்போல!
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
எதற்கும் பயன்படாத கவர்னர் பதவியை ஏன் இன்னும் வைத்துக் கொண்டு அழுகிறார்கள்?
கலைக்கப் பயன்படுகிறதே... அதற்காகத்தான்!
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி, பிடிக்காத மாநில அரசாங்கத்தைக் கலைக்க கவர்னர் பயன்படுவார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இவர் கையெழுத்து போதும். இது ஒன்று போதாதா, கவர்னரை வைத்துக் காப்பாற்றுவதற்கு!
டி.ரவி, மல்லூர்.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சிக்கும் இன்றைய கேலிக்கூத்தான ஜனநாயக ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
அன்று கொள்ளையடிக்கப்பட்டவை லண்டனுக்கு மட்டும் கொண்டுசெல்லப்பட்டன. இன்று எல்லா நாடுகளுக்கும் சென்றுவிட்டன!
அவர்கள் வெளிப்படையாக கிழக்கிந்தியக் கம்பெனி என்றுதைரியமாகச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள், கட்சிகள் என்று மாற்றிக்கொண்டார்கள்!
எஸ்.சொர்ணம், தூத்துக்குடி.
கருணாநிதி, கடவுளை சந்தித்தால் என்ன கேட்பார்?
கடவுளை விமர்சனம் செய்துவந்த பிரெஞ்சு தத்துவ மேதை வால்டேரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர்,
'விரோதிகளை நான் சமாளித்துக்கொள்கிறேன்... என் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று பதில் சொன்னார். ஏனென்றால், அவரது நண்பர்கள் செய்த சில தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாத சூழலில் அவர் இருந்தார். இன்று கருணாநிதி, 'என் குடும்பத்தாரிடம் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கேட்பாரோ?
சத்யராஜன், ஆறுமுகநேரி.
சசிகலா, ஸ்டாலின்.... இவர்கள் முதல்வர் நாற்காலியில் உட்காருவார்களா?
ஸ்டாலின் பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால், சசிகலா அமர்வார்!
விகடன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1