ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

4 posters

Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by Guest Fri May 27, 2011 10:48 pm

அநாகரிகம் படம் ரொம்பவே அநாகரிகமான காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இப்போது அப்படத்தை பற்றிய மேலும் சில கிக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும், அவரிடம் டியூஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக வைத்துதான் அநாகரீகம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இன்டோரில்தானாம். அதில் 6 படுக்கையறை காட்சிகளும் அடக்கம். படுக்கையறைகாட்சியென்றால்... வழக்கமான காட்சியாக இருக்காதாம். முழுநீள காட்சியாக இருக்குமாம். அதாவது உச்சி முதல் பாதம் வரை இஞ்ச் பை இஞ்ச்சாக கேமராவை நகர்த்தி, கண்களுக்கு குளுகுளு விருந்து படைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர்.

படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என அத்தனையையும் முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி்கள் சர்டிபிகேட் கொடுக்க முறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் எடிட்டிங் செய்த படக்குழுவினர், சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்த சில காட்சிகளை நீக்கி விட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அநாகரிகத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு.

படத்தில் கல்லூரி விரிவுரையாளராக புதுமுகம் விபு, வகிதா, ப்ரஜ்வல், ரிஷிகேஷ், பாபிலோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணதேவன். ஆர்.எச்.கே. அசோசியேட்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

விழியே பேசு
avatar
Guest
Guest


Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 10:51 pm

வந்ததும் தகவல் கொடுங்க விழியே பேசு..!! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by முரளிராஜா Fri May 27, 2011 10:53 pm

கலைவேந்தன் wrote:வந்ததும் தகவல் கொடுங்க விழியே பேசு..!! ஜாலி
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by Guest Fri May 27, 2011 10:58 pm

படத்தின் பெயர் அநாகரிகம்., நன்றி :விழியே பேசு
avatar
Guest
Guest


Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by தாமு Sat May 28, 2011 5:24 am

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by கே. பாலா Sat May 28, 2011 8:51 am

கலைவேந்தன் wrote:வந்ததும் தகவல் கொடுங்க விழியே பேசு..!! ஜாலி
படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கதானே ! அண்ணா ! கேட்கிறீர்கள் ஜாலி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!  Empty Re: படுக்கையறை காட்சி! கிளுகிளு தகவல்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum