புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்தினர்-டாக்டர்கள் குழுவுடன் விமானத்தில் சிங்கப்பூர் பயணமானார் ரஜினி!
Page 1 of 1 •
ரஜினியை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்...
சென்னை: சிறுநீரக சிகிச்சைக்காக, குடும்பத்தினர் மற்றும் டாக்டர் குழுவினருடன் வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த மாதம் 29-ந்தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற ராணா படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. பின்னர் வீடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அஜீரணம் இருப்பதாகக் கூறி சென்னை இசபெல் மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பிறகு அன்று மாலையே வீடு திரும்பினார். மீண்டும் கடந்த 4-ந்தேதி ரஜினிக்கு காய்ச்சலும், சளியும் இருப்பதாக கூறி இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர்அவர் காளிகாம்பாள் கோவிலுக்கும் பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கும் சென்றுவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். பிறகு அன்றே வீடு திரும்பினார்.
ராமச்சந்திரா மருத்துவமனையில்
பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த ரஜினிகாந்த் கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக் குழாயில் தொற்று பாதிப்பு இருந்தது. சிறுநீரகங்களும் சரியாக இயங்கவில்லை.
இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தத்தை சுத்திகரிக்கும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனி வார்டுக்கு மீண்டும் திரும்பினார். இருப்பினும் அவருக்கு அமெரிக்க டாக்டர்கள் வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.
சிங்கப்பூர் செல்ல முடிவு
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பெற ரஜினி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ரஜினி சிகிச்சைப் பெறவிருக்கும் 'சிங்கப்பூர் நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனை'
குவிந்தனர் ரசிகர்கள்
இந்த தகவலைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்கள் ஏராளமானவர்களும் பத்திரிகை நிருபர்கள், வீடியோ கிராபர்களும் ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு கூடினார்கள். ஆனால் அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் இரவு 8.30 மணிக்கு ஒரு காரில் ஏறி சென்னை விமானநிலையத்திற்கு சென்றனர். அவர்களுடன் ரஜினியின் உதவியாளர் சுப்பையாவும் சென்றார்.
ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள ராமசாமி உடையார் பிளாக் முன்பு அவரைப் பார்க்க ஆவலுடன் ஏற்கனவே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் திரளாகக் கூடி நின்றனர்.
இந்தநிலையில் இரவு 9.50 மணிக்கு ரஜினியை மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தனர். அப்போது அவர் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டார். உடனடியாக வேனில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு, மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் வேன் விமான நிலையத்துக்கு விரைந்தது.
அப்போது ஏற்கனவே போலீசாரின் அனுமதியை மீறி ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் ஏராளமான ரஜினி ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று உரக்க குரல் எழுப்பியபடி ஆம்புலன்ஸ் வேன் பின்னால் ஓடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சிங்கப்பூர் பயணம்
விமான நிலையத்தில் எப்படியாவது அவரைப் பார்த்துவிட வேண்டும் என துடித்தனர் ரசிகர்கள். விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வேனில் இருந்தபடியே விமான நிலையத்திற்கு சென்று, இரவு 11.30 மணி அளவில் சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
ரஜினியுடன் அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின் மற்றும் டாக்டர் முரளிதரன் தலைமையில் 7 டாக்டர்கள் குழுவினர் உடன் சென்றனர். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை சிங்கப்பூர் செல்கிறார்.
மருத்துவ அறிக்கை
முன்னதாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இது குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
“பிரபல நடிகர் ரஜினிகாந்த் மே 13-ந் தேதி நள்ளிரவில் மூச்சுத் திணறல் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் அவருடைய குடும்ப டாக்டர்கள் தொடக்கத்தில் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். இரு முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
மகிழ்ச்சியுடன் இருக்கிறார்
ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்த 13-ந் தேதியில் இருந்து ரஜினிகாந்துக்கு முறைப்படி பொறுப்பாக பல தரப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரே உணவை உட்கொள்கிறார். உலாவுகிறார். குடும்பத்தினருடன் பொழுது போக்குகிறார். அவர் ஒரு மாற்றத்திற்காவும், ஓய்வு எடுக்கவும் சில குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் வெளிநாடு செல்கிறார்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.envazhi.com/?p=25757
ரஜினியின் ஓய்வுக்காக சிங்கப்பூர் பயணம்: மனைவி லதா
சென்னை, மே 27- ரஜினிக்கு முழு ஓய்வு தேவைப்படுவதால் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாக அவரது மனைவி லதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.
அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.
ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி
சென்னை, மே 27- ரஜினிக்கு முழு ஓய்வு தேவைப்படுவதால் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாக அவரது மனைவி லதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார்.
அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.
ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி
Similar topics
» சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் கைபேசி தீப்பிடித்தது
» “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்
» “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» திங்கட்கிழமை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1