Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
+6
கே. பாலா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
JUJU
தாமு
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
First topic message reminder :
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது.
முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கை, இதனைத் தொடர்ந்து கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
சமச்சீர் கல்வி சட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 2010-11ம கல்வியாண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டு மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்.
அரசின் கொள்கை முடிவின்படி 2011-12ம் ஆண்டு முதல் எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஏதுவாக ரூ.200 கோடி செலவில் பாடப்புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.
கல்வியிலும் சமத்துவத்தை நிலைநாட்ட திமுக அரசால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறையை அதிமுக அரசு திடீரென்று கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களை வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவில் புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாகத் தயாரித்து விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறைதானா?
சமச்சீர் கல்வித் திட்ட்த்தை நிறுத்தி வைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாள்ரகள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சமூக நீதியை நிலைநாட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தள்ளி வைத்திருப்பது கடும் விவாதத்தை எழுப்பியிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவின் மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப்பாடல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளதுதான் தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணமா?
அந்தப் பாடலை நான் தொகுத்து எழுதியது என்பதை எடுத்துவிட்டோ அல்லது அந்தப் பாடலையே முழுமையாக எடுத்துவிட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே? என்று கூறியுள்ளார்.
விழியே பேசு.

Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
SK wrote:எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
கலைஞரின் குடும்ப அரசியலை விட, ஜெ வின் ஈகோ கொடுமையானது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
ஓட்ட போட்டீங்க இல்ல அனுபவி ராஜா அனுபவி .இப்படிதான் தமிழ் மக்கள் பாடனும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: எனது பாடலை எடுத்து விட்டு புத்தகத்தை வெளியிடலாமே?-கருணாநிதியின் நியாயமான கேள்வி
தமிழ்.வெப்துனியா.காம்: தமிழ்நாட்டில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கியிருக்கிறார். அதற்கு, தரம் போதுமானதாக இல்லை என்று காரணம் சொல்கிறார். இதற்கு அரசியல் மட்டுமே காரணமா? ஜோதிட ரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில்தான் இவர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். சுவாதி நட்சத்திரம் இராகுவினுடைய நட்சத்திரம். ஏழரைச் சனியும், இராகு திசையும் இருந்து கொண்டிருக்கும் போதுதான் இவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஜாதகத்திலும் ஏழரைச் சனியும், இராகு திசையும் நடந்துக் கொண்டிருக்கிறது.
அதனால், எதை எடுத்தாலும் கொஞ்சம் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் வரும். கொஞ்சம் எதிர்ப்பான முடிவுகள், ஏனென்றால் இராகு தலைகீழாக சுற்றக்கூடிய கிரகம். அவருக்கும் இராகு திசை நடக்கிறது, அவர் பொறுப்பேற்றதும் இராகு திசையில்தான். அதனால் இவர் எடுக்கும் முடிவு முன்னுப் பின் முரணாகத்தான் வரும். கூடவே ஏழரைச் சனி அவருடைய சிம்ம ராசியில் நடக்கிறது. டிசம்பர் வரைக்கும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து அவருடைய உடல் நலமும் பாதிக்கும். அதாவது அவருடைய மன வேகத்திற்கு ஈடிணையாக அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கும். அதனால் எல்லா வகையிலும் டிசம்பர் வரைக்கும் அவர் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஓரளவிற்கு அவருக்கு நன்மை தரக்கூடிய அமைப்பு உண்டு. இருந்தாலும், நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து அவருடைய ராசிக்குள்ளேயே செவ்வாய் வந்து உட்காரப் போகிறார். அதனால் அடுத்தடுத்து அவருக்கு உடல்நலக் குறைவுகள், பாதிப்புகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.
புதன்தான் கல்விக்குரிய கிரகம். வித்தை, ஞானம், கல்வி இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன். புதனுடைய வீடுகள் மிதுனமும், கன்னியும். இந்த புதனின் ஒரு வீடான கன்னியில்தான் சனி பகவான் உட்கார்ந்திருக்கிறார். சனி என்றைக்கு கல்விக்குரிய புதன் வீட்டில் வந்து நுழைந்தாரோ அதிலிருந்து மெட்ரிக் கல்வி, சமச்சீர் கல்வி பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. இந்தப் பிரச்சனைகள் டிசம்பர் வரைக்குமே இருக்கும். ஜோதிடப் பூர்வமாக பார்க்கும் போது, புதன் வீடுகளில் வந்து சனி பகவான் உட்காரும் போதெல்லாம் இந்த மாதிரியான பாதிப்புகளெல்லாம் ஏற்படும்.
சனிக்கு மந்தம் என்று ஒரு பெயர் உண்டு. தற்போது பள்ளிக் கூடங்களே மந்தமாக, தள்ளப்பட்டு தாமதமாகத் திறக்கப்படுகிறது பாருங்கள். இதெல்லாம் சனியினுடைய முழுமையான ஆதிக்கம்தான் காரணம். அதனால் டிசம்பர் வரைக்கும் கல்வித் துறையில் சலசலப்புகள், தீர்வு காண முடியாத நிலை, அதிருப்திகரமான நிலை போன்று தொடரும். அதனால் மெட்ரிக்குக்கும், பெற்றோருக்கும் இடையேயான பிரச்சனைகள், போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த கல்வியாண்டில் வேண்டுமானால் இதற்கான நிரந்தரத் தீர்வுகள், முடிவுகள் ஜோதிடப்பூர்வமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வெப்துனியா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி
» "ஒரு தமிழனின் நியாயமான கேள்வி..."
» அம்ருதா வழக்கு ;ஜெ..,வின் உடலை எடுத்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது? - நீதிபதி கேள்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum