ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலே உனக்கு ஒரு கடிதம்.

3 posters

Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by Jiffriya Fri May 27, 2011 5:07 pm

காதலே உனக்கு ஒரு கடிதம். Others326

காதலர்களின் இதயத்தை திங்கிராய்
காதலர்களின் கண்ணீரை குடிக்கிறாய்
கண்களிலே உருவெடுக்கிறாய்
கல்லறையிலேயே உன் ஆட்சியை முடிக்கிறாய்

ஆரம்பத்திலே இனிக்கிறாய்
காலம் செல்ல செல்ல வாழ்கையை வலிக்கிறாய்
காதலே உனக்கு
இதயம் இல்லையோ ?

உன்னை சரணடைந்த சில மனங்கள்
பிரிவை சந்தித்து ஆங்காங்கே
அழுது கண்ணீர் வடிக்கும்
ஓசை உன் செவிகளுக்கு கேட்கவில்லையோ?

உன் மேல் வழக்கு போட
சட்டத்தில் ஒரு இடமில்லை
தோல்வி கண்ட இதயங்களின் நினைவுகளை
நீக்கிவிட மருத்துவத்தில் இடமுமில்லை

உன்னை அழிக்க உலகத்தில்
எந்த படையும் இல்லை
உன்னை சரணடைய
எந்த மனமும் இதுவரை மறந்ததில்லை

இரு இதயங்களை இணைப்பதட்காக
பல இதயங்களை பிரித்து விடுகிறாய்
பெண்களின் இதயத்தில்
மௌனத்தை ஊற்றுகிறாய்

ஆண்களின் நெஞ்சில்
கண்ணீர் துளிகளை விதைக்கிறாய்
அன்பெனும் உருவெடுத்து
கடைசியில் அனலாக மாறுகிறாய்

நிலவிலும் சென்று
விஞ்யானிகள் ஆரய்ச்சி செய்கிறார்கள்
ஆனால் கனவிலும் கூட உன்னை
ஆராய்ச்சி செய்து பார்க்க

யாரும் நினைத்ததே இல்லை
கரணம் என்னவோ இதுவரை புரியவே இல்லை
காதலே ! ஒரு நிமிடம் திரும்பிப்பார்
கண்ணீர் வடிக்கும் உள்ளங்களை
தானாகவே உணர்ந்துகொள்வாய்
வலி தாங்கும் நெஞ்சங்களை

உலகில் வாழும் எவராலும்
உன்னை திருத்த முடியாது என்கையில்
என்னால் மாத்திரம் எவ்வாறு முடியும்
ஆயினும் ஒரு தடவை உன்னிடம் கேட்க்கிறேன்

காதலே !உன் கொலை தொழிலை விட்டுவிடு
உன்னை சரணடைந்துள்ள
நெஞ்சங்களை நிம்மதியாக வாழ விடு...

முகமட் அஸ்மி.
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty Re: காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by Manik Fri May 27, 2011 5:09 pm

அடடா இது ரொம்ப சோகமான கவிதையா இருக்கே காதலே உனக்கு ஒரு கடிதம். 440806

கண்டிப்பா உங்க காதல் கைகூடும் ப்ரியா காதலே உனக்கு ஒரு கடிதம். 755837 காதலே உனக்கு ஒரு கடிதம். 755837 காதலே உனக்கு ஒரு கடிதம். 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty Re: காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by Jiffriya Fri May 27, 2011 5:15 pm

இந்த கவிதைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..இது நான் ரசித்த கவிதை மட்டும் தான் ..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty Re: காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by Manik Fri May 27, 2011 5:20 pm

ஓ சம்பந்தமே இல்லையா அது சரி தெரியாம உள்ள வந்துட்டேனோ காதலே உனக்கு ஒரு கடிதம். 230655



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty Re: காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by முரளிராஜா Fri May 27, 2011 5:46 pm

காதலுக்கே கடிதமா நல்லா இருக்கு கற்பனை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலே உனக்கு ஒரு கடிதம். Empty Re: காதலே உனக்கு ஒரு கடிதம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum