ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

+5
சின்றெல்லா
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
சிவா
சதாசிவம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சதாசிவம் Fri May 27, 2011 7:05 pm

சமீபத்தில் நண்பர் ஒருவரின் அறுபதாம் திருமண விழாவிற்க்கு சென்றேன். நண்பர் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அவர் கீழ்கண்ட விவரங்கள் கூறினார். " எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து இந்த மகள் பிறந்தாள், தற்பொழுது இவளின் வயது என் மனைவியின் வயதில் பாதி ஆகிறது. திருமண ஆகும் போது என் மனைவிக்கு , என் தற்பொழுதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.

நண்பர்களே, இதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 224747944

திருமணம் ஆகும் போது தம்பதியினரின் வயது என்ன?

நண்பரின் மகளின் தற்பொழுதிய வயது என்ன?


Last edited by சதாசிவம் on Sat May 28, 2011 9:02 pm; edited 1 time in total


சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty என்ன ஆச்சு ?- கணக்கு புதிர்

Post by சதாசிவம் Sat May 28, 2011 8:57 pm

சமீபத்தில் நண்பர் ஒருவரின் அறுபதாம் திருமண விழாவிற்க்கு சென்றேன். நண்பர் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது அவர் கீழ்கண்ட விவரங்கள் கூறினார். " எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் கழித்து இந்த மகள் பிறந்தாள், தற்பொழுது இவளின் வயது என் மனைவியின் வயதில் பாதி ஆகிறது. திருமண ஆகும் போது என் மனைவிக்கு , என் தற்பொழுதிய வயதில் மூன்றில் ஒரு பங்கும் மூன்றும் இருந்தது.

நண்பர்களே, இதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 224747944

திருமணம் ஆகும் போது தம்பதியினரின் வயது என்ன?

நண்பரின் மகளின் தற்பொழுதிய வயது என்ன?


சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சிவா Sun May 29, 2011 8:06 am

தலைநகரில் எங்கு இருக்கிறீர்கள் எனக் கூறினால், விடையை ரகசியமாகக் கேட்டு, இங்கு பதிந்துவிடுவேன் சதா! நண்பர்களே, உங்கள் மூளையின் செல்களைப் புதுப்பிக்க ஓடிவாருங்கள்!


என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சதாசிவம் Sun May 29, 2011 8:39 am

லிட்டில் இந்தியா அருகில் தான் வசிக்கிறேன் தலைவரே ,

எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642 என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642 என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642


சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by மகா பிரபு Sun May 29, 2011 8:44 am

இந்த கேள்வி கடினமாக உள்ளது. சாய்ஸ் கொடுங்கள். இல்லைன்ன என் மூளை யோசிச்சு யோசிச்சு மழுங்கி போய் விடும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சிவா Sun May 29, 2011 8:55 am

சதாசிவம் wrote:லிட்டில் இந்தியா அருகில் தான் வசிக்கிறேன் தலைவரே ,

எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642 என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642 என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 678642

அங்குதான் டிவிடி வாங்க வருவேன்! அடுத்த முறை வரும்பொழுது உங்களையும் காண வருகிறேன் சதா! உங்கள் கைத்தொலைபேசி எண்ணை எனக்கு (siva@eegarai.com) மின்னஞ்சல் வழி அனுப்பி வையுங்கள்!


என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 29, 2011 8:58 am

அறுபாதம் கல்யாணம் திருமனம் முடிந்து அறுபது வருடம் கழித்து நடைபெறுமா எப்படி என்று சொல்லுங்கள் தெரியவில்லை...என்ன?


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சதாசிவம் Sun May 29, 2011 9:31 am

ஆணுக்கு அறுபது (60) வயது பூர்த்தி ஆகும் பொழுது தான் அறுபதாம் கல்யாணம் நடைபெறும்.

நண்பரின் தற்போதய வயது அறுபது என்று எடுத்து கொண்டு விடையை கண்டுபிடிக்கவும்.


சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty விடையை கண்டுபிடிக்கவும்.

Post by சதாசிவம் Mon May 30, 2011 9:57 am

நண்பர்களுக்கு சாய்ஸ் ,
அ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 28.
ஆ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 23, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 27, நண்பருக்கு 28.
இ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 28, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 23, நண்பருக்கு 27.
ஈ) நண்பரின் மகளின் தற்போதிய வயது, 27, திருமணம் ஆகும் பொழுது அவரது மனைவிக்கு வயது 25, நண்பருக்கு 30.

கண்டுபிடியுங்கள் -


சதாசிவம்
என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by சின்றெல்லா Mon May 30, 2011 10:24 am

அ .... சரியா நண்பரே??
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

என்ன ஆச்சு?   - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர் Empty Re: என்ன ஆச்சு? - கண்டுபிடியுங்கள் - கணக்கு புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum