ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
சில தமிழ் -ட்வீட்  Poll_c10சில தமிழ் -ட்வீட்  Poll_m10சில தமிழ் -ட்வீட்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தமிழ் -ட்வீட்

3 posters

Go down

சில தமிழ் -ட்வீட்  Empty சில தமிழ் -ட்வீட்

Post by கே. பாலா Sat May 28, 2011 12:52 am

பரிசல்காரன் என்ற வலைப்பதிவர் . ட்வீட்டர் பாணியில் கொடுதுள்ள வரிகள்


நேரம் சரியில்லை கெடா வெட்டணும்’ என்கிறார்கள். பாவம், அந்த ஆட்டுக்குத்தான் நேரம் சரியில்லை.

*
அரசியல் பத்தி எப்பக் கேட்டாலும் ஒரு தடவை சொன்னதையேதான் நூறு தடவையும் சொல்றாரு சூப்பர்ஸ்டாரு! #வருவியா வரமாட்டியா வரலேன்னா உம்பேச்சு கா!

*
மனைவி: ‘சாப்பிட்டாச்சா?’ நான்: ’ஓ!’ மனைவி: ‘கொழம்பு எப்படி இருக்கு?’ நான்: ‘அருமை!’ மனைவி: ’இன்னைக்கு வெறும் லெமன் ரைஸ்தான் வெச்சேன்’ #ஙே

*


தண்ணின்னாலே எப்பவுமே சண்டைதான் #காவிரி #முல்லைப்பெரியாறு #குழாயடி #டாஸ்மாக்

*

ஆஃபீஸுக்கு வந்தால் வீட்டு வேலைகளின் பாக்கியும், வீட்டுக்குவந்தால் ஆஃபீஸின் பெண்டிங் வேலைகளும் ஞாபகத்துக்கு வருகிறது. #நாராயணா

*

மலபார் கோல்ட் விளம்பரத்தில் இளையராஜா. #தங்கமான ராசா

*

“நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன... நீதான் எந்தன் ஒளிவிளக்கு.. (தோழி அப்டேட் அல்ல..ஃப்லிப்ஸ் ட்யூப்லைட்டைப் பார்த்து பாடியது)

*

தூத்துக்குடி டாஸ்மாக் முன் இருந்த “இங்கே பார் வசதி உண்டு’ என்பதில் ‘ச’வை மட்டும் விட்டுப் படித்து ஒரு கணம் திடுக்கிட்டேன்.

*
மெனக்கெட்டு ரோடு போட்டு, ரோடு போட்டதுக்கு பாராட்டு விழாக்கு வர்றவங்களை வரவேற்று பேனர் வைக்க அந்த ரோட்டையே தோண்டறாங்க.#

அழகான பெண்கள் ஓவர் டேக் செய்ய முயலும்போது வழி விட்டு ரசிப்பவனே புத்திசாலி #
*


இளம்பெண் லிஃப்ட் கேட்கும்போது, மாட்டியிருக்கும் Back Bagஐ கழற்றி பைக் முன்னால் வைத்துக் கொள்பவனே புத்திசாலி! #
*

டபுள் செஞ்சுரியை மகளுக்கு அர்ப்பணிக்கிறார் சச்சின். நானும் நேத்து ஆஃபீஸ்ல வாங்கின பாராட்டை என் மகளுக்கு அர்ப்பணிச்சுக்கறேன்.

*

நாளைக்கு ஆயுதபூஜையாம். பலபேரை வீழ்த்திய உன் கண்களுக்கு மறக்காமல் கற்பூரம் காட்டு #
*

பைக்கில் செல்லும்போது கன்னிப் பெண்களைக் கடக்கும்போதுதான் ரிவர்வ்யூ மிர்ரர் சரியான பொசிஷனில் இல்லையென்பதைக் கவனிக்க முடிகிறது.

*

காமன்வெல்த் முடியும்போது, கம்பெனியில் போனஸ் போட்டுவிடுவார்கள். நானும் தங்கத்துக்காக ஓடவேண்டியிருக்கும். #
*
அன்னையின் தாலாட்டும், இளையராஜாவின் பாடல்களும் தரமுடியாத ஆழ்ந்த நித்திரையை ஆஃபீஸ் மீட்டிங்குகள் தருகின்றன #

*

மகளிர் டென்னிஸ், மகளிர் டேபிள் டென்னிஸெல்லாம் பார்க்கும்போதுதான் ‘காமன்’வெல்த்துக்கு அர்த்தம் புரிகிறது..! #ஆணாதிக்க ட்வீட்




நன்றி பரிசல்காரன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில தமிழ் -ட்வீட்  Empty Re: சில தமிழ் -ட்வீட்

Post by ந.கார்த்தி Sat May 28, 2011 7:59 am

சூப்பர் சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சில தமிழ் -ட்வீட்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சில தமிழ் -ட்வீட்  Empty Re: சில தமிழ் -ட்வீட்

Post by முரளிராஜா Sat May 28, 2011 8:15 am

நல்லா இருக்கு மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில தமிழ் -ட்வீட்  Empty Re: சில தமிழ் -ட்வீட்

Post by கே. பாலா Sat May 28, 2011 9:14 am

முரளிராஜா wrote:நல்லா இருக்கு மகிழ்ச்சி
நன்றிகள் நண்பரே நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சில தமிழ் -ட்வீட்  Empty Re: சில தமிழ் -ட்வீட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
» அமிதாப் வசனத்தை மேற்கோள் காட்டி பிரியங்கா ட்வீட்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum