புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் காக்கும் நீச்சல் கற்போம்
Page 1 of 1 •
நீச்சல் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். படகு விபத்து நடக்கும்போது, நீச்சல் தெரிந்தால் நம் உயிரை காப்பாற்றிக் கொள்வதோடு, மேலும் பலரின் உயிரையும் காப்பாற்றி விடலாம். நீச்சலே தெரியாத நெசவு தொழிலாளி ஒருவர் அணையில் மூழ்கிய 4 பேரை உயிருடன் மீட்டிருக்கிறார். ஆனால் அவர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து 50 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா வந்தனர். திருமூர்த்தி அணையில் குளித்துக்கொண்டிருந்த போது சரிதா, அனிதா மோகனா, சங்கீதா ஆகிய 4 பேரை தண்ணீர் இழுத்து சென்றது.
அவர்களுடன் வந்த தேவராஜ் என்பவர் உடனடியாக தண்ணீரில் குதித்தார். நீச்சல் தெரியாத நிலையிலும் துணிச்சலுடன் 3 பெண்களை காப்பாற்றினார். தண்ணீரில் மூழ்கி தவித்த சிறுமி அனிதாவை தேவராஜ் போராடி காப்பாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக தேவராஜ் சுழலில் சிக்கிக்கொண்டார். தண்ணீரில் தத்தளித்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நீரில் மூழ்கி பலியானார். தேவராஜின் சொந்த ஊர் காஞ்சிபுரம் தாயார்குளம். நெசவு தொழிலாளி. மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மீட்கப்பட்ட அனிதாவின் தாய் கூறுகையில், ‘தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்ற சொல்லி கதறினேன்.
அவள் கைகளை பிடித்து தூக்கி தேவராஜ் காப்பாற்றிவிட்டார்’ என கண்ணீர்மல்க கூறினார். மீட்கப்பட்ட 4 பேரையும் உடுமலை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய உடுமலை எம்எல்ஏ ஜெயராமன் 4 பேரை காப்பாற்று வதற்காக அணையில் குதித்து பலியான தேவராஜுக்கு தீரச்செயல் விருது வழங்கவும், அவரது குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கவும் அரசிடம் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்துள்ளார். கிராமங்களில் பிறந்து வளர்பவர்கள் ஆறு, ஏரி, குளம், கிணறு என தேடிப்போய் நீச்சல் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாத சிட்டியில் இருப்பவர்கள் நீச்சல் பற்றி அறியாமலே வளர்கிறார்கள்.
சென்னையில் அரசு நீச்சல் குளங்களில் 12 நாளில் நன்றாக நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்கள். பள்ளி விடுமுறை தினங்களில் பயிற்சிக்கு போகலாம். ஆனால் அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பள்ளிகளில் மாணவர்கள் விளையாட மைதானமே இருப்பதில்லை. எனவே அங்கு நீச்சல் கற்றுக்கொள்ள வழியில்லை. உயிர் காக்கும் நீச்சலை பிள்ளைகள் கற்றுக் கொள்ள பெற்றோர் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆபத்தான நேரங்களில் நீச்சல் கைகொடுக்கும்.
தமிழ் முரசு

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
கிராமங்களில் எல்லாம் நான்கு வயதிற்க்கு முன்பே நீச்சல் கற்று கொடுக்கிறார்கள் இங்கு நீச்சல் குளங்கள் இல்லை ஆனால் வாய்க்கால்கள்,கிணறுகளில் தான் பழகுகிறார்கள் நீச்சல் என்பது அருமையான பொழுதுபோக்காக கோடை காலங்களில் உள்ளது

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
உண்மை நண்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தேவராஜ்ஜின் செயல் பாராட்டதக்கது
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
அனைவரும் கண்டிப்பாக நீச்சல் கற்க வேண்டும் .
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நல்ல முயற்சி தகவலுக்கு நன்றி தாமு ஜீ
அவரை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்
அவரை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1