ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:32 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:56 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:55 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 5:22 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 5:10 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 4:55 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 4:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 3:46 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 1:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 11:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 7:16 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 5:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 5:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 5:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 5:07 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 3:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 3:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 2:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 2:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 1:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 1:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 9:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 9:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 8:29 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 8:27 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 2:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 2:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 2:41 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 5:05 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 11:43 am

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:59 am

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:57 am

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:57 am

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:54 am

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:53 am

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 9:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி

Go down

50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி Empty 50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி

Post by ந.கார்த்தி Fri May 27, 2011 2:27 pm

திருப்பூர் : "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில், முந்தைய சாதனையை விட குறைவான நேரத்தில் ஆயிரம் பிரின்டிங் டிசைன்கள், திருப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் உற்பத்திக்கு ஏதுவாக, கம்ப்யூட்டர் டிசைனர்களை உருவாக்கும் வகையில், மத்திய ஜவுளித் துறையின் அங்கமான டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின் கீழ், "டிப் (திருப்பூர் இண்டஸ்ட்ரியல் பெடரேஷன்)' சார்பில், பயிற்சி பள்ளி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 48 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

"லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற, தொடர்ந்து ஆயிரம் பிரின்டிங் டிசைன்களை <உருவாக்கும் முயற்சி, கடந்த 24ம் தேதி இம்மையத்தில் துவங்கியது. கடந்த 24ம் தேதி காலை 10.30 மணிக்கு, முதன்மை செயல் அலுவலர் விக்ரம் குமார், சாதனை முயற்சியை துவக்கி, நேற்று மதியம் 12.30 மணியளவில் முடித்தார்; 50 மணி நேரத்தில், ஆயிரம் டிசைன்களை கம்ப்யூட்டரில் உருவாக்கினார்.

இதுகுறித்து, விக்ரம் குமார் கூறியதாவது: கம்ப்யூட்டரில் டிசைன்கள் உருவாக்குவதில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம், நீண்ட நாட்களாக இருந்தது. இதுகுறித்து, "லிம்கா' சாதனை புத்தகம் அமைப்புடன் தொடர்பு கொண்டேன். தொடர்ந்து 24 மணி நேரம் கம்ப்யூட்டர் டிசைன்கள் <உருவாக்கி, சாதனை படைக்க விருப்பம் தெரிவித்தேன். அந்த அமைப்பினர், "இதற்கு முன், தொடர்ந்து 61 மணி நேரம் 900 டிசைன்கள் உருவாக்கிய சாதனை உள்ளது; எனவே, அதே நேர அளவுக்குள் மேலும் அதிகளவிலான டிசைன்கள் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளலாம்' எனத் தெரிவித்தனர். இதனடிப்படையில், சாதனை முயற்சிக்கான ஒப்புதலை, "லிம்கா' நிறுவனத்திடம் பெற்று, செய்து முடித்துள்ளேன். விவரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பின், சாதனை புத்தகத்தின் அடுத்த பதிப்பில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு விக்ரம் குமார் கூறினார்.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


50 மணி நேரத்தில் ஆயிரம் டிசைன் வடிவமைப்பு : "லிம்கா' சாதனைக்கு முயற்சி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum