Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்
+5
சின்றெல்லா
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
சிவா
சதாசிவம்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்
First topic message reminder :
சமீபத்தில் நண்பர் ஒருவரின் அறுபதாம் திருமண விழாவிற்க்கு சென்றேன். நண்பர் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அவர் கீழ்கண்ட விவரங்கள் கூறினார். " எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து இந்த மகள் பிறந்தாள், தற்பொழுது இவளின் வயது என் மனைவியின் வயதில் பாதி ஆகிறது. திருமண ஆகும் போது என் மனைவிக்கு , என் தற்பொழுதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.
நண்பர்களே, இதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
திருமணம் ஆகும் போது தம்பதியினரின் வயது என்ன?
நண்பரின் மகளின் தற்பொழுதிய வயது என்ன?

Last edited by சதாசிவம் on Sat May 28, 2011 9:02 pm; edited 1 time in total
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்
இந்த நான்கு விடைகளில் ஒன்று சரியா ஐயாசதாசிவம் wrote:நண்பர்களுக்கு சாய்ஸ் ,
அ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 28.
ஆ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 23, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 27, நண்பருக்கு 28.
இ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 28, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 27.
ஈ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 25, நண்பருக்கு 30.
கண்டுபிடியுங்கள் -
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கணக்கு புதிருக்கான விடை
விடை கூறுகிறேன் கேளுங்கள்,
கொடுக்கப்பட்ட குறிப்புகள்
1. நண்பரின் தற்போதிய வயது - 60
2.தற்போது மகளுக்கு மனைவியின் வயதில் பாதி ஆகிறது.
3. திருமணமாகி 5 வருடம் கழித்து மகள் பிறந்தாள்.
4. திருமணம் ஆகும் போது, நண்பரின் மனைவியின் வயது அவருடைய தற்போதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.
விடையை கண்டுபிடிக்க கடைசி குறிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.
1. நண்பரின் தற்போதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும்; அதாவது 60/3 = 20+3 = 23, ஆகவே திருமணம் ஆகும் போது, நண்பரின் மனைவியின் வயது = 23.
2. இந்த மகள் 5 வருடம் கழித்து பிறந்தாள், அதாவது 23+5 = 28, நண்பரின் மனைவிக்கு 28 வயது ஆகும் போது மகள் பிறந்தாள்.
3. தற்போது மகளுக்கு மனைவியின் வயதில் பாதி ஆகிறது. அப்படியானால் மனைவியின் தற்போதிய வயது = 28 x 2 = 56 ஆகவே இருக்க வேண்டும்.
4. ஆகவே நண்பரின் தற்போதிய வயதிருக்கும் , மனைவியின் தற்போதிய வயதிருக்கும் உள்ள இடைவெளி - 4 வருடங்கள் . அப்படியானால் திருமணம் நடக்கும் போது நண்பரின் வயது = 23+4 = 27.
ஆக சரியான விடை (இ)
பங்கு பெற்ற அனைத்து நண்பர்களும் நன்றி.
அடுத்த கேள்வியில் சந்திப்போம்.

Last edited by சதாசிவம் on Mon May 30, 2011 4:18 pm; edited 1 time in total
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
சுகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதிர்-கண்டுபிடியுங்கள்
» புதிர்- விடை கண்டுபிடியுங்கள்
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» கணக்கு புதிர்
» கணக்கு புதிர்
» புதிர்- விடை கண்டுபிடியுங்கள்
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» கணக்கு புதிர்
» கணக்கு புதிர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|