புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
15 Posts - 71%
heezulia
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
1 Post - 5%
Barushree
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
1 Post - 5%
kavithasankar
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%
heezulia
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
3 Posts - 4%
prajai
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
1 Post - 1%
Shivanya
கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_m10கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 30, 2011 12:33 am

புதன் ஆதிபத்தியங்களில் மொழி, எழுத்து இவைகள் இருக்கிறபட்சத்தில், இந்த கட்டுரை தமிழ் மொழியின் சிறப்பைக்கூறுவதால் இங்கே தர விழைகிறேன். பொதுவாக இந்த அனுபவ ஜோதிட தளத்தில் ஜோதிடமல்லாத விசயங்கள் இடம்பெறுவதை நானே விரும்பவில்லைதான். எனினும் உபயோகமான ஒன்றை பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என்று கருதுகிறேன். தவறானால் மூன்று நாட்களுக்குள் விலக்கிக்கொள்ளப்படும்.

எதையாவது எழுது… ஆக எங்களுக்கு புதுப்புது செய்தி வேண்டும் என்று ஒரு பூதம் போல… அடுத்து, அடுத்து என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் (?) வலை அன்பர்களுக்கு வணக்கம்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்… என்னய்யா…இது புதுக்கதை? அல்லது கரடி?

கோடைக்கும், ஆங்கிலத்திற்கும் எப்படிய்யா முடிச்சு போடுற?

இருக்கிறதய்யா…

வா – என்று சொல்லிப்பாருங்கள்…

COME – என்று சொல்லிப்பாருங்கள்…

என்ன நேர்கிறது…

வா என்று சொல்லும் போது நம் உடல் வெப்பம் உடனே வெளியே செல்கிறது…

COME என்று சொல்லும் போது, இந்த கோடையில் தகிக்கிற வெம்மை போதாதென்று நமக்குள்ளும் வாங்கிக்கொள்கிறோம்…

இது ஒரு சிறிய உதாரணம்தான்…

எனக்கு இச்செய்தி அதிர்ச்சியாகக்கூட இருந்தது… எனக்கு தெரியப்படுத்தியவர்… திரு. ஜோஸப் டிசோசா… முன்னாள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சி வடிவமைப்பாளர்… இந்நாளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக, தகவல் தொடர்புத்துறை விரிவுரையாளர்…

ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்க வரைபடங்கள் மட்டுமே கண்டிருந்த எனக்கு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்கங்களை சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்.

நான் தனியாக இது பற்றி அவரிடம் விவாதித்து விட்டு, இச்செய்தி குறித்தான நூல் எழுதும் படிக்கு வேண்டுதல் விடுத்தேன்.

அவர் கூறியதில் சில….

பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர் என்பது மாற்றமில்லாதது. மூச்சு விட்டாலே உடல் வெப்பம் வெளிச்சென்றுவிடும். இதிலே பேசினா? ரொம்ப சோர்ந்துடுவாங்க… பேசவும் செய்யனும், உடல் வெப்பமும் குறைய கூடாது… அதுக்குத்தான் ஆங்கிலம்… உடல் வெப்பம் வெளிச்செலுத்தா ஆங்கிலம்…

ஏங்க… குளோபல் வார்மிங்னா, என்னென்னமோ செய்கிறோம்… நம்ம வார்மிங்க கவனிப்போமே… நாம இல்லைன்னா, ஏதுங்க குளோபல்….

மொழியியல் மிகப்பிரமாண்டம்… எனக்கு இவ்வகை அறிவநுபவம் குறைவு.

அதிகபிரசங்கித்தனமாக நான் சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் கவனம் கொண்டதால் கேட்ட செய்தியை அப்படியே தந்தேன்.

செய்தியை விரிவாக தரும்படி நிறைய நபர்கள் (ஏழு பேர்) கேட்டிருந்தனர்.

இயற்கையின் அற்புத படைப்பு ஒவ்வோரு உயிரும். ஆதிகால மனிதனுக்கு தனக்குள் நிறையும் காற்றின் மூலமாக ஒலி எழுப்புதல் என்பதே அறியாமல் தான் இருந்திருக்கிறான். தான் அடைந்த வலி, வெறி, மகிழ்வு இவைகளே தன் குரல் வெளிப்பாடாக இருந்திருந்தது. பிறகான வளர் தன்மையிலேதான் மொழி வளர்ந்திருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கர்கள் மூலமாக. (உபயம். தசவதாரம் கமலஹாசன்)

நான் பேசும் தமிழில், ஆங்கிலம் கலந்தவனை கேடு பெற சபிக்கிறேன்.

ஒரு மொழி அழித்தால் ஒரு இனமும் அழிந்துபோகும்… தமிழை பொறுத்த மட்டில், தமிழ் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று… தமிழ் பேசுவோம்… இல்லையேல் ஆங்கிலம் பேசுவோம்… தவறில்லை… ஆனால் தமிங்கிலீஷ்… கேவலம்…நமக்கல்ல… தமிழுக்குத்தான்.

உடல் வெப்பம் இயல்பாக இருக்க வேண்டும். இது நியதி. வெப்ப அளவு 37.0 °C அல்லது 98.6 °F .வெப்பம் அதிகமானால், வியர்வை வெளிப்பாடு உடல் வெம்மை குறைத்தல். நாம் மூச்சு விடும் போதும், பேசும் போதும் உடல் வெப்பம் கொஞ்சம் வெளியேறுகிறது. தொடர்ந்து பேசினால் உடல் தளர்ந்திடும். எங்களைப்போன்ற விரிவுரையாளர்களுக்கு நித்திய கண்டம், பூரண ஆயுள்தான். அரசியல்வாதிகள் விதிவிலக்கு.

தமிழ் மட்டுமல்ல… ஒவ்வொரு மொழியும் தன்னை பேசும் மக்களை மட்டுமல்ல…மக்கள் வாழுமிட தட்ப, வெப்ப மாறுதலையும் சார்ந்தே இருக்கிறது. மொழி மக்களின் தகவல் தொடர்புகளுக்கு மட்டுமல்ல… உடல், மன இயல்பு நிலைக்கும் உதவியாக இருக்கிறது.

இது மிக நீண்ட கால திட்டமிடல் என்பதல்லால் வேறென்ன… மொழியை இகழ்வது என் மூதாதையரை இகழ்வதற்குச்சமம்.

திரு. தனபால் என்பவர் தனக்குத்தெரிந்த தகவலை எனக்கு தந்திருந்தார். நான் யோசித்திருந்த தகவலையும் சேர்த்து. அவரின் வார்த்தைகளை பதிவில் இணைத்துள்ளேன். திரு. தனபால் அவர்களுக்கு நன்றி…

‘நீங்கள் கூறியது மிகவும் சரி.நானும் இது சம்பந்தமான.சிந்தித்திருக்கிறேன். நம்முடைய பேசும் போதும் பாடும் போதும் பெரும்பாலும் அதிக காற்று வெளியேறுகிறது,அதன் மூலம் வெப்பமும் வெளியேறுகிறது.அதே ஐரோப்பியர்கள் பேசும் போது நுனி நாக்கிலேயே பேசுவர். அதனால் அதிக காற்றும்,வெப்பமும் வெளியேறாது.

மேலும் அவர்கள் பேசும் போது அதிக காற்றும் உள்ளே,மற்றும் வெளியே செல்லாது.அங்கே குளிர் பிரதேசமாக இருப்பதால் அந்த குளிர் மற்றும் பனி உள்ளே சென்று அவர்கள் உடல் வெப்பத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகவே அவர்கள் மொழி அவ்வாறு அமைந்துள்ளது.அவர்களின் மூக்கின் அமைப்பும் நீளமாக அமைந்திருக்கும்.அதனால் அதிக குளிர் காற்று உள்ளே செல்லாதவாரும்,அதிக உடல் வெப்பம் வெளியே செல்லாதவாறும் அவர்கள் மூக்கு அமைந்துள்ளது. அந்த நீளமான மூக்கின் துவாரம் மிக நீள வாக்கில் குறுகலான பாதையைப் போல் அமைந்திருக்கும்.அவ்வாறு இருப்பதனால்,அவர்கள் சுவாசத்தின் போது (குளிர் )காற்று உள்ளே செல்லும் போது காற்றின் பெரும்பகுதி மூக்குத் துவாரத்தின் குறுகலான பக்கங்களிலும் உரசிச் செல்லும் போது அதன் காற்றின் குளிர்ச்சி குறைந்து உள்ளே செல்கிறது.பனியும், குளிரும் அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே அவர்கள் மூக்கு நீளமாக அமைந்திருக்கும்.

அதே சமயம் வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கு அதிக காற்று உள்ளே,வெளியே செல்லுமாறு மூக்குத் துவாரம் அகலவாக்கில் அமைந்திருக்கும்.மேலும் அவர்கள் பேசும் மொழியும் உடலிலிருந்து வெப்பம் குறைவதர்க்காகவும் அமைந்துள்ளது.அதனால் ஒவ்வொரு கலாச்சாரம்,மொழி போன்றவை அந்த அந்த இடத்தின், தட்ப,வெப்ப நிலை சார்ந்தே இருக்கிறது.’

மொழியியல் வல்லுநர்கள் விளக்க காத்திருக்கிறேன்…

சில வரைபடங்கள்…

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Tamil

முதற்படம். முகம்… மண்டை ஓடு அமைப்பு.

இரண்டாவதாக… குரல் வெளிப்பாட்டு அமைப்பு கருவிகள்… குரல் வளை, உள் நாக்கு, நாக்கு, பற்கள், உதடுகள், நாசி.
மூன்றாவதாக… குரல் வளை, நடுவே குரல் நாண் – மேலிருந்து பார்வையில்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Words

கவனிக்க… பதினேழு வகை துணை கருவி வாயிலாக நாம் மொழியாற்றுகிறோம்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Words1

கவனிக்க… த்த என்ற வார்த்தை ஒலிக்கையில் நா படும் பாடு…

நல்லதுங்க… ஏதோ தெரிஞ்சத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிக்கவும்….

என்ன? இதுக்கே முனைவர் (Doctorate) பட்டமா? வேண்டாமுங்க… அப்புறம் நான் ஊசி போட போயிருவேன்… ;-)

நன்றி…
அன்பன் சுகுமார்ஜி
http://anubavajothidam.com/no-english-at-summer-by-sugumarje/

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 30, 2011 12:50 am

உண்மைதான் சிவா. ஒலியியலிலும் மொழியியலிலும் எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன..
நல்ல தகவலுக்கு நன்றி..

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Aகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Aகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Tகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Hகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Iகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Rகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Aகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 7:15 am

நல்ல தகவல் நன்றி! (நமக்குத்தான் எப்போதும் வராதுங்களே! பிரச்சனை இல்லை! ஜாலி )கிரிக்கெட்டும் இப்படிதானமே! குளிர் பிரதேசத்தில் வெளியில் நீண்ட நேரம் நிற்பதற்கு ஏதுவாக கண்டு பிடித்த விளையாட்டு, நம்ம பசங்க இப்போ மண்டகாய வெயில்ல ஆடுறாங்கோ! இங்க !

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 7:43 am

நல்ல தகவல் தான். ஆனால் என்னை போன்ற ஆங்கிலம் மட்டுமே தெரிந்த அன்பர்களுக்கு இது bad news.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக