புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
10 Posts - 4%
prajai
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
அலுக்காத குழந்தை நான்! Poll_c10அலுக்காத குழந்தை நான்! Poll_m10அலுக்காத குழந்தை நான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுக்காத குழந்தை நான்!


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 31, 2011 3:58 pm

அம்மாவின் முகம் பார்க்க அலுக்காத குழந்தை போல்-
கண்ணே!-உன் முகம் பார்க்க
கால் கடுக்க நின்றிருப்பேன்.
வேறான வார்த்தைகளால் என்னை நீ -
வீதியினில் எறியாதே!
வீராணம் குழாய்கள் போல் வீணாகிப் போவேன் நான்.
அல்லி மலர் பார்ப்பதற்கு குளம் வந்த நிலவினைப் போல்
கண்ணே! உன் முகம் பார்க்க
உன் வீதியோரம் நான் முளைப்பேன்!
என்னைப் பார்வைகளால் விலக்குவதாய்
கண்ணே! நீ நினைக்காதே!
படிக்காத புலவன் நான்!
என் பாட்டுகளால் உன்னை வதைப்பேன் !

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 31, 2011 8:03 pm

என்ன வதைத்தாலும் மனதில் அன்பு இல்லாது போய்விட்டப்பின் என்ன செய்து என்ன ஆவது?

அருமையான வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அலுக்காத குழந்தை நான்! 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:28 pm

ஒருவேளை இதை கருணாநிதி மக்களை பார்த்து எழுதியிருப்பாரோ? புன்னகை மிகவும் அருமையாக காதல் கவிதை ரமேஷ்! பாராட்டுக்கள்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 7:13 am

அருமை நண்பா சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 8:01 am

அருமையிருக்கு ரமேஷ்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 12:32 pm

ரொம்பவும் நன்றி ! தாமு.
அன்புடன் ரமேஷ்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:35 pm

அலுக்காத குழந்தை நான்! 677196 அலுக்காத குழந்தை நான்! 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அலுக்காத குழந்தை நான்! Scaled.php?server=706&filename=purple11
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 1:01 pm

நன்றி! ரோஜா கார்த்தி.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக