புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_m10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_m10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10 
3 Posts - 8%
heezulia
கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_m10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_m10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_m10கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணத்துக்கு நான் ரெடி” அழைப்பு விடுக்கும் “பிரா”..!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 2:58 pm

ஜப்பான் நிறுவனமான டிரிம்ப் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள புதிய பிரா ஜப்பான் தாய்மார்களை அலற வைத்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்களை திருமணத்துக்கு தயார் என்று அறிவிக்கும் வகையில் அணியும் பிரா இது. ‘திருமணம் நாடி’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிராவில் டைமர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பீப் ஒலி ஒலித்துக்கொண்டே இருக்கும். அதற்கு சற்று மேலாக திருமண மோதிரத்தை வைக்கும் துளை உள்ளது. டைமரின் சத்தத்தை நிறுத்தவேண்டுமானால், இந்த துளையில் மோதிரத்தை வைக்கவேண்டும். இந்த பிராவின் இடது புறம் பேனா பாக்கெட்டும், வலது ஓரத்தில் ஸ்டாம் ப் சீல் வைக்கும் பாக்கெட்டும் உள்ளன. இவையிரண்டும் திருமணத்தின் போது தேவையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் திருமண ஆசையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும், திருமணத்திற்கு தாங்கள் தயார் என்று ஆண்களுக்கு சமிக்ஞை தரவும் உதவும் இந்த பிரா விற்பனைக்கு வந்திருந்தால் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிவிட்டிருக்கும். நல்லவேளை… அறிவுப்பூர்வமான கண்டுபிடிப்பு இது. ஆனால், விற்பனைக்கு அல்ல என அறிவித்துவிட்டது டிரிம்ப் இண்டர்நேஷனல் நிறுவனம். இதுமட்டுமல்ல …ஜப்பான் பல ‘ப்ரா புரட்சி’களை அவ்வப்போது செய்து வருகிறது.


பு.உ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 2:59 pm

உங்களுக்கு மட்டும் எப்படிப்பா? இந்த நியூஸ் எல்லாம் கிடைக்குது ! ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 3:00 pm

கே. பாலா wrote:உங்களுக்கு மட்டும் எப்படிப்பா? இந்த நியூஸ் எல்லாம் கிடைக்குது ! ஜாலி


சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 3:00 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 3:01 pm

என்ன கொடுமை சார் இது

தாமு, பாலா கேக்கறதுக்கு பதில் சொல்லு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 3:02 pm

பைத்தியம் முடியாது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 3:04 pm

தாமு wrote: பைத்தியம் முடியாது
ஏன் இந்த அண்ணன் முன்னாடி பதில் சொல்ல கூச்சமா இருக்கா புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 3:05 pm

முரளிராஜா wrote:
தாமு wrote: பைத்தியம் முடியாது
ஏன் இந்த அண்ணன் முன்னாடி பதில் சொல்ல கூச்சமா இருக்கா புன்னகை

இல்ல உனக்கு சொல்ல மாட்டேன் பதில் பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 27, 2011 3:08 pm

சரிசரி அந்த பயம் இருக்கட்டும் புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 3:28 pm

பிராமாதமான செய்தி... பிராயோசனமான செய்தி... பிராப்ள்ம இல்லாம கல்யாணம் நடக்கும்.. பிரார்த்தனை செய்ய வேண்டியது தான்...!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக