புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_m10ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் இந்தியா விமானிகள் டிம் லைட்டில், ஒய்யாரமாக!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri May 27, 2011 10:31 am


Viruvirupu,

• ஏர் இந்தியா காக்பிட்டுக்குள் ‘நைட் கிளப்’ ஜாலி மூட்!

நியூயோர்க், அமெரிக்கா: ஏர் இந்தியா சமீபகாலமாக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது. அவையெல்லாம் போதாதென்று, உலகப் புகழ்பெற்ற நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையும், ஏர் இந்தியாவின் காலை வாரிவிட்டிருக்கின்றது.

நியூயோர்க் டைம்ஸ் காலை வாரிவிட்டிருப்பது, ஏர் இந்தியாவின் விமானிகளை!

ஏர் இந்தியாவில் புதிதாக இணைந்துகொண்ட வெளிநாட்டு விமானி ஒருவருக்கு, ஏர் இந்தியா விமானம் ஒன்றினுள் ஏற்பட்ட அனுபவத்தைப் பிரசுரித்திருக்கின்றது அப் பத்திரிகை. பாப் ஹெய்கூனி என்ற அந்த விமானி, தான் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணம் செய்தபோது, காக்பிட்டுக்கு விஜயம் செய்தது பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார்.

“காக்பிட்டுக்குள் சென்றபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்” என்று கூறுகிறார் அவர்.

“விமானத்தைச் செலுத்திக் கொண்டிருந்த விமானிகள், விமானத்தின் கண்ணாடி ஜன்னல்கள் முழுவதையும் பத்திரிகைகளால் மறைத்திருந்தனர். வெளியேயுள்ள வெளிச்சம் உள்ளே வராதபடி ஜன்னல்களை மறைத்துவிட்டு, மங்கிய வெளிச்சத்தில் ஹாயாக அமர்ந்திருந்தார்கள்” என்று அவர் கூறியதாக, நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே விமானம் ஆட்டோ பைலட்டில் பறந்து கொண்டிருந்தாலும், அதன் மீட்டர் பானல்களில் விமானிகள் எப்போதும் கண் வைத்திருக்க வேண்டும் என்பது சர்வதேச விதிமுறை.

ஏர் இந்தியா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை போலிருக்கிறது!
நன்றி viriviruppu

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக