புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: டீசல், சமையல் காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அடுத்த மாதம் உயர்த்தப்படுகிறது. விலை குறித்து முடிவு செய்வதற்காக, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், ஜூன் 9ம் தேதி கூடுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவேண்டும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரி வந்தன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு அரசு வசம் இருந்து வந்தது. இது கடந்தாண்டு நீக்கப்பட்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, பலதடவை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது. சமீபத்தில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இருப்பினும் இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிப்போட்டு வந்தன. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. உயர்வு இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ஐந்து ரூபாய் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை மட்டும் மத்திய அரசு உயர்த்தவில்லை.
இது பற்றி முடிவு செய்வற்கு, நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த குழுவின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வந்தது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மானியம் அளிக்கப்பட்ட போதிலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இவற்றின் விலையை உடனடியாக உயர்த்தியே ஆக வேண்டும் என்று இந்த நிறுவனங்கள், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன.
டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை, கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் தான் உயர்த்தப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ. 3,500 ஆக இருந்தது. இருப்பினும் டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாயும், காஸ் சிலிண்டர் ரூ.35ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.3ம் உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயை ரூ. 5,500 கொடுத்து இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் விலையை உயர்த்தாமல் இருப்பதால், நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி இழப்பு வருகிறது. இதை சமாளிக்க, விலை உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறின. எண்ணெய் நிறுவனங்கள் டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருவதால், இது பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சர்கள் குழு, ஜூன் மாதம் 9ம் தேதி கூட உள்ளது. இத்தகவலை பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்," இதுவரை நாங்கள் தாக்குப்பிடித்து வந்தோம். இப்போது தப்பிக்க முடியாது. டீசல், காஸ் சிலிண்டர் , மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த உடனடியாக முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்' என்றார். டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும், காஸ் சிலிண்டர் விலையை ரூ25ம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு முடிவு செய்யும் என தெரிகிறது.
பெட்ரோல் விலை குறையுமா? புதுடில்லி: ஜூன் மாதத்தில், அரசு வாங்கும் கச்சா எண்ணெயின் ஒட்டுமொத்த விலைக்குறியீடு இறங்கும் பட்சத்தில், பெட்ரோல் விலையை தங்கள் நிறுவனம் குறைக்கும் என்று இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் தலைவர் ராய்சவுத்ரி நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பெட்ரோல் விலையானது சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுவதால், கச்சா எண்ணெய் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப அதன் விலை மாற்றப்படும். இன்றுள்ள நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்தால் அடுத்த மாதத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்வரை குறைக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.

இனி சுள்ளி பொறுக்க போகவேண்டியது தான்
இவர்களாவது பெட்ரோல் விலையை கூறப்படாவது? இது "ஒரு வழி பாதை" விலை ஏறுமே தவிர இறங்காது .

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பெட்ரோல் விலையை உயர்த்தும் பொழுது மட்டும் 5 ரூபாய் உயர்த்துவார்களாம் குறைக்கும் பொழுது 1 ரூபாய் குறைப்பார்களாம் என்ன நியாயம்பா இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:பெட்ரோல் விலையை உயர்த்தும் பொழுது மட்டும் 5 ரூபாய் உயர்த்துவார்களாம் குறைக்கும் பொழுது 1 ரூபாய் குறைப்பார்களாம் என்ன நியாயம்பா இது
அது கூட இன்னும் குறக்கல மணி, சும்மா "லோ லோ லைக்கு " சொல்லறாங்க பாவிங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மக்களை ஒரேடியா சாகடிக்கலாம் இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு பதிலா
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
உலகத்திலேயே பெட்ரோல் விலை இந்தியாவில் தான் விலை அதிகம் என்று நினைக்கிறேன் !!!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரா.ரமேஷ்குமார் wrote:இனி கட்டை வண்டி தான் நமக்கு
அப்ப எல்லோரும் கட்டைல போக வேண்டியது தானா
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கட்டை வண்டியில அச்சானி இல்லாம போனால் கட்டைல போலாம்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» காஸ், டீசல் விலை : டில்லி அரசு குறைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2