புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_m10என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Page 2 of 2 Previous  1, 2

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 27, 2011 7:05 pm

First topic message reminder :

சமீபத்தில் நண்பர் ஒருவரின் அறுபதாம் திருமண விழாவிற்க்கு சென்றேன். நண்பர் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அவர் கீழ்கண்ட விவரங்கள் கூறினார். " எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து இந்த மகள் பிறந்தாள், தற்பொழுது இவளின் வயது என் மனைவியின் வயதில் பாதி ஆகிறது. திருமண ஆகும் போது என் மனைவிக்கு , என் தற்பொழுதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.

நண்பர்களே, இதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 224747944

திருமணம் ஆகும் போது தம்பதியினரின் வயது என்ன?

நண்பரின் மகளின் தற்பொழுதிய வயது என்ன?

சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 30, 2011 10:34 am

நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 10:37 am

சதாசிவம் wrote:நண்பர்களுக்கு சாய்ஸ் ,
அ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 28.
ஆ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 23, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 27, நண்பருக்கு 28.
இ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 28, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 27.
ஈ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 25, நண்பருக்கு 30.

கண்டுபிடியுங்கள் -
இந்த நான்கு விடைகளில் ஒன்று சரியா ஐயா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 30, 2011 3:48 pm

விடை கூறுகிறேன் கேளுங்கள்,
கொடுக்கப்பட்ட குறிப்புகள்
1. நண்பரின் தற்போதிய வயது - 60
2.தற்போது மகளுக்கு மனைவியின் வயதில் பாதி ஆகிறது.
3. திருமணமாகி 5 வருடம் கழித்து மகள் பிறந்தாள்.
4. திருமணம் ஆகும் போது, நண்பரின் மனைவியின் வயது அவருடைய தற்போதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.

விடையை கண்டுபிடிக்க கடைசி குறிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.

1. நண்பரின் தற்போதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும்; அதாவது 60/3 = 20+3 = 23, ஆகவே திருமணம் ஆகும் போது, நண்பரின் மனைவியின் வயது = 23.
2. இந்த மகள் 5 வருடம் கழித்து பிறந்தாள், அதாவது 23+5 = 28, நண்பரின் மனைவிக்கு 28 வயது ஆகும் போது மகள் பிறந்தாள்.
3. தற்போது மகளுக்கு மனைவியின் வயதில் பாதி ஆகிறது. அப்படியானால் மனைவியின் தற்போதிய வயது = 28 x 2 = 56 ஆகவே இருக்க வேண்டும்.
4. ஆகவே நண்பரின் தற்போதிய வயதிருக்கும் , மனைவியின் தற்போதிய வயதிருக்கும் உள்ள இடைவெளி - 4 வருடங்கள் . அப்படியானால் திருமணம் நடக்கும் போது நண்பரின் வயது = 23+4 = 27.

ஆக சரியான விடை (இ)

பங்கு பெற்ற அனைத்து நண்பர்களும் நன்றி.
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 359383

அடுத்த கேள்வியில் சந்திப்போம். என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 678642

சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon May 30, 2011 3:52 pm

என்ன அறிவு அண்ணா தாங்களுக்கு............

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Dove_branch
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Dஎன்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Iஎன்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Vஎன்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Yஎன்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Aஎன்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 Empty
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Mon May 30, 2011 4:14 pm

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் - Page 2 224747944

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக